1
00:00:14,139 --> 00:00:15,307
யார் நீங்கள்?

2
00:00:26,151 --> 00:00:27,152
யார் நீங்கள்?

3
00:00:49,716 --> 00:00:50,717
ஹலோ?

4
00:00:58,100 --> 00:01:00,269
மன்னிக்கவும். நான் வேகமா போய்விட்டேன்.

5
00:01:02,187 --> 00:01:04,313
ஹை உங்களைத்தான், மேஜை மேல
இருக்கீங்களே, உங்களைத்தான்.

6
00:01:04,397 --> 00:01:06,650
நான் உங்களை சின்னதா சில
கேள்விகள் கேட்கப் போகிறேன்.

7
00:01:07,943 --> 00:01:08,944
யார் அது?

8
00:01:09,486 --> 00:01:10,487
அஞ்சு கேள்விகள்.

9
00:01:10,571 --> 00:01:11,864
உங்களுக்கு தூக்கம் வருது எனத் தெரியும்,

10
00:01:11,947 --> 00:01:15,325
ஆனால் இதனால் நீங்க நல்ல
உற்சாகமாக ஆகிவிடுவீங்க.

11
00:01:16,451 --> 00:01:17,828
யார் பேசுவது?

12
00:01:27,379 --> 00:01:28,380
ஓ, கடவுளே.

13
00:01:37,514 --> 00:01:40,517
ஹே! கதவை திறங்க!

14
00:01:47,441 --> 00:01:50,694
நாம இந்த கேள்விகளைப்
முடித்தப் பின், மகிழ்ச்சியா பேசலாம்.

15
00:01:51,320 --> 00:01:53,030
நாம் முதல் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமா?

16
00:01:54,406 --> 00:01:55,908
நான் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்.

17
00:01:57,075 --> 00:01:59,328
நாம் முதல் கேள்வியைப் பார்க்கலாமா?

18
00:02:02,998 --> 00:02:04,124
என்னை வெளியே விடுங்கள்.

19
00:02:08,086 --> 00:02:09,086
ஹே!

20
00:02:10,881 --> 00:02:12,174
கதவைத் திறங்க!

21
00:02:13,133 --> 00:02:14,134
ச்சே.

22
00:02:15,469 --> 00:02:18,096
ஹே! என்னை வெளியே விடுங்க.

23
00:02:41,245 --> 00:02:42,246
ஹே.

24
00:02:44,039 --> 00:02:45,040
ஹலோ.

25
00:02:46,041 --> 00:02:47,167
அஞ்சு கேள்விகளா?

26
00:02:48,627 --> 00:02:49,753
அஞ்சு கேள்விகள்.

27
00:02:51,088 --> 00:02:52,339
அது முடிந்த பின் எனக்கு என்ன கிடைக்கும்?

28
00:02:54,967 --> 00:02:56,301
அது உங்க பதில்களைப் பொறுத்தது.

29
00:02:59,763 --> 00:03:00,764
சரி.

30
00:03:01,640 --> 00:03:03,016
நல்லது. இதோ இப்போ தொடங்குவோம்.

31
00:03:03,517 --> 00:03:06,019
முதலில், யார் நீங்கள்?

32
00:03:06,770 --> 00:03:08,522
அதுதான் முதல் கேள்வியா?

33
00:03:09,147 --> 00:03:10,399
முதல் பெயர் சொன்னால் கூட போதும்.

34
00:03:24,872 --> 00:03:25,873
எனக்குத் தெரியா...

35
00:03:26,957 --> 00:03:28,417
பரவாயில்லை.

36
00:03:28,500 --> 00:03:31,545
கேள்விக்கு விடை தெரியாதுன்னா,
நீங்க தாராளமாக "தெரியாது" என சொல்லலாம்.

37
00:03:32,921 --> 00:03:34,089
இது என்னது?

38
00:03:34,173 --> 00:03:35,424
சரி, தெரியாது.

39
00:03:35,507 --> 00:03:39,761
கேள்வி இரண்டு, நீங்க எந்த அமெரிக்க மாநிலம்
அல்லது மாகாணத்தில் பிறந்தீர்கள்?

40
00:03:39,845 --> 00:03:42,014
- பொறுங்க.
- எந்த மாநிலம் அல்லது மாகாணத்தில், தயவுசெய்து?

41
00:03:42,097 --> 00:03:43,640
- எனக்குத் தெரியாது.
- தெரியாது.

42
00:03:43,724 --> 00:03:48,437
கேள்வி மூன்று, தயவுசெய்து ஏதேனும் அமெரிக்க
மாநிலத்தின் அல்லது மாகாணத்தின் பெயரைக் கூறுங்கள்.

43
00:03:48,520 --> 00:03:49,897
- ச்சே. நான்...
- தோன்றியதை உடனே சொல்லுங்க.

44
00:03:49,980 --> 00:03:52,858
- எனக்குத் தெரியாது. டெலாவேர். இது என்ன?
- டெலாவேர்.

45
00:03:52,941 --> 00:03:57,070
கேள்வி நாலு, திரு. ஈகனுக்கு
மிக பிடித்த காலை சிற்றுண்டி எது?

46
00:03:57,154 --> 00:03:58,864
எனக்குத் தெரியா... அந்த கேள்வியில் பொருளே இல்லை.

47
00:03:58,947 --> 00:04:01,325
சரியா? தெரியாது. கேள்வி அஞ்சு.

48
00:04:01,408 --> 00:04:03,994
நினைவில் வைத்துக்கொள்ளவும்,
இது தான் கடைசி கேள்வி.

49
00:04:04,077 --> 00:04:05,370
உங்கள் நினைவின்படி,

50
00:04:05,454 --> 00:04:09,416
உங்கள் தாயின் கண்களின் நிறம்
என்னவாக இருந்தது அல்லது இருக்கிறது?

51
00:04:27,434 --> 00:04:29,686
சரி, என்ன நட... என்ன நடக்கிறது?

52
00:04:29,770 --> 00:04:31,146
தெரியாது.

53
00:04:31,230 --> 00:04:37,110
எனவே, அது தெரியாது, தெரியாது,
தெரியாது, டெலாவேர், தெரியாது.

54
00:04:38,403 --> 00:04:39,905
என்னை என்ன செஞ்சு தொலைச்சீங்க?

55
00:04:51,458 --> 00:04:53,001
அது சரியான மதிப்பெண்கள்.

56
00:05:46,930 --> 00:05:48,640
லுமன்
மார்க் ஸ்கௌட் ஒப்புதல் துண்டிக்கப்பட்டது

57
00:06:49,868 --> 00:06:51,495
நீங்கள் திரு. ஸ்கௌட்டிற்கு தயாராக இருக்கிறீர்களா?

58
00:07:00,420 --> 00:07:01,421
நன்றி.

59
00:07:05,133 --> 00:07:06,134
போங்க.

60
00:07:38,625 --> 00:07:41,044
ஒப்புதல் துண்டிக்கப்பட்டது

61
00:08:31,929 --> 00:08:32,929
திரு. ஸ்கௌட்.

62
00:08:33,013 --> 00:08:34,014
ஹை, ஜட்.

63
00:08:44,900 --> 00:08:47,528
- சரி, மாலையில் பார்க்கலாம்.
- ஆம், விரைவில் பார்க்கலாம்.

64
00:11:13,841 --> 00:11:15,926
மார்க் எஸ் - அலென்டவுன்

65
00:11:16,009 --> 00:11:17,886
- உன் மூச்சில் வாடைவருகிறது.
- மன்னிக்கவும்.

66
00:11:17,970 --> 00:11:19,137
நலமில்லையா?

67
00:11:19,221 --> 00:11:21,390
இருக்கலாம். நேற்று பீட்டி
மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

68
00:11:21,974 --> 00:11:23,851
நீ என் பக்கத்தில் வந்து மூச்சு விட்டால்,
நான் உன் தொண்டையை தோண்டி எடுப்பேன்.

69
00:11:23,934 --> 00:11:26,353
அட. அது சரியா பத்துக்கு போய்விட்டது.

70
00:11:26,436 --> 00:11:28,647
என் கிருமி-வழியும் தொண்டையை
கிழித்து எடுத்தால்

71
00:11:28,730 --> 00:11:31,358
நான் பக்கத்தில் மூச்சு விடுவதைவிட,
அது இன்னும் மோசமாக உன்னை பாதிக்கும்.

72
00:11:31,441 --> 00:11:33,068
இல்ல. என்டோர்ஃபின்ஸ்.

73
00:11:35,028 --> 00:11:37,781
பீட்டி இன்னிக்கு வராமல் இருந்தால்
நல்லது, ஏனென்றால் நான் கிட்டதட்ட

74
00:11:37,865 --> 00:11:40,701
டம்வாட்டர் கோப்பை முடிக்கப் போறேன்,
அவன் வந்து அதை பார்க்கவேண்டும்.

75
00:11:40,784 --> 00:11:42,369
அவர் வெளியே
வந்துவிட்டார் என நினைக்கிறேன்.

76
00:11:42,452 --> 00:11:43,453
டிரேன்ஸ்வில்லெ

77
00:11:43,537 --> 00:11:47,040
அவன் இன்று அதைப் பார்க்கவில்லை என்றால், அடுத்த
செவ்வாய்க்கிழமை வரை அவங்களுக்குத் தெரியாது.

78
00:11:47,124 --> 00:11:49,751
- அது தான் லுமனின் வழக்கமான பொய்.
- ஜாக்கிரதை, நண்பா.

79
00:11:50,335 --> 00:11:52,129
ஹே, பசங்களா. இரவு உணவு என்ன?

80
00:11:52,212 --> 00:11:54,047
மோசம், இர்வ். உன்னை எச்சரித்தோம்.

81
00:11:54,131 --> 00:11:55,716
வாழ்த்து சொன்னதுக்கா? நீங்க விளையாடினீங்க.

82
00:11:55,799 --> 00:11:59,761
இல்லை, நாங்கள் உண்மையாகவே அதை வெறுக்கிறோம்.
எவ்வளவு காரணங்கள் சொல்லிவிட்டோம்?

83
00:12:00,470 --> 00:12:02,723
- எட்டு.
- எட்டு காரணங்கள்.

84
00:12:02,806 --> 00:12:05,267
முக்கியமாக அதில மறைஞ்சு இருக்கும்
சிறுமைப்படுத்தும் தன்மை.

