1
00:00:50,551 --> 00:00:51,635
ஹெல்லி போயாச்சா?

2
00:00:51,718 --> 00:00:52,719
ஆமாம்.

3
00:00:58,433 --> 00:00:59,935
ஒருவேளை நீ இங்கிருந்து புறப்படணுமோ.

4
00:01:01,311 --> 00:01:03,522
தெரியும். முடிச்சிட்டிருக்கேன்.

5
00:01:04,022 --> 00:01:05,232
மன்னிக்கணும், எனக்கு
இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு.

6
00:01:29,464 --> 00:01:30,507
அட கடவுளே.

7
00:01:33,719 --> 00:01:34,720
காப்பாத்துங்க!

8
00:01:37,014 --> 00:01:38,348
காப்பாத்துங்க!

9
00:01:41,602 --> 00:01:43,270
நாசமாப் போச்சு!

10
00:01:46,982 --> 00:01:48,358
ஓ, அட கடவுளே.

11
00:01:59,077 --> 00:02:00,329
அவள் நலமாகதான் இருக்காளா?

12
00:02:03,540 --> 00:02:04,541
ஹெல்லி?

13
00:02:06,043 --> 00:02:08,628
- மார்க், லிஃப்ட்க்குள்ள வா.
- ஹெல்லி? ஹெல்லி!

14
00:02:08,711 --> 00:02:09,963
லிஃப்ட்க்குள்ள வா!

15
00:02:17,554 --> 00:02:18,805
அவள் நல்லாயிருக்காளா?

16
00:02:35,447 --> 00:02:37,741
- ஜூட்.
- திரு. ஸ்கௌட், நீங்க போகலாம், வணக்கம்.

17
00:02:37,824 --> 00:02:39,159
சரி. உங்களுக்கும். வணக்கம்.

18
00:04:41,949 --> 00:04:43,116
உயிரோட இருக்கிறாரா?

19
00:04:44,743 --> 00:04:46,286
உட்காரு, மார்க்.

20
00:04:59,800 --> 00:05:01,510
அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.

21
00:05:02,511 --> 00:05:07,307
பலமா அடிப்பட்டிருக்கு, ஆனால், நல்லவேளை,
நிரந்திர காயம் எதுவும் இல்லை.

22
00:05:07,391 --> 00:05:08,600
சரி.

23
00:05:08,684 --> 00:05:11,812
சரி, அதனால இப்போ... வேலையிலிருந்து போறாங்களா?

24
00:05:11,895 --> 00:05:14,189
ஹெல்லியின் வெளிப்புறத்திற்கு
வேலையை ராஜினாமா செய்ய விருப்பமில்லை...

25
00:05:14,273 --> 00:05:16,108
கிட்டத்தட்ட இறந்துவிட்டார்.
அவங்களுக்கு இங்கு வேலை செய்ய விருப்பமில்லை.

26
00:05:16,191 --> 00:05:18,569
இன்னும் சில நாட்களில் அவர் பணியை
அவர் மீண்டும் செய்யத் தொடங்கிவிடுவார்.

27
00:05:18,652 --> 00:05:19,903
அவ்வளவு நாட்கள் போதுமா?

28
00:05:22,322 --> 00:05:26,243
இது உங்கள் பார்வையில் தான் நடந்துள்ளது,
மார்க் எஸ்.

29
00:05:30,205 --> 00:05:34,710
நல்லவேளை இது பெரும் பாதிப்பில்லாமல்
நடந்ததுக்கு நீங்கள் கியருக்கு தான் நன்றி சொல்லணும்.

30
00:05:35,460 --> 00:05:37,337
நல்லபடியாக பணி செய்யுங்க.

31
00:05:52,186 --> 00:05:54,563
உன் நிகழ்கால உருவம்

32
00:06:09,912 --> 00:06:11,496
தோல்வி அடைவது என்றால் என்ன?

33
00:06:12,956 --> 00:06:16,919
என் 20களில் இருக்கும்போது, நான் இலக்கிய உலகில்
புக முடியாதது பத்தி மிகவும் வருந்தினேன்,

34
00:06:17,002 --> 00:06:18,837
இருப்பினும் அது எனக்கு மிக
முக்கியமான ஒரு படிப்பினையை புகட்டியது.

35
00:06:19,546 --> 00:06:24,468
அதாவது நான் தவறு செய்யவில்லை, தவறு
இலக்கியத்தில் தான் இருந்தது என்பதே அது.

36
00:06:25,719 --> 00:06:28,388
மேலும், இந்த உலகில் நான் உண்மையாக
ஒரு இடத்தைப் பெற விரும்பினால்,

37
00:06:28,472 --> 00:06:31,475
முதலில் நான் இந்த உலகை முற்றிலும்
பிளந்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

38
00:06:32,726 --> 00:06:33,810
அதை தான் செய்தேன்.

39
00:06:33,894 --> 00:06:36,980
எப்படி அழுகிய கால் விரல்களைக் கொண்ட
ஒருவன் குதிக்க முடியாதோ,

40
00:06:37,689 --> 00:06:41,193
அது போல, சச்சரவு செய்யும் தொழிலாளிகள்
உள்ள ஒரு சமூகம் தழைக்க முடியாது.

41
00:06:43,612 --> 00:06:48,825
மனிதனுக்கும் இயந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம்,
இயந்திரங்களால் சுயமாக சிந்திக்க முடியாது.

42
00:06:49,826 --> 00:06:53,705
மேலும், அவை உலோகத்தினால் செய்யப்பட்டவை,
மனிதனோ தோலினால் ஆனவன்.

43
00:06:53,789 --> 00:06:56,667
நீ ஒரு வீரனாக இருந்தால்,
என் சுதந்திரத்திறாகாக நீ போராடாதே.

44
00:06:57,668 --> 00:07:01,171
உன் அருகே சண்டையிடும் வீரனின்
சுதந்திரத்துக்காக நீ போராடு.

45
00:07:02,256 --> 00:07:05,509
இப்படிச் செய்யும்போது அந்த போர், உங்கள்
இருவருக்குமே ஒரு உந்துதலாக அமையும்.

46
00:07:06,927 --> 00:07:09,137
ஒரு நல்ல மனிதர், விதிகளை பின்பற்றுவார்.

47
00:07:09,680 --> 00:07:12,140
ஒரு சிறந்த மனிதர், தன்னை தானே பின்பற்றுவார்.

48
00:07:12,224 --> 00:07:16,436
அடக்குபவர்கள் என்றால், மிருகத்தனமான
பொய்களைக் கொண்டவர்கள் என்பதே பொருள்.

49
00:07:16,937 --> 00:07:21,233
ஆங்கிலத்தில், "இன்டஸ்ட்ரீ" எனும் சொல்லின்
நடுவில் "டஸ்டு" எனும் புழுதி உள்ளது.