85
00:12:05,350 --> 00:12:08,854
அதோடு, அது குழப்புது. அதாவது, உங்களுக்கு
பசங்க இரவு உணவு செஞ்சாங்களா என்ன? அல்லது...

86
00:12:08,937 --> 00:12:10,939
ஆமாம். எவ்வளவு மோசமான அப்பா நீங்கள்?

87
00:12:12,441 --> 00:12:14,526
- பீட்டி இல்லையா?
- அவனக்கு நலமில்லை என தோணுது.

88
00:12:14,610 --> 00:12:17,446
ஓ, இல்லை. மேலும் டைலன் இன்னிக்கு அந்த
டம்வாட்டர் வேலையை முடிக்க இருக்கிறான்.

89
00:12:17,529 --> 00:12:19,072
ஆமாம், நான் மட்டும் அதை
முடிப்பதை அவன் பார்க்கலை என்றால்,

90
00:12:19,156 --> 00:12:21,158
இந்த காலாண்டுக்கு சுத்திகரிப்பாளராக
நான் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெறமாட்டேன்

91
00:12:21,241 --> 00:12:22,951
அப்புறம் அந்த வாஃபில் பார்ட்டிக்கும் வரமுடியாது.

92
00:12:23,035 --> 00:12:26,079
முணுமுணுத்துக் கொள்.
இந்த சலுகைகள் எல்லாம் கிடைக்காது.

93
00:12:26,163 --> 00:12:28,081
அப்போதெல்லாம், நாங்க ஒரு கோப்பை பார்க்கும் போது,

94
00:12:28,165 --> 00:12:29,958
கைக் குலுக்கி, கிரீமரை நிரப்பி வைப்பாங்க.

95
00:12:30,042 --> 00:12:32,377
அந்த கிரீமரைக்கூட இப்போ ஒரு சலுகையா
கணக்குப் பண்ணிடாங்கன்னு நம்பமுடியலை.

96
00:12:32,461 --> 00:12:35,297
பண்ணினாங்க. மட்டுமில்லாம,
நாங்கள் அதுக்காக நன்றிக்கடனோடு இருந்தோம்.

97
00:12:35,380 --> 00:12:37,049
அது சுத்த மோசம், மச்சி.

98
00:12:37,132 --> 00:12:38,759
ஆம், ரொம்ப மோசம்தான்.

99
00:12:38,842 --> 00:12:43,388
ஆமாம், நேர்மையாக உழைச்சிட்டு, அதற்கு
சின்ன ஊதியம் கூட கிடைக்கலை என்றால் அப்படிதான்.

100
00:12:43,472 --> 00:12:45,766
இர்விற்கு இன்னிக்கு நகங்கள் வந்தன.

101
00:12:46,767 --> 00:12:49,269
காலை வணக்கம், மேக்ரோடேட்டா சுத்திகரிப்பாளர்களே.

102
00:12:49,353 --> 00:12:50,562
ஹை, திரு. மில்சிக்.

103
00:12:51,647 --> 00:12:53,315
மார்க், உங்களுடன் பேச வேண்டுமே?

104
00:13:06,411 --> 00:13:09,414
மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு நிறுவனம்

105
00:13:23,387 --> 00:13:26,557
நீங்க போன முறை மிஸ். கோபெலைப் பார்த்தப்போ,
அவங்க தன் பழைய அலுவலகத்தில இருந்தாங்க.

106
00:13:26,640 --> 00:13:28,100
இப்போ புது அலுவலகத்துக்கு போயிட்டாங்க.

107
00:13:28,684 --> 00:13:30,352
அது முற்றிலும் புதிய அலுவலகம்.

108
00:13:31,144 --> 00:13:32,354
இது எதைப் பத்தி?

109
00:13:32,896 --> 00:13:33,897
அவங்க சொல்லவே மாட்டாங்க,

110
00:13:33,981 --> 00:13:36,817
ஆனால் அவங்க புது அலுவலகத்தை
புகழ்ந்தால் நல்லாயிருக்கும்.

111
00:13:42,781 --> 00:13:46,243
நிர்வாகம்

112
00:13:47,911 --> 00:13:50,247
மார்க்கா? உள்ள வா.
அந்த கதவை மூடு.

113
00:13:51,290 --> 00:13:52,291
நல்ல அலுவலகம்.

114
00:13:52,791 --> 00:13:54,042
நல்லாவே இல்லை.

115
00:13:55,169 --> 00:13:56,920
ஆம், பழசே நன்றாக இருந்தது.

116
00:14:04,553 --> 00:14:06,847
நீ பார்க்க நன்றாகயில்லை.
குடித்துவிட்டு வந்தவன் போல இருக்கிறாய்.

117
00:14:08,182 --> 00:14:09,266
உட்காரு.

118
00:14:15,022 --> 00:14:17,024
இன்னிக்கு முக்கிய குழு நம்மோடு
ரிமோட்டில் சேர்ந்து கொள்வார்கள்.

119
00:14:20,277 --> 00:14:22,362
என் மேஜையில் மார்க் எஸ். வைத்திருக்கிறேன்.

120
00:14:32,748 --> 00:14:33,874
ஹலோ. நீ...

121
00:14:38,420 --> 00:14:41,215
இன்று துறையின் தற்காலிகத் தலைவராக
இருப்பதைப் பற்றி தான் இந்த சந்திப்பென நினைக்கிறேன்.

122
00:14:41,298 --> 00:14:44,468
சரி. வந்து... அதாவது,

123
00:14:44,551 --> 00:14:47,679
நான் பீட்டிக்கு பதிலாக, இதற்குமுன் சில சமயம்
வேலை செய்துள்ளேன், பெரிய பிரச்சனையில்லை.

124
00:14:47,763 --> 00:14:50,933
பீட்டி இனி இந்த கம்பெனியின் ஊழியர் இல்லை.

125
00:14:52,059 --> 00:14:53,060
மன்னிக்கவும்?

126
00:14:54,478 --> 00:14:59,900
நான் சொன்னது,
பீட்டி இனி இந்த கம்பெனியில் இல்லை என்று.

127
00:14:59,983 --> 00:15:04,279
என்னை மன்னித்துவிடு மார்க். நீங்க ரெண்டு பேரும்
தான் அலுவலகத்தில் சிறந்த நண்பர்கள்.

128
00:15:06,532 --> 00:15:10,077
அதாவது, இதற்கு நோட்டீஸ் இருந்துந்திருக்கணுமே.
என்ன நடந்தது?

129
00:15:10,160 --> 00:15:11,286
நாங்க சொல்ல ஆசைப்படுகிறோம்,

130
00:15:11,370 --> 00:15:14,331
ஆனால் துரதிர்ஷ்டவசமாக,
ரகசிய-பாதுகாப்பு பாலிசி அதை தடை செய்கிறது.

131
00:15:14,414 --> 00:15:17,167
நீ பீட்டியின் தனிப்பட்ட விஷயத்தில் குறுக்கிட்டதில்
நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம்.

132
00:15:20,838 --> 00:15:25,133
மார்க், உன்னுடைய சாவி
அட்டையை என் மேஜை மீதுவைக்க முடியுமா?

133
00:15:29,888 --> 00:15:34,142
மார்க் எஸ்., இந்த தருணத்தில் நான் உனக்கு,
கியரில் மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு நிறுவனத்தில்

134
00:15:34,226 --> 00:15:37,896
துறைத் தலைவர், என்னும் உயரிய பதவியில்
பணிபுரிய அனுமதி அளிக்கிறேன்.

135
00:15:37,980 --> 00:15:39,231
நல்வாழ்த்துக்கள்.

136
00:15:49,283 --> 00:15:52,119
வேண்டினால் கைகுலுக்கலைப் பெறலாம்.

137
00:15:58,458 --> 00:16:00,085
நன்றி. நான் கைகுலுக்கலைப் பெறலாமா?

138
00:16:07,509 --> 00:16:11,054
உனக்கு பயிற்சி தரப்படவில்லை என எனக்குத் தெரியும்,
ஆனால் இர்விங் உனக்கு ஆதரவாக இருப்பான்.

139
00:16:11,138 --> 00:16:15,601
ஃப்ளோசார்ட்டை அப்படியே தொடர்ந்து, பேச்சைப்
பொறுத்து சூழ்நிலைக்குத் தருந்த மாதிரி நடந்துகொள்.

140
00:16:15,684 --> 00:16:16,685
உனக்கு எல்லாம் சரியாகும்.

141
00:16:17,561 --> 00:16:19,646
- உனக்கு சில நிமிடங்கள் அவகாசம் தேவை...
- நன்றி. தேவையில்லை.

142
00:16:23,525 --> 00:16:26,653
அதோடு, முக்கிய குழுவிற்கும் நன்றி.

143
00:16:28,447 --> 00:16:33,493
இந்த சந்திப்பில் முக்கிய குழு
குரல்வழியாக பங்கெடுக்க மாட்டார்கள்.

144
00:16:43,837 --> 00:16:46,256
நமது கடைசி சுத்திகரிப்பாளர், ஒரு பெண், அவர்...

145
00:16:46,340 --> 00:16:47,883
கரோல். டைலனின் பழைய இருக்கை.

146
00:16:51,011 --> 00:16:52,012
வருந்தாதே.

147
00:16:52,095 --> 00:16:54,723
நல்லது. நான் நல்லாயிருக்கேன்.

148
00:16:54,806 --> 00:16:56,683
நீயூம் பீட்டியும்
நெருங்கிய நண்பர்கள் எனத் தெரியும்.

149
00:16:56,767 --> 00:17:00,103
அவன் ஒருத்தன் தான் உன் ஹாசியத்தை ரசித்தான்.

150
00:17:00,187 --> 00:17:04,107
எல்லாம் நல்லது. எனவே, நான் இந்த கண்காணிப்பு
கேள்விகளை ஆரம்பிக்க வேண்டுமா?

151
00:17:04,191 --> 00:17:05,400
அது கொஞ்சம் விசித்திரமா இல்லை?

152
00:17:05,483 --> 00:17:06,527
அது தான் வழக்கம்.

153
00:17:06,609 --> 00:17:09,946
1ஏ-யிலிருந்து ஆரம்பித்து, அவள் பதில்களைப்
பொறுத்து ஒவ்வொரு வரியாக தொடர்ந்து போ.

154
00:17:10,030 --> 00:17:12,031
சரி, நான் வெறுமன அவளுடன் பேசினால் என்னவாகும்?

155
00:17:12,115 --> 00:17:15,661
தரப்படும் தகவலை சரியான
கிரமத்தில் அவளுக்குத் தர வேண்டும் தானே.

156
00:17:15,743 --> 00:17:17,162
உனக்குத் தரப்பட்டது போல.

157
00:17:17,246 --> 00:17:18,247
லுமன் மறுசுழற்சிகள்!

158
00:17:18,329 --> 00:17:22,960
"ஒருவேளை பயிற்சி பெறுபவர் கலவரமடைந்து
போக முற்பட்டால், பக்கம் 19க்கு போ."

159
00:17:24,127 --> 00:17:26,964
அவள் மூன்று முறை கேட்டப் பின்
தான் நீ அனுமதிக்க வேண்டும்.

160
00:17:27,047 --> 00:17:28,924
சரி. ஆமாம்.

161
00:17:29,424 --> 00:17:31,301
பயிற்சி பெறுபவர் போவதற்கு மூன்று முறை
அனுமதி கோர வேண்டும்

162
00:17:33,971 --> 00:17:35,639
படம் நன்றாகத் தெரிகிறது.

163
00:17:36,890 --> 00:17:38,058
அவள் நன்றாக இருக்கிறாள்.

164
00:17:39,101 --> 00:17:40,811
சரி. எல்லாம் தயார்.

165
00:17:44,606 --> 00:17:46,942
நீங்கள் எல்லோரும் ஒன்று
கூடுவதைப் பார்க்க மிகவும் பிடிக்கிறது.

166
00:17:48,777 --> 00:17:50,153
நீங்கள் தயாரான பின் தொடங்கலாம்.

167
00:17:53,991 --> 00:17:55,367
- சரி தான்.
- சரி.

168
00:17:55,450 --> 00:17:56,535
பி-004 பயிற்சி பெறுபவரின் வாக்கு:
யார் பேசுவது?

169
00:17:56,618 --> 00:17:58,579
கேள்வி கியூ-001: யார் நீங்கள்?
வழக்கமான பதில்: தெரியாது.

170
00:18:02,040 --> 00:18:03,041
தொடங்கலாம்.

171
00:18:06,003 --> 00:18:07,004
யார் நீங்கள்?

172
00:18:16,597 --> 00:18:17,598
சரி.

173
00:18:19,683 --> 00:18:21,018
யார் நீங்கள்?

174
00:18:26,857 --> 00:18:27,941
- மார்க்.
- என்ன?

175
00:18:28,025 --> 00:18:29,526
நீ முன்னுரையை மறந்துட்ட.

176
00:18:30,152 --> 00:18:31,153
ஹலோ?

177
00:18:31,695 --> 00:18:32,696
ச்சே!

178
00:18:36,783 --> 00:18:38,827
மன்னிக்கவும். நான் வேகமா போய்விட்டேன்.

179
00:18:40,787 --> 00:18:41,622
ஹை உங்களைத்தான், மேஜை மேல
இருக்கீங்களே, உங்களைத்தான்.

180
00:18:42,539 --> 00:18:43,916
- அவ்வளவு தான்.
- சரி,

181
00:18:45,250 --> 00:18:46,793
ஹை உங்களைத்தான், மேஜை மேல
இருக்கீங்களே, உங்களைத்தான்.

182
00:18:46,877 --> 00:18:49,546
நான் உங்களை சின்னதா சில
கேள்விகள் கேட்கப் போகிறேன்.

183
00:18:51,673 --> 00:18:52,674
யார் அது?

184
00:18:53,759 --> 00:18:54,927
அஞ்சு கேள்விகள் தான்.

185
00:18:55,010 --> 00:18:56,220
உங்களுக்கு தூக்கம் வருது எனத் தெரியும்.

186
00:18:56,303 --> 00:18:59,348
ஆனால் இதனால் நீங்க நல்ல
உற்சாகமாக ஆகிவிடுவீங்க.

187
00:19:01,058 --> 00:19:02,351
யார் பேசுவது?

188
00:19:02,976 --> 00:19:04,394
"யார் பேசுவது?"

189
00:19:09,149 --> 00:19:10,317
திரு. ஈகனுக்கு
மிக பிடித்த காலை சிற்றுண்டி எது?

190
00:19:17,032 --> 00:19:18,659
ஹே! கதவை திறங்க!

191
00:19:18,742 --> 00:19:20,035
மார்க்.

192
00:19:20,118 --> 00:19:22,913
நாம இந்த கேள்விகளைப்
முடித்த பின், மகிழ்ச்சியா பேசலாம்.

193
00:19:22,996 --> 00:19:24,206
நாம் முதல் கேள்வியைப் பார்க்கலாமா?

194
00:19:24,289 --> 00:19:26,250
நான் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்.

195
00:19:29,753 --> 00:19:31,922
நாம் முதல் கேள்வியைப் பார்க்கலாமா?

196
00:19:32,005 --> 00:19:34,049
என்னை வெளியே விடுங்க. ஹே!

197
00:19:37,719 --> 00:19:40,264
- கதவை திறங்க!
- அவள் அப்படிச் செய்யக்கூடாதே.

198
00:19:40,848 --> 00:19:41,849
ஹே!

199
00:19:41,932 --> 00:19:43,225
அவள் உடைத்துவிடப் போகிறாள்.

200
00:19:43,308 --> 00:19:44,893
- என்னை வெளியே விடுங்க!
- இல்லை, உடைக்க மாட்டாள்.

201
00:19:46,270 --> 00:19:47,479
உனக்கு இது புரிகிறதா?

202
00:19:48,981 --> 00:19:49,982
நான் பார்க்கிறேன்.

203
00:19:51,233 --> 00:19:52,442
நான் உதவட்டுமா?

204
00:19:54,403 --> 00:19:55,445
நீ உதவக்கூடாது.

205
00:20:02,870 --> 00:20:04,538
அது சரியான மதிப்பீடு.

206
00:20:05,998 --> 00:20:09,626
இப்போ, நம்முடைய தொடர்பின்மை எங்கிருந்து
வருதுன்னு புரிகிறது என நினைக்கிறேன்.

207
00:20:10,711 --> 00:20:13,255
- என்ன?
- சரி, ஒரு முன்னோட்டம் இருந்தது,

208
00:20:13,338 --> 00:20:15,883
நான் கேள்விகள் கேட்கும் முன் அதைப்
படித்திருக்க வேண்டும்,

209
00:20:15,966 --> 00:20:18,510
அதற்கு அப்புறம் கேள்விகளை கேட்டிருக்கணும், பின்...

210
00:20:19,511 --> 00:20:22,222
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் அதை விட்டு
நேராக கேள்விகளுக்குப் போய்விட்டேன்.

211
00:20:22,306 --> 00:20:23,348
நான் என்ன ஆடுமாடா?

212
00:20:24,349 --> 00:20:25,350
எனக்குப் புரியவில்லையே?

213
00:20:26,602 --> 00:20:30,522
அதாவது, என்னை உணவாக வளர்த்தீர்களா,
அதனால்தான் எனக்கு நினைவுகள் இல்லையா?

214
00:20:33,108 --> 00:20:38,197
நாங்கள் ஒரு முழு மனிதரை வளர்த்து
அறிவைக் கொடுத்து...

215
00:20:38,280 --> 00:20:39,865
- எனக்குத் தெரியாது.
- ...உங்கள் நகங்களை வளர்த்து...

216
00:20:39,948 --> 00:20:41,200
எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது.

217
00:20:41,283 --> 00:20:43,493
இல்லை. நீங்கள்
உண்ணக்கூடிய உயிரினம் இல்லை. கடவுளே.

218
00:20:44,161 --> 00:20:45,579
அப்போ என் பெயர் என்ன?

219
00:20:47,122 --> 00:20:48,123
ஹெல்லி.

220
00:20:48,624 --> 00:20:51,251
உன் பெயர் ஹெல்லி. ஹெல்லி ஆர்.

221
00:20:52,669 --> 00:20:53,670
தயவுசெய்து.

222
00:21:08,268 --> 00:21:10,187
வரவேற்பு கேள்விகளுக்கு பதில் கூறியதற்கு நன்றி.

223
00:21:10,270 --> 00:21:14,274
அந்த கேள்விகள் உங்களை பயமுறுத்துவதாக அல்லது
தொடர்பில்லாமல் உணரவைத்திருக்கும் என நினைக்கிறேன்.

224
00:21:14,358 --> 00:21:18,695
சரி, நல்ல விஷயம் என்னவென்றால்,
நீங்கள் ஒரு அறிமுகப் பயிற்சியில் இருக்கிறீர்கள்.

225
00:21:25,827 --> 00:21:27,955
அதாவது, நீங்கள் லுமன் இன்டஸ்டிரீஸில் உள்ள

226
00:21:28,038 --> 00:21:31,083
துண்டிக்கப்பட்ட தளத்தில்
வேலைக்குச் சேர்ந்துள்ளீர்கள்.

227
00:21:31,708 --> 00:21:32,835
என்ன தளம்?

228
00:21:44,930 --> 00:21:48,559
உங்களுக்கு இந்த துண்டிக்கப்படும்
செயல்முறையைப் பற்றி குழப்பமாக உள்ளது.

229
00:21:49,101 --> 00:21:50,853
அந்த விஷயம் பத்தி பார்க்கும் முன்,

230
00:21:50,936 --> 00:21:55,607
உங்களுக்கு தெரிந்த விஷயத்தைப் பத்தி பேசுவோம்,
அதாவது, பணி/வாழ்க்கை சமநிலை.

231
00:21:56,567 --> 00:21:58,652
முதலில், நீங்கள் ஒரு சீசாவில் உட்கார்ந்திருப்பதைப்
போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

232
00:22:01,238 --> 00:22:02,531
ச்சே!

233
00:22:02,614 --> 00:22:04,700
அது வெளியிலிருந்து பூட்டப்பட்டுள்ளது!

234
00:22:04,783 --> 00:22:06,159
- என்னை வெளியே விடுங்க!
- கடவுளே!

235
00:22:08,328 --> 00:22:12,207
நாம் கொஞ்சம் நிதானமாக இருக்கலாமா? தயவுசெய்து.

236
00:22:24,303 --> 00:22:25,304
தயவுசெய்து.