50
00:07:21,316 --> 00:07:26,363
கைமுட்டிகளை நீ இறுக்கமாக மூடிக்கொண்டிருந்தால்,
உன்னை சிலுவையில் இட முடியாது.

51
00:07:27,531 --> 00:07:31,535
அன்பான வாசகரே, ஒரு நிறுவனத்தின் செயல்முறைக்குள்
நீங்கள் பொருந்த சிரமப்பட்டீர்களானால்,

52
00:07:32,911 --> 00:07:36,999
ஒரு நிமிடம் நின்று யோசியுங்கள், உண்மையில்
மாற வேண்டியது நீங்கள்தானா, அல்லது

53
00:07:37,583 --> 00:07:38,959
அந்த செயல்முறையா என்று.

54
00:07:41,170 --> 00:07:42,296
லுமன்

55
00:07:42,379 --> 00:07:43,839
நான் அந்த
டயக்னாஸ்டிஸை ஓட்டிப் பார்த்தேன்.

56
00:07:44,339 --> 00:07:45,883
என்ன தெரிந்தது?

57
00:07:46,592 --> 00:07:50,095
பூரணமான சினாப்டிக் சேர்க்கை.
பீட்டி கில்மரின் நினைவுகள் மீண்டும் பிணைக்கப்பட்டன.

58
00:07:52,264 --> 00:07:53,432
நீங்க சொன்னது சரியே, ஹார்மோனி.

59
00:07:55,017 --> 00:07:56,435
நாம கொண்டாடணும்.

60
00:08:01,857 --> 00:08:04,151
முக்கிய குழுவிடம் இதைப் பத்தி,
சற்று காலம் பொறுத்து சொல்லலாம்னு நினைக்கிறேன்,

61
00:08:04,234 --> 00:08:06,153
அதுவும் ஹெல்லி ஆருக்கு இப்போ நடந்த
சம்பவத்துக்கு அப்புறம்.

62
00:08:09,198 --> 00:08:11,408
கடவுளே. நீங்க அவங்ககிட்ட சொல்லலை போலும்.

63
00:08:14,745 --> 00:08:17,414
மூல ஒப்பீடுகளில் சிப் டாட்டா கிடைக்கிறதா
என்று அலசிப்பாரு.

64
00:08:17,956 --> 00:08:20,083
அதை பதிவு செய்திருக்கிறேன், அதனால்
நீங்க அதை வச்சுக்கலாம்.

65
00:08:23,003 --> 00:08:24,129
என் அன்பளிப்பு.

66
00:08:25,380 --> 00:08:27,382
தயவுசெய்து யார் இதை
செய்தாங்கன்னு கண்டுபிடியுங்க.

67
00:08:27,966 --> 00:08:31,011
அனைத்தையும் ஒரே சமயத்தில் உடனே
முக்கிய குழுவிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

68
00:08:40,187 --> 00:08:41,522
குரலஞ்சல் - மிஸ்டு கால்
ரிக்கென்

69
00:08:41,605 --> 00:08:42,731
அட, ச்சே.

70
00:08:42,813 --> 00:08:44,232
ஹை, மார்க், இது ரிக்கென்.

71
00:08:44,316 --> 00:08:48,320
பாரு, எனக்குத் தெரியும், நீ இன்னும்,
துண்டிக்கப்பட்ட மார்க் நிலையில் இருக்குன்னு

72
00:08:48,403 --> 00:08:51,740
டெவோன் வெளியே வர இன்னும் நான்கு சென்டிமீட்டர்கள்
தான் இருக்கு, குழந்தை பிறக்க போகுது.

73
00:08:51,823 --> 00:08:55,619
நாங்க இப்போ அந்த பிரசவ ஓய்வகத்துக்குப் போய்
கொண்டிருக்கிறோம், அதனால, தயவுசெய்து நீயும் வா.

74
00:08:55,702 --> 00:08:57,538
மார்க், மீண்டும் ரிக்கென்.

75
00:08:57,621 --> 00:09:00,874
நாங்க அந்த ஓய்வகத்துக்கு வந்தாச்சு, குழந்தை
இன்னும் பிரசவம் நடந்துக் கொண்டிருக்கிறது,

76
00:09:00,958 --> 00:09:03,502
ஆகையால், நீ இங்க வர முடிந்தால்
மிகவும் நன்றாக இருக்கும்.

77
00:09:03,585 --> 00:09:06,421
உன்னை அங்கு ஃபோன் வைத்துக் கொள்ள
அனுமதிக்கிறாங்களான்னு எனக்குத் தெரியாது...

78
00:09:06,922 --> 00:09:10,050
இது மார்க்கின் வேலை உருவமாக இருந்தால்,

79
00:09:10,133 --> 00:09:12,678
அவனிடம் தயவுசெய்து, ரிக்கென் அவனை
சீக்கிரம் வரச் சொன்னதாக சொல்லுங்கள்.

80
00:09:12,761 --> 00:09:16,014
மார்க், நாங்க இன்னும் இங்க தான் இருக்கோம்.
நீ தொலைந்துபோயிட்டயான்னு சந்தேகம்.

81
00:09:16,098 --> 00:09:17,724
நாங்க ஆறாவது கேபினில் இருக்கோம்,

82
00:09:17,808 --> 00:09:20,227
அதுக்கு கேட்டு வழியா வந்து,
அந்த வரிசையில் கடைசிவரை வரணும்.

83
00:09:20,310 --> 00:09:22,896
அது,
கொஞ்சம் வசதியாக இருக்கும் விடுதிகளில் ஒண்ணு,

84
00:09:22,980 --> 00:09:24,606
ஆனால் அதை உன்னால் சுலபமாக
அடையாளம் காண முடியும்.

85
00:09:24,690 --> 00:09:26,275
தயவுசெய்து சீக்கிரம் வந்து விடு.

86
00:09:35,826 --> 00:09:36,994
ஹே.

87
00:09:37,077 --> 00:09:38,453
ஹே. ஏய்.

88
00:09:40,622 --> 00:09:42,749
நான் இங்க இருப்பேன்னு மறந்துட்டியா?

89
00:09:45,294 --> 00:09:46,295
கொஞ்சம்.

90
00:09:49,464 --> 00:09:53,218
பாரு, நான்,
அன்னிக்கு இரவு நடந்ததுக்கு வருந்துகிறேன். நான்...

91
00:09:53,927 --> 00:09:55,512
அப்படியா, அது பரவாயில்லை, விடு.

92
00:09:56,722 --> 00:09:57,723
ஆமாம்.

93
00:09:59,099 --> 00:10:00,976
- அவங்க நல்லா இருக்காங்க.
- அப்படியா?

94
00:10:01,059 --> 00:10:01,894
- ஆமாம்.
- சரி.

95
00:10:01,977 --> 00:10:05,063
இருவது நிமிடங்களுக்கு ஒரு முறை
வலி வந்துகிட்டிருக்கு,

96
00:10:05,147 --> 00:10:06,607
அதனால நமக்கு இன்னும் கொஞம் அவகாசம் இருக்கு.