237
00:22:47,409 --> 00:22:49,203
சரி, என் பெயர் மார்க்.

238
00:22:50,579 --> 00:22:53,790
மேலும், எனவே, நான்...

239
00:22:53,874 --> 00:22:56,376
சரி, சில வருடங்களுக்கு முன்,
நானும் அந்த மேஜையின் மீது கண் விழித்தேன்.

240
00:22:57,002 --> 00:22:58,045
இதே அறையில்.

241
00:22:58,128 --> 00:23:03,884
அதோடு, ஒரு குரல் என்னை 19 முறை
என்னை யார் என்று கேட்டது.

242
00:23:07,012 --> 00:23:09,223
அப்போது என்னால் பதில் கூற முடியவில்லை என்றதும்,

243
00:23:09,306 --> 00:23:14,728
அந்த குரலிடம் நான் சூளுரைத்தேன், அவனைக்
கண்டுபிடித்துக் கொல்வேன் என.

244
00:23:16,647 --> 00:23:19,566
நான் ஏன் அப்படிச் சொன்னேன் எனத் தெரியவில்லை.
அதாவது, எனக்கு பயமாக இருந்தது.

245
00:23:20,817 --> 00:23:22,152
அந்த குரலை கொன்றீர்களா?

246
00:23:23,862 --> 00:23:24,863
இல்லை.

247
00:23:25,572 --> 00:23:30,118
இல்லை, அந்த குரலின் பெயர் பீட்டி, அவர்
என்னுடைய உற்ற நண்பரானார்.

248
00:23:32,204 --> 00:23:35,749
எனவே, பாருங்க, இங்கே
உங்களுக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது.

249
00:23:36,667 --> 00:23:38,293
எதிர்காலம் உள்ளதா?

250
00:23:47,344 --> 00:23:53,809
சரி, பாருங்க,
வாழ்க்கை ஒரு சீசாவைப் போல, அது...

251
00:23:56,562 --> 00:23:58,313
என்னை இங்கிருந்து வெளியே போக விடுங்கள்!

252
00:24:07,948 --> 00:24:10,826
- மீண்டும் என்னைக் கேளுங்க.
- என்ன?

253
00:24:10,909 --> 00:24:14,830
விடுவிக்க இரு முறை கேட்டாச்சு.
இன்னொரு முறை கேளுங்க.

254
00:24:16,331 --> 00:24:17,875
- மார்க்.
- என்ன?

255
00:24:18,959 --> 00:24:21,253
நான் இப்போது இந்த கட்டிடத்தை விட்டு
வெளியே போக விரும்புகிறேன்.

256
00:24:23,672 --> 00:24:26,675
லுமனில் உங்களுக்கு சரிப்பட்டு
வரவில்லை என்பது எனக்கு புரிகிறது.

257
00:24:26,758 --> 00:24:30,345
எனக்கு வருத்தமாக இருந்தாலும், நீங்கள் மகிழ்ச்சியாக
இல்லாத போது உங்களை வைத்திருக்க விரும்பவில்லை.

258
00:24:30,429 --> 00:24:33,390
எனவே, உங்களை வெளியே கூட்டிப்போகிறேன்.

259
00:24:39,855 --> 00:24:40,856
இர்வ்.

260
00:25:03,629 --> 00:25:07,424
இந்த பிரிவுகள் எல்லாம் நல்ல தாராளமா இருக்கு,
ஆனால் ஒரு நாள் எல்லாம் நிரம்பி விடும்.

261
00:25:07,508 --> 00:25:09,218
அவங்க விரிவு படுத்த நினைக்கிறாங்க.

262
00:25:10,052 --> 00:25:11,637
அப்போ நான், என்ன, அதன் ஒரு பகுதியா?

263
00:25:12,471 --> 00:25:14,431
இல்லை. நீங்க ஒருவருக்கு பதிலாக வந்தவர்.

264
00:25:15,224 --> 00:25:16,517
யாருக்கு பதிலாக வந்தேன்?

265
00:25:18,393 --> 00:25:20,103
ஏன் அதை வெறுப்பதைப் போல சொல்கிறீர்கள்?

266
00:25:27,319 --> 00:25:29,696
இது தான் உங்கள்
மாடிப்படி. அந்த வளைவிற்கு அப்புறம்.

267
00:25:36,995 --> 00:25:38,163
நீங்க என்னோடு வரலையா?

268
00:25:38,247 --> 00:25:39,665
எனக்கு பார்க்க அனுமதியில்லை.

269
00:25:39,748 --> 00:25:41,250
மன்னிக்கவும்?

270
00:25:41,333 --> 00:25:42,751
சரி, நீங்கள் ஒரு முறை சென்ற பின்...

271
00:25:44,503 --> 00:25:45,838
எனக்கு நீங்கள் போவதைப் பார்க்க அனுமதியில்லை.

272
00:25:53,011 --> 00:25:54,388
கண்டிப்பாக இருக்காது.

273
00:26:03,772 --> 00:26:06,859
துண்டிக்கப்பட்ட முகப்பு
அனுமதியில்லை

274
00:26:27,546 --> 00:26:29,590
என்ன எழவு இது?

275
00:27:21,892 --> 00:27:23,477
- நான் இறந்துவிட்டேனா?
- இல்லையே.

276
00:27:24,102 --> 00:27:26,480
- இது, அதாவது, இது ஒரு வகை நரகம் இல்லையே?
- இல்லை.

277
00:27:27,648 --> 00:27:29,358
அப்போது ஏன் என்னால் இங்கிருந்து போக முடியவில்லை?

278
00:27:29,441 --> 00:27:32,236
சரி, இப்போது தானே போனீங்க.
வெளியே அந்த படிக்கட்டுகள் வரைப் போனீங்களே.

279
00:27:32,319 --> 00:27:34,696
நீங்க போயிட்டு, திரும்பி வந்திட்டீங்க.

280
00:27:35,781 --> 00:27:37,366
- நான் திரும்பி வரலை.
- நீங்கதான் திரும்பி வந்தீங்க.

281
00:27:38,325 --> 00:27:39,326
இதப் பாருடா.

282
00:27:42,746 --> 00:27:45,666
முதல் நாளிலேயே அலுவலக
உபகரணங்களை ஆயுதமாக்கி விட்டாய்.

283
00:27:46,834 --> 00:27:49,127
நல்ல வேடிக்கை காட்டுகறாய்.

284
00:27:49,837 --> 00:27:51,672
பாரு, எங்களுக்குப் புரியுது.

285
00:27:51,755 --> 00:27:56,760
எனக்கே மார்க்கை குத்தணும் போலதான் இருக்கு,
ஆனால் நான் அவனுடைய எஜமானி.

286
00:27:56,844 --> 00:27:58,887
மேலும் அவன் உன் துறையின் சீஃப்.

287
00:27:59,680 --> 00:28:02,266
அதனால் நாம் இருவருமே வலிமையா இருக்கணும்.

288
00:28:03,100 --> 00:28:07,104
நல்ல விஷயம் என்னவென்றால், உன்னுடைய அறிமுகப்
பயிற்சியில் ஒரு பகுதி தான் பாக்கியிருக்கு,

289
00:28:07,187 --> 00:28:10,315
அதைக் கெடுக்க மார்க் எதுவும் செய்ய முடியாது.

290
00:28:11,108 --> 00:28:12,359
அது எப்படி?

291
00:28:12,943 --> 00:28:14,862
ஏன்னா அது ஒரு காணொளி.

292
00:28:22,369 --> 00:28:24,538
லுமனுக்கு உங்களை வரவேற்கிறோம், ஹெல்லி.

293
00:28:27,291 --> 00:28:29,001
ஹெல்லி ஆர்

294
00:28:50,439 --> 00:28:51,732
உட்காரு.

295
00:29:10,709 --> 00:29:12,085
என் மீது கோபமாக உள்ளீர்களா?

296
00:29:13,253 --> 00:29:17,633
உன் மோசமான செயல்பாட்டிறாகா அல்லது
என் சொல்லை கேட்காமல் இருந்ததற்கா?

297
00:29:18,842 --> 00:29:20,677
- சரி...
- ஆமாம்!

298
00:29:22,471 --> 00:29:24,848
தெரியுமா, என் தாய்க்கு தெய்வ நம்பிக்கையில்லை.

299
00:29:25,807 --> 00:29:29,186
அவர் எப்போதும், நரகத்தைப் பத்தி ஒரு
நற்செய்தி, கெட்ட செய்தி, இரண்டும் உண்டு என்பார்.

300
00:29:29,770 --> 00:29:31,188
நற்செய்தி என்னவெனில்,

301
00:29:31,855 --> 00:29:36,693
நரகம் என்பது குரூரமான மனித கற்பனையின்
விளைவு தான் நரகம் என்பது.

302
00:29:36,777 --> 00:29:37,778
கெட்ட செய்தி என்னவெனில்,

303
00:29:39,363 --> 00:29:43,283
மனிதர்கள் எதையெல்லாம் கற்பனை செய்கிறார்களோ,
அவற்றை உருவாக்கவும் முடியும் என்பது.

304
00:29:47,621 --> 00:29:49,164
அதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியாது.

305
00:29:51,041 --> 00:29:54,628
உன்னுடைய துறையைப் போன்ற ஒன்று
மிக நல்லதாகவோ, மிக மோசமாகவோ ஆகலாம்.

306
00:29:55,379 --> 00:29:57,297
என்ன வித்தியாசம் தெரியுமா?

307
00:30:04,179 --> 00:30:05,180
அதில் பணி செய்யும் மனிதர்கள் தான்.

308
00:30:16,692 --> 00:30:17,985
நீங்கள் உட்காரலாம்.

309
00:30:23,949 --> 00:30:25,993
லுமன்
"ஹெல்லி ஆர்." வருக.

310
00:30:31,915 --> 00:30:34,543
சரி, ஆகட்டும், உட்காருங்கள்.

311
00:30:44,344 --> 00:30:45,429
என் பெயர் ஹெல்லி ஆர்.

312
00:30:47,764 --> 00:30:48,932
இது எனக்குக் காட்டப்படும் இந்த காணொளியை

313
00:30:49,016 --> 00:30:53,187
நான் கிட்டதட்ட இரண்டு மணி
நேரத்திற்கு முன்பு பதிவு செய்தேன்.

314
00:30:55,147 --> 00:30:58,483
என் சுய புத்தியுடன், தன்னிச்சையாக, நான்
இந்த செயல்முறையை செய்து கொள்ள தேர்ந்தெடுத்தேன்

315
00:30:58,567 --> 00:31:00,485
அதை துண்டிப்பது என ஆழைக்கிறார்கள்.

316
00:31:02,321 --> 00:31:07,409
அறுவை சிகிச்சையின் மூலம் என் கால
கண்ணொட்டங்களை பிரிப்பதற்கு நான் ஒப்புதல் தருகிறேன்,

317
00:31:07,492 --> 00:31:11,663
அதன் மூலம் என் சொந்த வாழ்க்கை, பணியிட வாழ்க்கை
நினைவுகளையும் வெவ்வேறாக பிரித்து எடுப்பதற்கு.

318
00:31:12,623 --> 00:31:13,957
இதற்குப் பின், என் நினைவுகளை அணுகுவதற்கான

319
00:31:14,041 --> 00:31:18,128
அனுமதியை, இடத்தின் வேறுபாடே முடிவு செய்ய
நான் சம்மதம் தெரிவிக்கிறேன்.

320
00:31:19,421 --> 00:31:21,965
நான் லுமனின் அடிதளத்திலுள்ள
துண்டிக்கப்பட்ட தளத்தில் இருக்கும் வரையில்,

321
00:31:22,049 --> 00:31:24,968
என் வெளிப்புற நினைவுகளை என்னால்
இங்கு நினைவு கொள்ள முடியாது,

322
00:31:25,052 --> 00:31:27,513
அதே போல், என் பணியிட நினைவுகளையும் நான்
மேலே ஏறிய பின் நினைவு கொள்ள முடியாது.

323
00:31:29,932 --> 00:31:33,185
இந்த மாற்றத்தைப் பற்றி நான் நன்கறிவேன்

324
00:31:33,268 --> 00:31:36,188
அது பூரணமான ஒன்று, மற்றும் பழைய நிலைக்கு
மீண்டும் மாற முடியாத ஒன்று என்பதையும் அறிவேன்.

325
00:31:37,773 --> 00:31:39,441
நான் இந்த அறிக்கையை தன்னிச்சையாக
பதிவு செய்கிறேன்.

326
00:31:44,780 --> 00:31:47,699
சரி, அவ்வளவு தான்.

327
00:31:54,831 --> 00:31:55,832
சரி.

328
00:31:56,917 --> 00:31:57,918
ஆகட்டும்.

329
00:32:16,770 --> 00:32:18,272
எனவே நான் இந்த இடத்தை விட்டு போகவே மாட்டேனா?

330
00:32:20,524 --> 00:32:21,817
நீங்கள் 5:00க்குப் போகலாம்.

331
00:32:22,317 --> 00:32:25,487
சரி, வந்து, அவர்கள் ஒவ்வொருவராக
வெளியே அனுப்புகின்றனர், அதனால் 5:15.

332
00:32:26,697 --> 00:32:29,867
ஆனால் அதை உணர முடியாது.
கணிசம் உன்னுடைய இந்த வெர்ஷனில் முடியாது.

333
00:32:31,577 --> 00:32:32,911
எனக்கு குடும்பம் என்று எதுவும் உள்ளதா?

334
00:32:33,954 --> 00:32:35,289
தெரிய வாய்ப்பே அல்லை.

335
00:32:36,874 --> 00:32:38,584
மற்றும் எனக்கு வேறு வழியில்லையே.

336
00:32:39,751 --> 00:32:45,007
சரி, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இங்கு இருப்பது,
நீங்கள் திரும்பி வர தேர்ந்தெடுத்ததனால் தான்.

337
00:33:13,076 --> 00:33:14,077
ஹலோ.

338
00:33:52,199 --> 00:33:53,325
இரவு வணக்கம்.

339
00:33:53,408 --> 00:33:54,409
இரவு வணக்கம்.

340
00:34:35,033 --> 00:34:36,034
திரு. ஸ்கௌட்

341
00:34:43,458 --> 00:34:46,043
"அன்புள்ள மார்க், இன்று
அறையில் பெட்டிகளை தூக்கிச் செல்கையில்,

342
00:34:46,128 --> 00:34:48,505
தலைமேல் இயங்கும் ஒரு
புராஜெக்டர் ஸ்லைடின் மீது சறுக்கி விழுந்துவிட்டீர்கள்

343
00:34:48,589 --> 00:34:52,176
அதனால் நெற்றியின் கீழ்
ஒரு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது."

344
00:34:59,141 --> 00:35:00,517
பிப்'ஸ் பார் & கிரில்
முக்கிய நபர்கள் அனுமதி அட்டை

345
00:35:00,601 --> 00:35:01,977
இந்த பரிசு அட்டை
உங்களை பிப்'ஸின் முக்கிய நபர்கள் பகுதிக்கு

346
00:35:02,060 --> 00:35:03,145
ஒரு முறை மட்டுமே அனுமதிக்கும்.

347
00:35:03,228 --> 00:35:04,479
நான் ஒரு பிப்'ஸ் முக்கிய நபர்

348
00:35:20,287 --> 00:35:21,496
ஹே!

349
00:35:22,164 --> 00:35:23,749
மன்னிக்கவும்.

350
00:35:25,125 --> 00:35:26,960
உங்கள் கவனம் ஐஸ் மூடியிருக்கும்
ரோடின் மீது இருக்கட்டும்.

351
00:35:29,838 --> 00:35:30,839
மன்னிக்கவும்.

352
00:35:56,865 --> 00:35:59,868
பேர்ட் க்ரீக் டவுன்ஹவுஸ்கள்

353
00:36:30,566 --> 00:36:34,570
நிச்சயம், இந்த ஈ தன்னுடைய
ஏழுநாள் காலத்தில் மூன்றை இங்கே கழிக்கும்...

354
00:36:52,504 --> 00:36:56,925
இல்லை, தெரியும்,
திருமதி. செல்விக். அது என் இடத்தில் உள்ளது.

355
00:36:57,759 --> 00:37:01,513
ஆமாம். சரி, குப்பைவண்டி நாளை இரவு வரும்.
இன்று மறு சுழற்சி.

356
00:37:02,514 --> 00:37:05,642
ஆமாம், கொஞ்சம் விசித்திரம் தான்,
ஆனால் அவர்கள் அப்படிதான் செய்கிறார்கள்.

357
00:37:05,726 --> 00:37:08,061
அதோடு, உங்ளுடைய இரண்டிற்கும்,
அங்கு இடமில்லை...

358
00:37:25,746 --> 00:37:26,997
- ஹே.
- ஹே.

359
00:37:31,210 --> 00:37:32,211
மறந்து விட்டாயா?

360
00:37:37,174 --> 00:37:38,759
ஓ, ஆமாம். ச்சே.

361
00:37:38,842 --> 00:37:39,843
பரவாயில்லை.

362
00:37:40,844 --> 00:37:41,845
- மன்னிச்சிடு.
- பரவாயில்லை.

363
00:37:41,929 --> 00:37:44,640
- நீ பான்டுகள் அணியணுமா, நான்...
- நான் பான்டு போட்டிருக்கேனே.

364
00:37:44,723 --> 00:37:46,517
...சந்திக்கிறேன் இன்னும்... அவை பான்டுகள் இல்லை.

365
00:37:47,893 --> 00:37:51,730
எனவே, அங்கு இரவு உணவு
இல்லை என்றால், அது எப்படி டின்னராகும்?

366
00:37:51,813 --> 00:37:52,940
- சரி.
- வந்து...

367
00:37:53,649 --> 00:37:55,317
நீ எனக்கு இதை கடன் பட்டுள்ளாய்.

368
00:37:55,400 --> 00:37:56,944
- அப்படியா?
- ஆமாம்.

369
00:37:57,027 --> 00:38:00,322
உனக்கு நினைவிருக்கிறதா, நாம் சின்னதாக
இருந்தபோது, நான் உன்னைவிட மேம்பட முயன்றேன்?

370
00:38:00,405 --> 00:38:02,866
எனக்கு நினைவில்லை.

371
00:38:04,326 --> 00:38:06,745
அதோடு,
நாம் ஆண்டுநிறைவை நெருங்குகிறோம் எனத் தெரியும்,

372
00:38:06,828 --> 00:38:08,705
எனவே, உன்னைச் சுற்றி மக்கள் இருப்பதை
விரும்புவாய் என்று நான் நினைத்தேன்.

373
00:38:10,123 --> 00:38:11,124
இல்லை.

374
00:38:13,168 --> 00:38:15,462
இது நல்லாயிருக்கே. எப்போது கிடைத்தது?

375
00:38:15,546 --> 00:38:17,756
பணியிடத்திலிருந்து, அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள்.

376
00:38:18,382 --> 00:38:19,800
மன்னிப்பு கேட்டார்களா. நல்லது.

377
00:38:20,843 --> 00:38:22,761
அந்த மன்னிப்புடன் ஏதாவது விரிவாக
எடுத்துச் சொன்னார்களா?

378
00:38:22,845 --> 00:38:25,180
போகட்டும். ஒரு பரிசு அட்டை கிடைத்தது.

379
00:38:25,764 --> 00:38:28,475
உனக்கு பரிசு அட்டை கிடைத்ததா.
எங்கேப் போகிறான்?

380
00:38:29,518 --> 00:38:30,644
எனக்குத் தெரியாது. பிப்'ஸ்.

381
00:38:31,270 --> 00:38:34,147
கண்டிப்பாக அது பிப்'ஸ் தான்.
சரி, ஜாலியாக இரு.

382
00:38:34,231 --> 00:38:36,024
நிச்சயமாக, நீ இல்லாமல்.

383
00:38:45,284 --> 00:38:46,743
இதோ நம்முடைய கைதி.

384
00:38:46,827 --> 00:38:49,246
- ஹை, ரிக்.
- ரிக்கென். வாப்பா, அது ரிக்கென்.

385
00:38:50,497 --> 00:38:52,416
- நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்கள், போலும்.
- உனக்குத் ெதரியும்.

386
00:38:53,125 --> 00:38:54,334
- சரி.
- ஹை, கண்ணா.

387
00:38:54,418 --> 00:38:55,419
ஹை.

388
00:38:56,170 --> 00:39:00,757
இல்லை, நான் நினைக்கிறேன், பலரும் வாழ்க்கை
என்பது உணவில்லை என்பதை மறந்து விடுகின்றனர்.