97
00:10:07,608 --> 00:10:10,861
ரிக்கென் அவங்கள சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கார்.

98
00:10:11,528 --> 00:10:13,030
எனவே, நான்...

99
00:10:13,947 --> 00:10:16,074
அவங்களை கொஞ்சம் தனியா விட்டேன்.

100
00:10:19,578 --> 00:10:20,787
நல்லது தான்.

101
00:10:24,833 --> 00:10:27,628
ஏய், அவங்களப் பாத்துக்கிட்டதுக்கு நன்றி.

102
00:10:29,379 --> 00:10:30,756
அட. கண்டிப்பா.

103
00:10:39,598 --> 00:10:42,226
கண்ணே, எங்க அப்பா மாதிரி நான்
இருக்க விரும்பவில்லை.

104
00:10:42,309 --> 00:10:45,687
எனக்குத் தெரியும், கண்ணே. இப்போ பிரசவம்
ஆவது நல்லதுன்னு தான் தோணுது.

105
00:10:46,855 --> 00:10:48,148
சரியாப்போகும்.

106
00:10:49,399 --> 00:10:50,901
ஏய். நான் பிரசவ வீடைத் தேடுகிறேன்?

107
00:10:53,779 --> 00:10:55,656
ஊஊ.
மாமா ஆகப்போறவன். வருக, மார்க்.

108
00:10:55,739 --> 00:10:57,616
ஏய்! நீ இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.

109
00:10:57,699 --> 00:11:00,160
உன்னை வேலையிலிருந்து விடுவாங்களா
என்னான்னு எனக்குத் தெரியலை.

110
00:11:00,244 --> 00:11:02,621
அட, இல்லை. நான் கீழ இறங்கினப்போ தான்
உங்க தகவலைப் பார்த்தேன். மன்னிக்கணும்.

111
00:11:02,704 --> 00:11:04,498
பரவாயில்லை, இதுவரை ரொம்ப முன்னேற்றம்
எதுவும் இல்லை.

112
00:11:05,207 --> 00:11:09,419
சரி. வந்து, இவ்வளவு சொகுசா
ஒரு இடத்துக்கு வருவதுல மகிழ்ச்சிதான்.

113
00:11:09,503 --> 00:11:11,171
- அடேடே.
- நண்பா, பக்கத்துல இருப்பவரை பார்த்தாயா?

114
00:11:11,255 --> 00:11:14,174
- ஆமாம்.
- அது, வந்து, ரொம்ப விலை அதிகம்.

115
00:11:14,258 --> 00:11:16,552
அது ஒரு லாட்ஜைப் போல இருக்கு.
அதுல இருக்கிறவங்களை நான் வெறுக்கிறேன்.

116
00:11:16,635 --> 00:11:19,263
பணக்காரங்க, பணக்கார குழந்தைகளை
பெத்து எடுக்குறாங்க.

117
00:11:19,346 --> 00:11:20,347
ஆமாம்.

118
00:11:22,140 --> 00:11:23,141
அட, ச்சே.

119
00:11:23,225 --> 00:11:24,226
வலி வந்திடுச்சு.

120
00:11:24,309 --> 00:11:27,271
- ச்சே.
- மார்க், சீக்கிரமா ஒரு ரகசியத்தைச் சொல்லு.

121
00:11:27,354 --> 00:11:28,897
அவன் சொல்லணும்னு
அவசியமில்லை, அன்பே.

122
00:11:29,481 --> 00:11:32,234
- என்ன?
- சிசு, சுத்தக் காற்றால் ஈர்க்கப்படுது.

123
00:11:32,317 --> 00:11:35,654
ரகசியங்களை வெளியே கொட்டிவிட்டால்,
அந்த ஆன்மாக்கு வழி சுத்தமாகும், பிரசவமாகிபிடும்.

124
00:11:35,737 --> 00:11:37,239
சரி, அது தான் நமக்குத் தேவையா?

125
00:11:37,322 --> 00:11:39,157
- ஆமாம், அதைதான் விரும்புறோம்.
- ஏய், கண்ணே, இப்போ உடனே வேண்டாம்.

126
00:11:39,241 --> 00:11:42,452
பரவாயில்லை, நான் ஆரம்பிக்கிறேன். மார்க்...

127
00:11:43,537 --> 00:11:45,664
நான் உன்னை நேசிக்கிறேன், அதனால
நீ என் புத்தகத்திற்கு இன்னும் என்னை

128
00:11:45,747 --> 00:11:47,165
அழைத்து ஒரு நன்றி கூட சொல்லலைன்னு
எனக்கு வருத்தம் தான்.

129
00:11:48,375 --> 00:11:50,210
- அதோ. நல்லது.
- புத்தகமா?

130
00:11:50,294 --> 00:11:53,005
உன் வாசற்படியில் அவருடைய
புதிய புத்தகத்தின் ஒரு பதிவை வச்சுட்டு போனோம்.

131
00:11:53,088 --> 00:11:55,841
ஐந்து நாளாச்சு. ஐந்து முழூ நாட்கள்.

132
00:11:55,924 --> 00:11:58,468
அதாவது, சரி,
கண்டிப்பாக நான் அதை பார்க்கவேயில்லை.

133
00:11:58,552 --> 00:12:00,721
அதாவது, அதை யாராவது திருடி
இருப்பாங்களோ என்னவோ. நான்...

134
00:12:00,804 --> 00:12:03,473
என்ன? அது ஒரு முன்பதிவு பிரதி.

135
00:12:04,057 --> 00:12:06,268
ஓ, என் கடவுளே! ஓ, என். கடவுளே.

136
00:12:08,103 --> 00:12:09,521
- நீங்க நல்லாயிருக்கீங்களா?
- கடவுளே.

137
00:12:10,606 --> 00:12:11,607
நான் நல்லாயிக்கேன்.

138
00:12:11,690 --> 00:12:13,233
பரலாயில்லை. அதெல்லாம் பரவாயில்லை.

139
00:12:16,612 --> 00:12:20,490
சரி, சரி. நான் நலம். நீ நலமாக இருக்கிறீர்களா?

140
00:12:20,574 --> 00:12:21,700
சரி.

141
00:12:22,284 --> 00:12:23,744
- நான் நல்லாயிருக்கேன்.
- அப்படியா?

142
00:12:24,453 --> 00:12:26,830
- ஆமாம், நான் காபி கொண்டு வருகிறேன்.
- நிஜமாகவா?

143
00:12:27,497 --> 00:12:29,499
ஆமாம். அப்படிதான் நான் நினைக்கிறேன்.

144
00:12:29,583 --> 00:12:32,461
- நீ உறுதியாக இருக்கிறாயா?
- நன்றி. நன்றி, நண்பா.

145
00:12:34,046 --> 00:12:35,589
- சரி. நான் இப்பவே திரும்பி விடுகிறேன்.
- ஆம்.