389
00:39:00,841 --> 00:39:02,551
- சரியானது.
- உனக்கு உயிர் உள்ளது,

390
00:39:02,634 --> 00:39:06,054
பல நுணுக்கமான உணர்வுகளை உணரும் ஆற்றல்
உள்ளது, மற்றும் செயல்படும் திறன்.

391
00:39:06,138 --> 00:39:08,932
அதோடு உணவும் இருக்கிறது, அதை என்ன என்பது?

392
00:39:09,016 --> 00:39:10,392
- ஆம், அது என்ன?
- எரிபொருள்.

393
00:39:11,018 --> 00:39:13,353
கலோரிகள். அதுவும் இதுவும் ஒண்ணில்லை.

394
00:39:13,437 --> 00:39:15,814
- சரியே, மிகச் சரி, பாட்டன்.
- நான் கண்டிப்பாக ஒத்துக்கறேன்.

395
00:39:15,898 --> 00:39:17,566
இருந்தாலும், ஒருவேளை நான்...

396
00:39:17,649 --> 00:39:22,863
மார்க் மற்றும் என் தந்தையின் ஃபிளாஸ்கில்
"விஸ்கி தான் வாழ்க்கை" என எழுதியிருக்கும்.

397
00:39:24,448 --> 00:39:26,325
- உண்மைதான்.
- அது எளிதாக புரியும்.

398
00:39:26,408 --> 00:39:28,785
அவர் எழுதியிருந்தார். அவரை தவறாகக்
குடிகாரன் எனக் கருதினார்கள்.

399
00:39:28,869 --> 00:39:32,247
சரி மார்க், ரிக்கென் என்னிடமும் ரெபெக்கிடமும் நீங்கள்
முன்னாள் வரலாறு பேராசிரியர் என்று கூறினார்.

400
00:39:32,331 --> 00:39:33,332
ஆமாம்.

401
00:39:33,415 --> 00:39:35,792
எனவே, நான் தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கேன்
இதில் உங்க கருத்து என்னவென்று.

402
00:39:37,211 --> 00:39:39,213
உணவும் வாழ்க்கையும் பத்தி.

403
00:39:41,340 --> 00:39:44,885
சரி, உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நான்
பெரும்பாலும் முதல் உலகப்போரைப் பத்தி கற்பித்தேன்.

404
00:39:44,968 --> 00:39:47,095
சரி. வந்து உங்களிடம் ஒண்ணு கேட்கணும்.

405
00:39:47,179 --> 00:39:48,931
வரலாறு முழுவதும் நடைப்பெறும் வன்முறை மற்றும்

406
00:39:49,014 --> 00:39:52,768
போரைப் பத்திய ஒரு ஒப்பீடு உரையை வாசித்தேன்.

407
00:39:53,393 --> 00:39:54,394
புத்திசாலிகள் ஜாக்கிரதை.

408
00:39:54,478 --> 00:39:55,896
போர் பலானது, தெரியும்.

409
00:39:56,980 --> 00:40:02,444
இருந்தாலும், அவர் அதில் மக்கள் அதை மகாயுத்தம்
என்றழைத்ததாகச் சொல்கிறார்.

410
00:40:03,028 --> 00:40:05,697
அதாவது, அதை முதல் உலகப் போர்
என அழைப்பது தவறாக இருந்திருக்கும்.

411
00:40:06,281 --> 00:40:07,616
அது சரியா என்ன?

412
00:40:11,411 --> 00:40:16,792
வந்து, அதாவது,
யாரும் அதை முதல் உலகப் போர் என்றிருக்கமாட்டார்கள்

413
00:40:16,875 --> 00:40:20,212
ஏன்னா இரண்டாம் உலகப்போர்
அப்போது நடக்கவேயில்லையே.

414
00:40:21,463 --> 00:40:23,090
- அடடா.
- ஆமாம், இல்ல.

415
00:40:23,173 --> 00:40:24,591
- முற்றிலும் சரிதான்.
- ஆமாம்.

416
00:40:25,300 --> 00:40:26,343
அது முற்றிலும் உண்மைதான்.

417
00:40:26,426 --> 00:40:27,970
அதனால் தான் நாம் இந்த ஆளை கொண்டு வருகிறோம்.

418
00:40:28,929 --> 00:40:32,516
மார்க்கின் காலம்சென்ற மனைவி, ஜெம்மாவும், ஒரு
ஆசிரியர் தான். ரஷ்ய இலக்கியம்.

419
00:40:32,599 --> 00:40:34,518
- எனக்கு இலக்கியம் மிகவும் பிடிக்கும்.
- சரியா?

420
00:40:35,519 --> 00:40:37,688
ஆனால், மார்க் இப்போது ஒரு லுமன் ஆளு.

421
00:40:37,771 --> 00:40:39,106
- ரிக்கென்
- உண்மையாகவா?

422
00:40:39,189 --> 00:40:41,066
ஆம். இப்போது இரண்டு வருடங்களாக.

423
00:40:41,149 --> 00:40:43,110
- நீங்க தான் மருந்துகளை அமைக்கிறீங்களா?
- இல்லை.

424
00:40:43,193 --> 00:40:45,863
லுமன் அதிகமா தொழில்நிட்பத்தில் தான்
ஈடுபடுறாங்க என நான் நினைத்தேன்

425
00:40:45,946 --> 00:40:47,739
- அவங்க ஆரம்பித்தது 1800களில்.
- நிஜமாகவா?

426
00:40:47,823 --> 00:40:49,616
பிரச்சனைகளுக்குத் தீர்வு, இல்லையா?

427
00:40:49,700 --> 00:40:50,784
அவர்கள் எதைச் செய்வதில்லை?

428
00:40:51,743 --> 00:40:54,454
ஆமாம், ஆனால் நான் அதன் கோப்புகள் சேமிப்பின்
நிர்வாகப் பிரிவில் உள்ளேன், அதனால்...

429
00:40:54,538 --> 00:40:56,790
அப்போ உங்களுக்கு எல்லா உள்ரகசியமும் தெரியும்.

430
00:40:57,332 --> 00:40:59,126
- இல்லை, உண்மையில் இல்லை.
- இல்லை.

431
00:40:59,209 --> 00:41:03,338
மார்க்கின் பணி சற்று ரகசியமானது, அதனால் அவனுக்கு
ஒரு துண்டிக்கப்படும் செயல்முறை நடந்திருக்கு.

432
00:41:07,843 --> 00:41:08,844
அடடே.

433
00:41:10,762 --> 00:41:12,264
அது பெரிய விஷயம், இல்லையா?

434
00:41:14,016 --> 00:41:17,311
ஆமாம். அதே சமயம், அதைச் சொல்வதும்
சொல்லாதிருப்பதும் அவன் விருப்பம் என நினைக்கிறேன்.

435
00:41:17,394 --> 00:41:18,854
- சரிதானே, ரிக்கென்?
- ஓ, கடவுளே.

436
00:41:18,937 --> 00:41:20,814
- இல்லை. இல்லை.
- ஓ, கடவுளே, மார்க்.

437
00:41:20,898 --> 00:41:22,566
- என்னை மன்னியுங்கள்.
- இல்லை. பரவாயில்லை. எனக்கு பிரச்சனையில்லை.

438
00:41:22,649 --> 00:41:25,694
- என்னை மன்னித்து விடு.
- இல்லை, இது சுவாரசியமாக இருக்கு எனக்கு.

439
00:41:25,777 --> 00:41:27,446
அதாவது, நான் செய்ய முடிந்தால் நன்றாக
இருக்கும் என நினைக்கிறேன்.

440
00:41:28,530 --> 00:41:31,909
நான் எப்போதும், என்ன,
மற்றொன்றைப் பத்தியே யோசிச்சிட்டிருப்பேன்.

441
00:41:34,786 --> 00:41:37,748
வந்து, வேறு ஒன்றே இல்லை.

442
00:41:38,624 --> 00:41:40,709
அது நான். நான் தான் வேலை செய்யறேன்.

443
00:41:40,792 --> 00:41:44,922
எனக்கு அதன் உடல் ரீதியாக நடக்கும் விஷயம்
புரியவில்லை. எப்படி இருக்கும்?

444
00:41:48,175 --> 00:41:51,553
வந்து, ரொம்ப எளிமை. ஒருவருடைய
நினைவுகள் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றன,

445
00:41:51,637 --> 00:41:54,973
எனவே, நீங்க பணியில் இல்லாதபோது, என்ன செய்தீங்க
என அதைப் பத்தி நினைவே இருக்காது உங்களுக்கு.

446
00:41:55,057 --> 00:41:56,058
நான் சரியாகத் தான் புரிந்து கொண்டேனா, மார்க்?

447
00:41:56,141 --> 00:41:58,936
- வந்து, அது...
- ஆக நீ காலை 9:00 மணிக்கு உள்ளே போய்,

448
00:41:59,019 --> 00:42:01,605
அப்புறம் திடீரென மாலை 5:00 மணி
ஆனதும் நீ வந்துவிடுவாயா?

449
00:42:01,688 --> 00:42:04,233
- வந்து, அவங்க கொஞ்சம் பிரிச்சு விடுவாங்க, ஆக...
- உன்னையும் பிரிச்சு விடுவாங்களா?

450
00:42:04,316 --> 00:42:07,569
அப்புறம், அதே போல, நீ வேலையில் இருக்கும் போது,
உன்னால் வெளி நினைவுகளை நினைக்க முடியாது.

451
00:42:07,653 --> 00:42:11,323
எனவே, இறுதியில், உன்னுடைய அந்த பதிவு
அங்கேயே தான் பூட்டப்பட்டிருக்கு.

452
00:42:11,406 --> 00:42:13,575
வந்து...

453
00:42:13,659 --> 00:42:16,203
- வந்து, அதாவது, பூட்டப்பட்டு இல்லை, ஆனால்...
- ஆனால் என்ன?

454
00:42:20,290 --> 00:42:24,253
இல்லை, இல்லை. நான் ஆர்வமா இருக்கேன். நீ என்ன
சொல்ல வந்தாய்? பூட்டப்பட்டில்லை, ஆனால் என்ன?

455
00:42:27,130 --> 00:42:28,131
நீ என்ன சொல்கிறாய்?