146
00:12:35,672 --> 00:12:36,965
சரி, மிகவும் ஜாக்கிரதையாக இருங்க.

147
00:12:45,182 --> 00:12:47,601
சரி, எல்லாம் நன்மைக்கே.
நாம இந்த அறையை சரி செய்யலாம்.

148
00:12:53,482 --> 00:12:55,526
மார்க், இந்த காட்டுவகைச் செடியை
தொங்க விட உதவுகிறாயா?

149
00:12:56,944 --> 00:12:58,529
காட்டுவகைச் செடியை தொங்க விட உதவுவணுமா?
ஏன்?

150
00:12:59,905 --> 00:13:01,532
நான் அதை விளக்கட்டுமா, நிஜமாகவா?

151
00:13:13,293 --> 00:13:14,294
ஹை.

152
00:13:21,969 --> 00:13:23,178
ஹை. என்ன வேண்டும்?

153
00:13:24,263 --> 00:13:25,264
சார்?

154
00:13:26,139 --> 00:13:27,140
சார்...

155
00:13:30,811 --> 00:13:31,937
ஹே.

156
00:13:32,855 --> 00:13:35,566
என்ன எழவு, நண்பா? அடடா, என் கவ...

157
00:13:37,192 --> 00:13:39,778
ஹை, மன்னிக்கவும்.
நான் பிரசவத்துக்காக வந்திருக்கும் இன்னொருத்தி.

158
00:13:39,862 --> 00:13:42,739
நான் அங்கிருந்து வருகிறேன்.
நான் ஒரு காபி குடிக்க வந்தேன்,

159
00:13:42,823 --> 00:13:45,742
மேலும் நான் உன் அழகான காபியைப் பார்த்து
மயங்கிவிட்டேன்,

160
00:13:45,826 --> 00:13:48,537
அப்போ நீங்க எனக்கும் சேர்ந்து
காபியை என்னுடனும் பகிர முடியுமா?

161
00:13:51,373 --> 00:13:52,374
சரி.

162
00:13:52,457 --> 00:13:55,460
அப்படியா? ஆமாம். நன்றி.
இறைவனுக்கு நன்றி.

163
00:13:59,298 --> 00:14:00,799
ஹை. மிக்க நன்றி.

164
00:14:01,550 --> 00:14:03,051
நான் உன் கண் முன்னே போகிறேன்.

165
00:14:09,641 --> 00:14:10,642
நான் டெவோன்.

166
00:14:11,185 --> 00:14:12,311
கேப்பி.

167
00:14:12,394 --> 00:14:14,229
அந்த போதை மருந்துகளுக்கு நன்றி.

168
00:14:15,063 --> 00:14:17,649
என் புருஷன் எனக்கு பைத்தியம்
பிடிக்கச் செய்கிறார்.

169
00:14:18,192 --> 00:14:21,737
என் தம்பியோ... எனக்கு மன அழுத்தம் தருகிறான்.

170
00:14:24,448 --> 00:14:25,699
இது தான் உன் முதல் பிரசவமா?

171
00:14:26,450 --> 00:14:27,743
ஆம். உங்களுக்கு?

172
00:14:28,535 --> 00:14:29,745
என் மூன்றாவது பிரசவம் இது.

173
00:14:30,662 --> 00:14:31,997
நான் அவனுக்கு வில்லியம்
என பெயர் வைக்கப் போகிறேன்.

174
00:14:32,664 --> 00:14:36,043
மூணு குழந்தைகளா. நான்
ஒண்ணுக்கே இப்படி பயப்படுறேன்.

175
00:14:37,002 --> 00:14:38,545
நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?

176
00:14:39,254 --> 00:14:41,590
- நிறைய உதவி கிடைக்கும்னு நினைக்கிறேன்.
- ஆமாம்.

177
00:14:42,090 --> 00:14:45,511
தெய்வமே, இன்னொன்று,
இந்த கேபின் எப்படி? ரொம்ப நல்லாயிருக்கே.

178
00:14:46,303 --> 00:14:47,346
நீங்க பணக்காரங்களா?

179
00:14:54,144 --> 00:14:58,273
ஏன்னா உண்மையில்...
திருடன் அந்த புத்தகத்தை படித்தால்,

180
00:14:58,357 --> 00:14:59,650
அது உண்மையிலேயே நல்லதா இருந்திருக்கும்.

181
00:15:00,359 --> 00:15:03,487
இன்னும் சொல்லப்போனா, அவனே வந்து
அப்புறமா ஒத்துக்கொள்வான்.

182
00:15:05,739 --> 00:15:10,577
பாரு, நீ ஜெம்மாவுக்காக தான் கடைசியா ஒரு
மருத்துவ விடுதியில இருந்தன்னு எனக்குத் தெரியும்.

183
00:15:11,995 --> 00:15:14,581
இதுவும் அப்படிப்பட்ட ஒண்ணு தானா?
மருத்துவ விடுதியா?

184
00:15:16,792 --> 00:15:20,420
கண்டிப்பாக, குழந்தையின் நடுப் பெயர் அவருக்கு
ஒரு நல்ல வாழ்த்தாக இருந்திருக்கும், ஆனால்...

185
00:15:21,672 --> 00:15:24,508
அது உங்களுக்கு சரிப்படவில்லைன்னு
நான் கேள்விப்பட்டேன்.

186
00:15:25,050 --> 00:15:28,637
உன் குழந்தைக்கு அவளுக்குன்னு ஒரு
பெயர் தேவை, யாரோ...

187
00:15:29,805 --> 00:15:31,890
பெரிய மனிதரின் பெயர் தேவையில்லை.

188
00:15:40,983 --> 00:15:42,276
ஆமாம்.

189
00:15:55,289 --> 00:15:56,456
நான் காபி கொண்டுவந்திருக்கிறேன்.

190
00:15:58,542 --> 00:16:00,210
எனக்கும் கொடுக்கணும், தயவுசெய்து.

191
00:16:02,004 --> 00:16:05,632
நான் இந்த பிரசவ விடுதியிலேயே மிகப் பெரிய
பணக்காரியுடன் நட்பு செய்துகொண்டேன்.

192
00:16:06,884 --> 00:16:07,926
அவர்...

193
00:16:08,802 --> 00:16:10,345
அமைதியாக இருந்தார், ஆனால்
மிகவும் நல்லவர்.

194
00:16:11,013 --> 00:16:13,557
நல்லது. நான் உன்னை அங்கு அனுப்பிவக்கணும்.

195
00:16:14,391 --> 00:16:16,435
ஏற்கனவே அவங்களுக்கு யாராவது இருப்பாங்க.

196
00:16:18,937 --> 00:16:21,064
நிச்சயமா அலெக்ஸாவோட இன்னொரு முறை
முயற்சி செய்யப் போகிறாய்ன்னு நினைக்கிறேன்.

197
00:16:23,233 --> 00:16:24,776
அவள் செய்யமாட்டாள்.

198
00:16:25,777 --> 00:16:28,280
- நான் நினைக்கிறேன், நீ அவளை கேட்கலாம்.
- சரி.

199
00:16:30,532 --> 00:16:33,327
நீ நலம்தானா? அவளை அழைத்து வரட்டுமா?

200
00:16:33,410 --> 00:16:35,954
இல்ல, இல்ல. பொறு,
நான் உன் கையை அழுத்தலாமா?

201
00:16:36,038 --> 00:16:37,748
ஆம். இதோ இந்தாங்க.

202
00:16:38,582 --> 00:16:39,708
சரி.

203
00:16:43,212 --> 00:16:46,131
- நான் ஒரு ரகசியத்தை சொல்ல?
- ஆமாம், மேற்கொண்டு போகலாம்.

204
00:16:46,215 --> 00:16:47,883
உங்களின் ஆழமான ரகசியங்களை
என்னிடம் சொல்லலாம்.

205
00:16:47,966 --> 00:16:50,052
சரி, வந்து...

206
00:17:00,187 --> 00:17:04,566
எனக்கு என்னவோ லுமன் ஏதோ
ஒன்றை செய்கிறதுன்னு.

207
00:17:05,192 --> 00:17:07,903
நீ என்ன சொல்ல நினைக்கிற?
அதாவது, உனக்கு கிடைக்கும் சம்பளத்தை விடவா?

208
00:17:08,904 --> 00:17:13,407
இல்ல, ஏதேதோ காதுல விழுது.
இப்போது தான்.

209
00:17:14,076 --> 00:17:15,452
யாரோட பேசிகிட்டு இருந்தா?

210
00:17:17,829 --> 00:17:19,122
எனவே...

211
00:17:23,085 --> 00:17:24,086
என்ன?

212
00:17:26,046 --> 00:17:27,839
அந்த வியாபாரியை நினைவிருக்கா உங்களுக்கு?

213
00:17:32,803 --> 00:17:35,305
அட, நாசமாப் போனது இப்படி வலிக்குதே!

214
00:17:35,389 --> 00:17:36,932
சரி. கண்ணே, உனக்கு பரவாயில்லையா?

215
00:17:37,808 --> 00:17:39,726
- ஏன் அனைவரும் இதைச் செய்யறாங்க?
- நான் போய் அலெக்ஸாவை அழைக்கிறேன்.

216
00:17:39,810 --> 00:17:42,771
- நல்லது.
- என்னை தொட வேண்டாம், அன்பரே.

217
00:17:42,855 --> 00:17:43,856
சரி.

218
00:17:45,107 --> 00:17:47,150
- இன்னும் ஒரே ஒரு அழுத்தமான தள்ளு.
- ஓ, கடவுளே.

219
00:17:47,234 --> 00:17:50,404
அவள் இங்கேவரைக்கும் வந்தாச்சு.
வந்தாச்சு. சிறப்பாக செய்யறீங்க.

220
00:17:50,487 --> 00:17:54,241
- ரொம்ப வலி.
- வலிக்குதுன்னு தெரியுது இதோ வந்தாச்சு.

221
00:17:54,324 --> 00:17:56,994
- என்னால தலையை பாரக்க முடியுது. சரியா?
- அட கடவுளே.

222
00:17:57,077 --> 00:18:01,707
சரி, இப்போ. என்னால பார்க்க முடிகிறது.
இதோ வந்தாச்சு, ஆகிவிடும்.

223
00:18:08,964 --> 00:18:10,966
தடுக்கப்பட்டுள்ளது

224
00:18:24,354 --> 00:18:26,732
- ஓ, கடவுளே.
- இதோ வருகிறாள்.

225
00:18:28,150 --> 00:18:29,234
கடவுளே.

226
00:18:29,318 --> 00:18:31,236
கடவுளே.

227
00:18:33,238 --> 00:18:36,074
மிக்க நன்றி.
சிறப்பாக செய்தாள். நான் படுக்கப் போகிறேன்.

228
00:18:36,950 --> 00:18:39,620
அவர் எழுந்த போது
தன் வெளிப்புற உருவில் இருந்தார்.

229
00:18:39,703 --> 00:18:44,041
எனவே அந்த தொங்கும் நிகழ்வுக்குப் பின்
இதுவே ஹெல்லி உட்புற உருவின் முதல் அனுபவம்.

230
00:18:46,001 --> 00:18:49,880
அவர் உன்னைப் பார்க்கும்போது,
உன் கண்கள் கனிவாக இருப்பது முக்கியம்.

231
00:18:52,966 --> 00:18:55,427
கண்கள் கனிவாக வைத்துக்கொள்ளவது
எப்படின்னு உனக்குத் தெரியுமா?

232
00:19:39,805 --> 00:19:41,181
நீ நல்லாயிருக்கிறாய்.

233
00:19:42,683 --> 00:19:45,435
நீ நல்லாயிருக்க. பரவாயில்லை.

234
00:19:58,866 --> 00:20:05,289
எனவே அவர்கள் எக்ஸ்டென்ஷன் கார்டுகள் இன்னும்
இதர ஆபத்தானவை எல்லாவற்றையும் பூட்டிவிட்டனர்,

235
00:20:06,373 --> 00:20:07,583
உன் பாதுகாப்புக்காக.

236
00:20:12,754 --> 00:20:16,258
இன்னும் சில கலத்திற்கு
சந்தோஷமான எண்களை பார்க்க விரும்பினால்,

237
00:20:22,347 --> 00:20:23,348
ஆமாம்.

238
00:20:30,272 --> 00:20:31,523
அதைப் பத்தி பேச விரும்புறியா?

239
00:20:46,079 --> 00:20:49,291
நாம இந்த ஊக்கமூட்டும்
கைப்புத்தக வாசகங்களை மறைத்து வைத்து

240
00:20:49,374 --> 00:20:53,587
தற்செயலாக அவள் கண்ணில் படும்படி செய்யணும்.

241
00:20:54,421 --> 00:20:56,632
அவளுக்கு உபரி வருமானம்
கிடைக்கத் தொடங்கினால் போதும், நண்பா.

242
00:20:56,715 --> 00:20:59,259
விரல்பிடிகள் இல்லைன்னா நான் என்
உயிரை எடுத்திட்டிருப்பேன்.

243
00:20:59,801 --> 00:21:02,262
அவளுக்கே சொந்தமா விரல்பிடி கிடைக்கும் வரை
நாம யாராவது போய் அவளுக்கு

244
00:21:02,346 --> 00:21:04,181
நம்ம விரல்பிடியை இரவல் தரணும்.

245
00:21:05,098 --> 00:21:08,060
ஆமாம், ஆனால் நான் இல்லை, ஏன்னா அந்த
ஐடியாவைச் சொன்னதே நான்தான்.