456
00:42:32,261 --> 00:42:35,055
எனவே, நீ நாட்டு தேர்தலில் எங்கிருக்கிறாய்
என்று எங்களுக்குத் தெரியும்.

457
00:42:35,138 --> 00:42:36,431
சரி, நான் நினைக்கிறேன், நாம் இங்கு

458
00:42:36,515 --> 00:42:37,641
- ஒரு விஷயத்தை தவற விட்டுட்டோம் என்று.
- ஆம்.

459
00:42:39,309 --> 00:42:41,979
அதாவது விஷயம் என்னன்னா, மார்க்
தீர்மானித்திருக்கிறான்.

460
00:42:42,062 --> 00:42:43,814
அந்த தீர்மானம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம்,

461
00:42:45,190 --> 00:42:47,150
தார்மீக ரீதியிலும், சமூக ரீதியாகவும்.

462
00:42:47,734 --> 00:42:50,487
மனோரீதியாகவும். அறிவியல் ரீதியாகவும்.

463
00:42:51,530 --> 00:42:54,950
ஆனால், மார்க், நான் உனக்கு ஆதரவாக இருக்கேன்

464
00:42:55,576 --> 00:42:56,785
எந்த ஐயப்பாடும் இல்லாமல்.

465
00:42:56,869 --> 00:42:58,495
- ஆழகாகச் சொன்னாய்.
- நன்றி.

466
00:42:58,579 --> 00:43:00,998
- முற்றிலுமாக.
- நான் கண்டிப்பாக மார்க்கிற்கு தான் ஆதரவு தருவேன்.

467
00:43:02,124 --> 00:43:03,125
அடடா.

468
00:43:04,751 --> 00:43:07,087
நன்றி. அது மிகவும் அன்பானது.

469
00:43:07,963 --> 00:43:10,382
வந்து,
பாரம்பரியமாக, நாம் இருக்கும் தருணம்,

470
00:43:10,465 --> 00:43:12,509
"சாப்பிடு" என்று சொல்லும் நிலையில் உள்ளோம்.

471
00:43:13,886 --> 00:43:16,471
ஆனால், இதை மட்டும் சொல்லுவேன்,
உணவு இல்லாமல் இருப்பது

472
00:43:16,555 --> 00:43:21,101
நம்மை எற்கனவே இன்னும்
ஆழமாக அப்படி ஆக்கிவிட்டது எனலாம்.

473
00:43:21,185 --> 00:43:23,020
- ஓ, ஆம். இல்லை, முற்றிலும்.
- சரிதானே?

474
00:43:23,103 --> 00:43:25,981
நான் சொன்னேன், லீமாவிலே என் நண்பன்,
உணவை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிய வைக்கவேயில்லை...

475
00:43:27,608 --> 00:43:30,277
நான் உனக்கு 3,000 டாலர்கள் கொடுத்தால்
நீ என்னை மன்னிப்பாயா?

476
00:43:31,570 --> 00:43:36,491
ஏன்னா, உன் குழந்தைக்கு இன்று நடந்த
கொடுமை பற்றி எதுவும் தெரியாது,

477
00:43:36,575 --> 00:43:40,037
நான் அது பிறக்கும் வரை உன்னை
கொலை செய்ய நான் காத்திருக்கிறேன்.

478
00:43:40,120 --> 00:43:43,540
ஓ, கடவுளே.
இதோ இந்தா, நண்பா.

479
00:43:46,585 --> 00:43:47,586
நன்றி.

480
00:43:52,508 --> 00:43:56,595
ஹே, அந்த விசித்திரமான மீசையோட,
நல்ல டாக்டர் தெரபி ஆளு, எப்படி இருக்கார்?

481
00:44:01,517 --> 00:44:02,518
நீ போகிறாயா?

482
00:44:04,353 --> 00:44:06,813
வந்து, வேலை விஷயம் உதவியிருக்கு.

483
00:44:08,148 --> 00:44:09,149
ஆமாம்.

484
00:44:10,734 --> 00:44:13,529
அந்த வேலையை நீ எடுத்துக்கிட்டதைப் பத்தி
பெருமையாக இருக்கு. நிஜமாகவே.

485
00:44:14,738 --> 00:44:17,032
அவளும் அப்படிதான் நினைத்திருப்பாள் போலும்.
எனக்குத் தெரியும்.

486
00:44:20,327 --> 00:44:23,872
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் அவளை
மறக்க வேண்டும் எனத் தோன்றுகிறது

487
00:44:23,956 --> 00:44:26,792
ஆனால், அதற்காக காயம்
ஆறிவிட்டது என்று பொருள் இல்லை.

488
00:44:34,842 --> 00:44:36,677
இங்கேயே இரவை கழிக்கிறாயா,
ஏன்னா இங்கே வந்துள்ளாயே?

489
00:44:38,178 --> 00:44:39,179
இல்லை.

490
00:44:40,347 --> 00:44:41,348
ஏன்?

491
00:44:41,431 --> 00:44:43,267
உன் வீடு கர்ப்பம் தரித்திருக்கும் வாடையடிக்கிறது.

492
00:44:47,062 --> 00:44:49,273
ஆம், எனக்கு அதன் உண்மை
பகுதியை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

493
00:44:51,108 --> 00:44:52,526
அவள் நல்ல வேடிக்கையானவள், இல்ல?

494
00:44:53,110 --> 00:44:55,904
- நீ கண்டிப்பாக இன்றிரவு இங்கு தான் தங்கணும்.
- இல்லை, நான் மாட்டேன்.

495
00:44:55,988 --> 00:44:57,906
நான் எல்லா விரிப்புகளையும் போடுகிறேன்,

496
00:44:57,990 --> 00:45:01,034
எனவே நான் பெரியதை இப்போதைக்கு
முடிக்க மாட்டேன்.

497
00:45:01,785 --> 00:45:04,288
ஆனால், அந்த இரட்டை மஞ்சம் சுகமாக இருக்கும்,

498
00:45:04,371 --> 00:45:07,124
அதோடு பைஜாமாக்கள் ஒரு பால்டிக்
கைத்தறியில் செய்யப்பட்டது,

499
00:45:07,207 --> 00:45:09,585
அதனால் நீ நன்றாக உறங்குவாய்.

500
00:45:10,127 --> 00:45:14,256
நன்றி.
இன்னும் மூன்று மெத்தைகள் எதற்கு எனப் புரியவில்லை.

501
00:45:14,339 --> 00:45:16,341
- சரி.
- ரிக்கெனின் சக ஊழியர்

502
00:45:16,425 --> 00:45:20,262
குழந்தை வளரும் போது அதன் படுக்கையை
மாற்றினால், அது காயப்படலாம் என்றார்.

503
00:45:20,345 --> 00:45:21,722
மீண்டும் சரிசெய்ய முடியாதபடி.

504
00:45:21,805 --> 00:45:26,018
ஆனால் அந்த குழந்தைக்குத் தேவையான
மஞ்சங்களை எல்லாம் பிறப்பிலேயே தந்துவிட்டால்,

505
00:45:26,101 --> 00:45:29,146
அதன் வளர்ச்சியை அறை எங்கும், அதன்
இயல்பான வேகத்திலேயே வளர விடலாம் என்றார்.

506
00:45:29,771 --> 00:45:31,356
புரிகிறது. ஆமாம்.

507
00:45:36,486 --> 00:45:37,487
ஆமாம்.

508
00:45:38,572 --> 00:45:40,574
மார்க், நீ இன்றிரவு வந்ததை எல்லோரும்
உண்மையாகவே ரசித்தார்கள் என நினைக்கிறேன்.

509
00:45:42,826 --> 00:45:43,827
நல்லது.

510
00:45:44,328 --> 00:45:45,537
சரி, கண்ணா.

511
00:45:46,663 --> 00:45:47,748
- நீ தயாரா, கண்ணே?
- ஆம்.

512
00:45:47,831 --> 00:45:48,916
- போகலாம்.
- இனிய கனவுகள்.

513
00:45:48,999 --> 00:45:50,000
நன்றி.

514
00:45:51,543 --> 00:45:53,045
நல்லிரவு, மைலார்ட்.

515
00:45:53,128 --> 00:45:54,546
நல்லிரவு, மைலேடி.

516
00:47:51,955 --> 00:47:52,956
ஹே.

517
00:47:53,457 --> 00:47:54,458
ஹே.

518
00:47:54,958 --> 00:47:55,959
எவ்வளவு நேரமாக விழித்திருக்கிறாய்?

519
00:47:56,543 --> 00:47:57,669
கொஞ்சம் நேரமா.

520
00:48:00,923 --> 00:48:04,468
உங்கள் வீட்டுக்கு வெளியில் நேற்றிரவு
ஒரு வணிகர் வந்திருந்தார்.

521
00:48:04,551 --> 00:48:06,220
- ஒரு வணிகரா?
- ஆமாம்.

522
00:48:06,303 --> 00:48:08,222
ஆரம்ப-நிலையா, அல்லது நிர்வாகியா?

523
00:48:08,305 --> 00:48:09,306
நான் நிஜமாகத்தான் சொல்கிறேன்.

524
00:48:09,890 --> 00:48:11,600
உண்மையாக, நேற்றிரவு என்
வீட்டு வாசலில் ஒரு நபர் வந்திருந்தாரா?

525
00:48:11,683 --> 00:48:12,935
ஆமாம்.

526
00:48:13,519 --> 00:48:14,520
அடக் கடவுளே.

527
00:48:15,646 --> 00:48:18,482
அவர், அதாவது, என்னைப் பார்த்தது,
என்னை அறிந்தவர் போல இருந்தது.

528
00:48:19,024 --> 00:48:21,610
என் வீட்டில் நுழைந்த அந்த திருட்டு ஆள்,
உன்னைப் பார்த்ததுப் போல உணர்ந்தாயா?

529
00:48:21,693 --> 00:48:22,945
நல்ல தெளிவாக.

530
00:48:24,488 --> 00:48:27,282
அப்போ சரி, இன்னும் கீழே போனால், ஒரு
பார் இருக்கு. குடி போதையில் இருந்திருப்பார்.

531
00:48:28,200 --> 00:48:30,911
அதைப் பேசும் போது நினைவு வருது,
உன்னிடமே ஒரு மது ஆலையைப் போல வாடை வருது.