246
00:21:08,143 --> 00:21:09,394
அது தானே நியாயம்.

247
00:21:11,688 --> 00:21:12,689
மிஸ். கேஸி.

248
00:21:14,107 --> 00:21:15,859
ஹெல்லி ஆரை கண்காணிக்க வந்திருக்கிறேன்.

249
00:21:17,861 --> 00:21:19,029
யாரும் என்னிடம் சொல்லவில்லை.

250
00:21:19,655 --> 00:21:24,117
மிஸ். கோபெலின் ஆணகள்.
அவருக்கு எதுவும் சோகம் இருக்கான்னு பார்க்கணும்,

251
00:21:24,201 --> 00:21:27,746
அதோடு, வார்த்தைகளால் அவரை இனியும் இதுபோன்ற
தற்கொலை முயற்சிகளிலிருந்து தவிர்க்கணும்.

252
00:21:27,829 --> 00:21:30,207
கோரிக்கை இருந்தால், நான் ஒரு முறை
அணைக்கவும் செய்யலாம்.

253
00:21:31,124 --> 00:21:34,837
நானும் அதுபோன்ற சோக அறிகுறிகளை வெளிப்படுத்தி
வருகிறேன். எனக்கும் ஒரு அணைப்பு கிடைக்குமா?

254
00:21:34,920 --> 00:21:35,838
இல்ல.

255
00:22:05,325 --> 00:22:06,535
அதெல்லாம் உனக்குக் கிடைத்ததா?

256
00:22:09,162 --> 00:22:10,414
நீங்க கோபமா இருக்கீங்களா?

257
00:22:11,456 --> 00:22:14,877
இல்ல. நான் சந்தோஷமா இருக்கேன்.

258
00:22:17,671 --> 00:22:19,423
நீங்க கோபமா இருந்தா, நீங்க ஒரு...

259
00:22:19,506 --> 00:22:23,468
அணைப்புக்கு கோரிக்கை வைக்கலாம்.
நான் தயார்.

260
00:23:15,229 --> 00:23:16,355
இர்வ்.

261
00:23:20,400 --> 00:23:22,194
இங்கயும் உன்னை இழந்துட்டோமா, நண்பா?

262
00:23:26,823 --> 00:23:27,824
இர்வ்?

263
00:23:28,325 --> 00:23:30,327
நான் ஓ&டிக்குப் போகணும்.

264
00:23:32,037 --> 00:23:33,330
ஒரு விஷயமாகத் தான் போகிறேன்.

265
00:23:35,582 --> 00:23:39,253
அதோடு நான் பர்ட்டின்
அறிவுரையைக் கேட்கப் போகிறேன்.

266
00:23:40,754 --> 00:23:41,755
சரி...

267
00:23:44,299 --> 00:23:48,220
சரி, நல்லது. அந்த வரைப்படத்தின் நகல் ஒன்றை
வச்சிடுங்க, ஒருவேளை உங்களை வந்து கூப்பிடணும்னா.

268
00:23:54,643 --> 00:23:56,687
லுமன்
ஆப்டிக்ஸ் & டிசைன்

269
00:24:12,744 --> 00:24:13,745
அட, கடவுளே.

270
00:24:26,300 --> 00:24:29,011
அட, வேண்டாம். மன்னிக்கவும், இர்விங்.

271
00:24:29,553 --> 00:24:32,681
நாங்க தவறுதலாக இந்த பிரிண்ட் வேலையை
உங்களுக்கு அனுப்பிட்டோம். இதை பார்க்கவே கூடாது.

272
00:24:32,764 --> 00:24:33,974
இவை என்ன?

273
00:24:34,641 --> 00:24:38,020
ஒண்ணுமில்லை. மிஸ். கோபெலுக்கு ஒரு ஜோக்.

274
00:24:39,021 --> 00:24:44,484
இது ஒரு ஓ&டி சதி, இல்லையா?
டைலன் எப்போதும் பேசிகிட்டிருப்பானே, அது தானே?

275
00:24:46,904 --> 00:24:51,950
அது உண்மையாகவே நடந்துதா, திரு. மில்சிக்?

276
00:24:52,034 --> 00:24:56,330
கண்டிப்பாக இல்லை.
அது மாதிரியெல்லாம் இங்கு நடக்கவே முடியாது.

277
00:25:00,167 --> 00:25:02,044
அது தான் ஆதாரம். மறுக்கமுடியாத ஆதாரம்.

278
00:25:02,127 --> 00:25:04,254
அதெல்லாம் நடக்கலைன்னு மில்சிக் சொல்கிறார்.

279
00:25:04,338 --> 00:25:07,424
அதுமட்டுமில்லாமல், ஒரு டிபார்ட்மெண்ட் எதற்காக
இன்னொரு டிபார்ட்மெண்ட்டை தாக்கணும்?

280
00:25:07,508 --> 00:25:10,344
லுமன் அவங்களுக்கு மற்ற டிபார்ட்மெண்ட்டின்
அதிகாரங்களைத் தரமாட்டார்கள்.

281
00:25:10,427 --> 00:25:13,388
ஓ&டிக்கு அது தெரியுமா?
நமக்கு அது உறுதியாக தெரியுமா?

282
00:25:13,472 --> 00:25:16,725
ஏனெனில், ஏழு பேருடன், அவங்க
நம்மை என்ன வேணும்னாலும் செய்யலாம்.

283
00:25:18,727 --> 00:25:20,312
- நான் கேட்கலாம்...
- உன் புதிய நண்பர்,

284
00:25:20,395 --> 00:25:23,023
தன்னுடைய டிபார்ட்மெண்ட்டில் உள்ள எண்ணிக்கையைப்
பற்றி உன்னிடும் பொய் சொன்னாரே, அவரா?

285
00:25:23,106 --> 00:25:25,150
அவர் வேறு எதுல எல்லாம் பொய் சொல்கிறார்னு
நமக்கு எப்படித் தெரியும்?

286
00:25:39,957 --> 00:25:43,627
இர்விங் பி நீ ஒரு 266ரை நடத்தினாயா?

287
00:25:44,545 --> 00:25:46,755
ஆமாம். இப்போது தான்.

288
00:25:51,134 --> 00:25:54,471
அவர் பர்ட் ஜியுடன் அதிக நேரம்
கழிப்பதை அது தவிர்க்கும்னு நான் நினைத்தேன்.

289
00:25:58,892 --> 00:26:01,144
மன்னிக்கணும். நான் உங்கள்
ஆலோசனையை முதலில் பெற்றிருக்கணுமோ?

290
00:26:03,522 --> 00:26:05,899
இல்லை, பரவாயில்லை. நல்ல முயற்சிதான்.

291
00:26:09,570 --> 00:26:11,238
நான் மிஸ். கேஸியை அங்கு பார்த்தேன்.

292
00:26:13,031 --> 00:26:14,950
ஹெல்லி ஆரை கண்காணிக்க, நீங்க அவரை
அனுப்பியிருக்கீங்க போலும்.

293
00:26:16,118 --> 00:26:17,119
ஆமாம்.

294
00:26:18,412 --> 00:26:20,372
ஏன்னு கேட்கலாமா?

295
00:26:20,998 --> 00:26:27,379
"நசுங்கிய பாதையைவிட, கலைக்கப்படாத ஒரு
புல்வெளியின் மீதே மாற்றத்தின் ஒளி பிரகாசிக்கும்."

296
00:26:33,802 --> 00:26:37,514
நான் மிஸ். கேஸியின் மூலம்
புதிதாக ஒன்றை பரிசோதிக்கிறேன்.

297
00:26:41,059 --> 00:26:42,728
இது நமக்குள்ளேயே இருக்கட்டும்.

298
00:26:47,858 --> 00:26:48,859
சரி.

299
00:27:37,533 --> 00:27:38,742
ஹெல்லி ஆர்.

300
00:27:39,868 --> 00:27:41,203
ஹை, மிஸ். கேஸி.

301
00:27:42,246 --> 00:27:44,581
கழிப்பறையில் உங்கள் நேரத்தை
எனக்கு விவரிக்க முடியுமா.

302
00:27:45,666 --> 00:27:52,548
அட, முடியாது. மன்னிக்கணும்,
மிஸ். கேஸி. நான்... நான்...

303
00:27:52,631 --> 00:27:55,843
கண்டிப்பாக குடித்திருக்கிறாய். இன்னிக்கு காலையில
இங்க வந்தப்போ உன் வாயில் என்ன சுவையிருந்தது?

304
00:27:57,261 --> 00:28:00,389
ஹெல்லி ஆர்., நீ என்னுடன் வினியோகத்திற்கு
வர வேண்டும்.

305
00:28:00,472 --> 00:28:03,517
அது பரவாயில்லை. நான்
ஹெல்லி ஆரை கண்காணிக்கிறேன். நீங்க இல்லாதபோது.

306
00:28:03,600 --> 00:28:05,269
ஒரு சில நிமிடங்களுக்கு தானே, இல்லயா?

307
00:28:05,352 --> 00:28:08,981
வினியோகம் செய்ய மொத்தம் எட்டு நிமிடங்கள் தான்.

308
00:28:21,034 --> 00:28:24,663
என்னான்னா, நான் எப்போதும் வினியோகத்திற்கு
போவதுண்டு, அதனால, நான்...

309
00:28:28,125 --> 00:28:30,252
சரி, அது பரவாயில்லை.

310
00:28:31,670 --> 00:28:33,589
எட்டு நிமிடங்களுக்கு மட்டும்.

311
00:28:35,174 --> 00:28:39,720
ஹெல்லி, நாம் எக்ஸ்டிரா பென் கேப்புகளை
வைக்கும் இடத்தை உனக்கு காட்டலைன்னு உணர்ந்தேன்.

312
00:28:41,013 --> 00:28:42,222
ரொம்ப தூரம் இல்லை. வருகிறாயா?

313
00:28:43,390 --> 00:28:45,726
பரவாயில்லை, நன்றி.

314
00:28:46,435 --> 00:28:49,688
இல்லை, சரிதான். நாம
மிஸ். கேஸி இல்லாம எங்கேயும் போகக்கூடாது.

315
00:28:58,238 --> 00:28:59,531
அங்கு கவனமாக இருக்கணும், பாஸ்.

316
00:29:00,741 --> 00:29:02,326
ஏதோ விசித்திரமான சக்தி உலாவுது அங்க.

317
00:29:31,939 --> 00:29:33,690
எனவே இந்த பென் கேப்புகள் எல்லாம் எங்க இருக்கு?

318
00:29:35,943 --> 00:29:37,236
எப்படி இருக்கிறாய், ஹெல்லி?

319
00:29:37,945 --> 00:29:40,697
கடவுளே. இதை கேட்கதான் இந்த
பென் கேப்பு கற்பனை எல்லாமா?

320
00:29:40,781 --> 00:29:42,366
சரி, நான் பேச விரும்பினேன்.

321
00:29:44,535 --> 00:29:45,953
நான் உண்மையில் சந்தோஷமாக இல்லை, மார்க்.

322
00:29:47,538 --> 00:29:48,622
அதை கவனித்ததற்கு நன்றி.

323
00:29:51,166 --> 00:29:52,167
இங்க வா.

324
00:29:59,174 --> 00:30:00,217
வா.

325
00:30:14,314 --> 00:30:15,357
இந்தா.

326
00:30:18,694 --> 00:30:19,778
பீட்டியின் மேப்.

327
00:30:20,779 --> 00:30:23,866
ஆமாம். நீ போனதிலிருந்து, என் மதிய உணவு நேரத்தில்
நான் அதை திரும்பி உருவாக்க முயற்சித்தேன்.

328
00:30:24,491 --> 00:30:25,492
அதோடு...

329
00:30:26,326 --> 00:30:29,037
ஒருவேளை நாம
இருவரும் அதை சேர்ந்த செய்தால், நாம...

330
00:30:31,081 --> 00:30:32,291
என்ன நான் சொல்வது.

331
00:30:33,625 --> 00:30:35,002
நான் உன்னுடைய புது பீட்டியில்ல.

332
00:30:47,139 --> 00:30:48,182
ஹெல்லி.

333
00:30:51,185 --> 00:30:52,227
ஹெல்லி ஆர்?

334
00:30:54,146 --> 00:30:57,065
- மார்க் என்னை பென் கேப்புகளை காண கூப்பிட்டார்.
- எங்க?

335
00:30:58,150 --> 00:30:59,818
- இப்போ?
- அவை நன்றாக உள்ளன.

336
00:30:59,902 --> 00:31:02,237
அந்த ஸ்டோரேஜ் பகுதியின் கடைசியில் இருக்கு.

337
00:31:08,076 --> 00:31:09,870
பர்ட் ஜி. கான்ஃபெரன்ஸ் அறையில் உள்ளார்.

338
00:31:26,386 --> 00:31:27,387
பர்ட்.

339
00:31:29,556 --> 00:31:30,557
இர்விங்.

340
00:31:33,393 --> 00:31:34,853
இங்கு நீ என்ன செய்கிறாய்?

341
00:31:35,729 --> 00:31:39,483
நான் தொலைந்துவிட்டேன்.

342
00:31:40,234 --> 00:31:41,235
உண்மையில், நான்...

343
00:31:42,611 --> 00:31:45,822
நான் உங்களுக்காக தேடினேன்.
உங்களிடமிருந்து தகவலே இல்லையே.

344
00:31:51,119 --> 00:31:52,371
சரி, நான்...

345
00:31:53,205 --> 00:31:54,998
- டைலன்! அட கடவுளே! நீ இங்கு...
- இர்விங்.