532
00:48:31,870 --> 00:48:35,332
மன்னிச்சிடு.
நாம குழந்தைகளாக இருந்த போது அம்மாவும்

533
00:48:35,415 --> 00:48:38,627
அப்பாவும் என் படுக்கைகளை மாற்றிய அந்த
நினைவுகளை அழிக்க விரும்பினேன்

534
00:48:39,211 --> 00:48:41,004
நீ இன்னும் அதிலேயே இருக்கிறாயா.

535
00:49:27,718 --> 00:49:28,719
திருமதி. செல்விக் அழைக்கிறார்

536
00:49:28,802 --> 00:49:30,596
பிப்'ஸ் பார் & கிரில்
மதிய உணவு - இரவு உணவு

537
00:49:30,679 --> 00:49:32,431
முக்கிய நபர்களின் பகுதி

538
00:49:32,514 --> 00:49:33,515
ஹலோ.

539
00:49:35,058 --> 00:49:40,022
சரி. எனவே, மறு சுழற்சி
நேற்றிரவு நடந்தது, திருமதி. செல்விக்.

540
00:49:40,105 --> 00:49:41,398
இன்றிரவின் குப்பை.

541
00:49:41,481 --> 00:49:45,152
அதோடு நீங்கள் என் பக்கத்தில்
உங்கள் கூடையை வைக்கிறீர்கள். எனவே...

542
00:49:47,154 --> 00:49:48,655
ஆம். சரி.

543
00:49:49,907 --> 00:49:53,202
என்னன்னா, நான் உங்களுடன் இப்போது பேச முடியாது.
நான் இரவு உணவிற்கு வெளிய வந்துள்ளேன். ஆனால்...

544
00:49:54,786 --> 00:49:56,288
இல்லை, தனியாக.

545
00:49:59,041 --> 00:50:01,502
பிப்'ஸ் பார் & கிரில்.

546
00:50:02,544 --> 00:50:03,629
மன்னிக்கவும்.

547
00:50:05,214 --> 00:50:07,424
அணைத்துவிடு. உடனே.

548
00:50:12,513 --> 00:50:15,724
மன்னியுங்கள், திருமதி. செல்விக்.
அவர்கள் உணவை சமைத்துவிட்டனர், வந்துவிட்டது.

549
00:50:18,018 --> 00:50:20,938
ஹே, பசங்களா. இரவு உணவு என்ன?

550
00:50:26,026 --> 00:50:28,820
மன்னிக்கணும். உங்களுக்கு
அந்தக் குறிப்பு புரியவில்லை.

551
00:50:31,240 --> 00:50:33,700
நீங்க என்னை தொடர்ந்தீர்களா?

552
00:50:34,701 --> 00:50:36,245
உன் குரல் இங்கு வித்தியாசமாக இருக்கு.

553
00:50:37,204 --> 00:50:38,288
மோசமாக இருக்கு.

554
00:50:40,374 --> 00:50:42,918
- சரி, நீ யாருன்னு சொல்லித் தொலை?
- பீட்டி.

555
00:50:43,001 --> 00:50:45,337
என் பெயர் பீட்டி.
நான் பணியிடத்திலிருந்து வருகிறேன்.

556
00:50:47,631 --> 00:50:51,510
வந்து, அது நம்புகிற மாதிரி இல்லை.
என்னுடைய துறையில் எல்லோரும்...

557
00:50:51,593 --> 00:50:54,513
துண்டிக்கப்பட்டுவிட்டார்கள்.
துண்டிக்கப்பட்டனர். நானும்.

558
00:50:56,390 --> 00:50:58,559
சரி. வந்து, துண்டிக்கப்பட்டால் அது நிரந்தரம்.

559
00:50:58,642 --> 00:51:02,312
ஆம். அதை பைப்பாஸ் செய்வது மிகக் கடினமாக
இருந்தது. எனக்கு உதவி செய்தனர்.

560
00:51:15,450 --> 00:51:18,120
எனவே, என்ன ஆனது,
நீ பணியில் மகிழ்ச்சியாக இல்லையா?

561
00:51:18,203 --> 00:51:20,789
- மேலும் அங்கு புகார் செய்வதற்கு பதிலாக, நீ...
- இல்லை.

562
00:51:21,498 --> 00:51:24,585
நான் முதலில் அதை முயன்றேன்.
நீயும் தான்.

563
00:51:26,420 --> 00:51:29,506
சரி தான். சரி. எனவே...

564
00:51:30,966 --> 00:51:32,426
நீ மீண்டும் சேர்த்துக் கொண்டாய்.

565
00:51:32,509 --> 00:51:37,306
அதோடு, நீ இப்போது, என்ன, அவர்கள் உன்னை
பழி தீர்கிறார்கள் என நினைக்கிறாயா?

566
00:51:41,101 --> 00:51:42,102
ஆமாம்.

567
00:51:45,439 --> 00:51:49,610
"அவர்கள்" என்றால் கிரேனர்,
அவர் இந்த நேரத்திற்கு இங்கு வந்திருக்கணும்.

568
00:51:49,693 --> 00:51:54,323
கிரேனர். சரி. அது,
வந்து, உனக்கு தெரிந்த ஒருவரா, அல்லது...

569
00:51:54,406 --> 00:51:57,701
நம் இருவருக்குமே அவரைத் தெரியும்.
நமக்கு அவரைப் பிடிக்காது.

570
00:51:59,286 --> 00:52:00,287
அப்படியா.

571
00:52:06,210 --> 00:52:10,506
அங்கு அவர்கள் சொல்வது எதுவும் உண்மையில்லை.

572
00:52:12,049 --> 00:52:13,759
ஒருவேளை எனக்கு எதுவும் நேர்ந்தால்,

573
00:52:14,718 --> 00:52:18,180
எனக்குத் தெரிந்த விஷயங்கள் வெளியே தெரியணும்.

574
00:52:20,682 --> 00:52:22,559
அதை ஒரு நண்பன் செய்வதை தான் நான் விரும்புகிறேன்.

575
00:52:28,190 --> 00:52:30,692
எனவே, நாம் நண்பர்களா?

576
00:52:32,194 --> 00:52:33,570
நான் தான் உன் உற்ற நண்பன்.

577
00:52:35,239 --> 00:52:36,740
நீ என்னுடைய மிக நல்ல நண்பன்.

578
00:52:40,577 --> 00:52:43,372
பிப்'ஸ்

579
00:53:05,602 --> 00:53:09,731
பிறந்த நாள் வாழ்த்துக்கள், மருமகளே!

580
00:53:12,109 --> 00:53:14,820
மார்க், இந்த கார்டைக்
கொடுத்ததற்கு மன்னிக்கவும்.

581
00:53:15,863 --> 00:53:18,198
நான் உடனே எதையாவது பிடுங்கி
எழுத வேண்டியிருந்தது, சரியில்லை தான்.

582
00:53:18,282 --> 00:53:21,493
இருந்தாலும் நீ மிக
அற்புதமான மருமகளாக இருந்திருப்பாய் எனக்கு.

583
00:53:23,745 --> 00:53:27,291
நாம் வெளியில் எப்படிப்பட்ட நபர்களாக இருந்தோம்,
நமக்கு என்ன தேர்வுகளை செய்தோம்,

584
00:53:27,916 --> 00:53:30,627
ஏன் செய்தோம் என்றெல்லாம்
என அடிக்கடி யோசித்தோம்.

585
00:53:37,384 --> 00:53:39,344
நான் நினைத்திருந்தேன்,
ஒரு மிருகமாக இருந்தால் தான்

586
00:53:39,428 --> 00:53:41,805
அந்த அலுவலகத்தில் ஒருவரை
வேலைக்கு நிறுத்த முடியும் என்று.

587
00:53:43,599 --> 00:53:46,143
குறிப்பாக அந்த நபர் அவராகவே இருக்கும் பட்சத்தில்.

588
00:53:49,146 --> 00:53:52,941
ஆனால் நாம் மிருகங்கள் இல்லை, மார்க்.
உண்மையாக நாம் இல்லை.

589
00:53:55,694 --> 00:53:59,740
அங்கு என்ன நடக்கிறது என்று நீ அறிய விரும்பவில்லை
என்றால், நான் காட்டாயப் படுத்த மாட்டேன்.

590
00:54:02,326 --> 00:54:06,330
ஆனால், நீ விரும்பினால், இந்த அட்டையின்
பின்பக்கம் ஒரு முகவரி உள்ளது.

591
00:54:08,332 --> 00:54:13,128
தனியாகச் செல், அப்போது உனக்கு மிக
நீண்டதொரு பதிலின் ஆரம்பம் கிடைக்கும்.

592
00:54:13,212 --> 00:54:16,340
499 ஹாஃப் லூப் ரோட்

593
00:54:34,733 --> 00:54:37,069
மார்க், அது நீங்களா?

594
00:54:37,152 --> 00:54:38,445
ஹை, திருமதி. செல்விக்.

595
00:54:39,905 --> 00:54:44,201
நான் இந்த தொட்டிகள் மாறிப் போனதற்கு
வருந்துகிறேன் என்பதை புரிந்து கொள்வீர்களா?

596
00:54:44,284 --> 00:54:45,577
இல்லை, அது ஒரு பிரச்சனையே இல்லை.

597
00:54:46,787 --> 00:54:47,788
உங்கள் இரவு உணவு எப்படி இருந்தது?

598
00:54:48,789 --> 00:54:51,750
இனிமை. எனக்கு, வந்து, சோர்வாக இருக்கு.

599
00:54:53,460 --> 00:54:56,004
தெரியுமா, என் தாய் ஒரு கத்தோலிக்கர்.

600
00:54:56,088 --> 00:55:01,802
புனிதர்களுக்கு ஒரு உறங்கும் குழந்தைக்கு அருள்
செய்ய எட்டு மணி நேரமாகும் எனக் கூறுவார்.

601
00:55:02,678 --> 00:55:05,055
நீங்கள் புனிதர்களை விரைவு செய்யாதீர்கள்.

602
00:55:06,139 --> 00:55:09,560
சரி, இன்றிரவு நான்
அவர்களுக்கு நிறைய நேரம் தருகிறேன்.

603
00:55:11,144 --> 00:55:12,646
நல்லிரவு, திருமதி. செல்விக்.

604
00:55:12,729 --> 00:55:13,730
மார்க்.

605
00:55:16,900 --> 00:55:18,610
நீங்கள் நல்லவர்.

606
00:57:08,387 --> 00:57:10,389
[தமிழாக்கம் அகிலா குமார்]