346
00:31:55,082 --> 00:31:56,208
நீ என்ன செய்கிறாய்?

347
00:31:56,291 --> 00:31:57,876
- அவர் உன்னை தாக்க வந்தார்.
- அவரை வெளியே விடு!

348
00:31:57,960 --> 00:31:59,628
- வெளியே விடணுமா? அவர் ஏன் இங்க இருக்கார்?
- அவரை வெளியே விடு!

349
00:31:59,711 --> 00:32:01,046
- உனக்கு என்ன ஆச்சு?
- நீ அந்த பெயிண்டிங்கை பார்த்தாயே.

350
00:32:01,129 --> 00:32:03,006
இன்னிக்கு உன் குடல் தோண்டி எடுக்கப்படணுமா?

351
00:32:03,090 --> 00:32:04,675
ஹே, உங்க நண்பர்கள் எல்லாம் எங்க? பண்மை.

352
00:32:04,758 --> 00:32:07,344
அதாவது, அந்த ஆறு பேரை
நீங்க எங்ககிட்டேர்ந்து மறைச்சீங்களே, அவங்க.

353
00:32:07,427 --> 00:32:09,012
ஓ, என் வாக்கு. நான்...

354
00:32:09,096 --> 00:32:10,973
எனக்கு மானேஜர் வேண்டும்!

355
00:32:11,056 --> 00:32:12,391
இர்விங், பொறு. போகாதே.

356
00:32:12,474 --> 00:32:14,351
- நான்... நாங்க...
- நீங்க என்ன செய்யறீங்கன்னு எனக்கத் தெரியும்.

357
00:32:14,434 --> 00:32:17,354
- உனக்கு என்ன ஆச்சு? கதவைத் திற.
- மானேஜர்!

358
00:32:17,437 --> 00:32:18,647
கதவைத் திற.

359
00:32:18,730 --> 00:32:21,316
- ஒரு மானேஜர் தேவை! ஒரு மானேஜர் தேவை!
- இர்விங்!

360
00:32:21,400 --> 00:32:22,776
இர்விங்!

361
00:32:24,862 --> 00:32:25,863
ஹெல்லி?

362
00:32:31,743 --> 00:32:32,744
ஹெல்லி.

363
00:32:35,330 --> 00:32:36,582
ஹெல்லி.

364
00:32:41,795 --> 00:32:43,130
நாம எங்க வந்திருக்கோம்?

365
00:32:43,839 --> 00:32:45,966
பாரு, இதையெல்லாம் உனக்கு...

366
00:32:46,049 --> 00:32:48,969
நான் அவளிடம் வெளியேறணும்னு சொன்னேன்,
அவள் நான் ஒரு நபர் இல்லை என்றாள்.

367
00:32:49,678 --> 00:32:51,305
என்னுடைய உருவமே என்னிடம் சொன்னாள்.

368
00:32:51,388 --> 00:32:55,851
ஆம், கண்டிப்பா அது கொடுமை தான்.
ஆனால், அவகிட்டேர்ந்து உன் கவனத்தைத் திருப்பு.

369
00:32:56,727 --> 00:32:59,938
உனக்கு என்ன வேணும்? அதுவும் இங்கே?

370
00:33:01,523 --> 00:33:06,028
நான் அவள் உயிர் அவளிடமிருந்து
நழுவிப்போகும் முன்னரே, அவளை எழுப்பிவிட்டு

371
00:33:06,111 --> 00:33:07,821
நான்தான் அவளுக்கு இப்படி நடக்க காரணம்னு
அவகிட்ட சொல்லணும்.

372
00:33:19,416 --> 00:33:21,585
- விளக்கிச் சொல்ல என்னை அனுமதித்தால்...
- நீயே வச்சுக்கோ, பித்தலாட்டக்காரா.

373
00:33:21,668 --> 00:33:24,254
நான் மொத்த ஸ்டோரேஜ் பகுதியையும் தேடிட்டேன்.
ஹெல்லியையோ, அவனையோ காணவில்லை.

374
00:33:24,338 --> 00:33:26,340
ச்சே. ஒருவேளை ஓ&டி அவங்கள ஏற்கனவே
கொன்னுடுச்சோ என்னவோ.

375
00:33:26,423 --> 00:33:27,966
இர்விங், என்ன?

376
00:33:28,634 --> 00:33:33,138
எங்க டிபார்ட்மெண்ட் தலைவரையும், புதிய ஊழியரையும்
காணவில்லை. அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா?

377
00:33:33,222 --> 00:33:35,349
இல்லை, நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன்.

378
00:33:35,432 --> 00:33:36,975
உங்க டிபார்ட்மெண்ட்டுல இருக்கும் மற்றவர்கள்?

379
00:33:37,059 --> 00:33:40,103
அவங்க எல்லோரும் ஓ&டியில இருக்காங்க, இர்விங்.
நானும் ஃபெலிசியாவும் மட்டும் தான்னு சொன்னேன்...

380
00:33:40,187 --> 00:33:43,690
நீங்க என்னை பார்க்க தான் வந்தீங்கன்னா, ஏன்
இங்க கான்ஃபெரன்ஸ் அறையில் இருக்கீங்க?

381
00:33:43,774 --> 00:33:45,442
ஏன் நேரடியா எங்க அலுவலகத்துக்கு வந்திருக்கலாமே?

382
00:33:45,526 --> 00:33:48,904
நீ ஏன் அப்புறம் திரும்பி வரவேயில்லைன்னு எனக்குத்
தெரியாது, உன்னை பயமுறுத்த விரும்பவில்லை.

383
00:33:48,987 --> 00:33:50,197
அந்த கை விஷயத்துக்கு அப்புறம்.

384
00:33:51,198 --> 00:33:52,658
நீங்க என்னை பயமுறுத்தவில்லை.

385
00:33:52,741 --> 00:33:56,203
அல்லது சங்கடத்தில் கடத்த விரும்பவில்லை.
பாரு, நான் ஒரு ஜோக் அடிக்கலாம் நினைத்தேன்.

386
00:33:56,286 --> 00:33:57,871
- ஜோக்கா?
- நான் எப்போ சேர்ந்தேன்னு சொல்ல.

387
00:33:57,955 --> 00:33:59,081
நிரூபியுங்க. சொல்லுங்க.

388
00:33:59,164 --> 00:34:01,041
நான் இன்னும் அதை யோத்து தயார் செய்யலை.

389
00:34:05,045 --> 00:34:09,550
நீங்க உங்க டிபார்ட்மெண்ட்டில் உள்ள
ஆடகளின் எண்ணிக்கையில் ஏன் பொய் சொன்னீங்க?

390
00:34:10,801 --> 00:34:11,802
ஏன்னா...

391
00:34:14,554 --> 00:34:15,973
நாங்க உங்க ஆட்களை நம்புவதில்லை.

392
00:34:16,056 --> 00:34:18,891
- நீங்களா? பெரிய பொய்னா, நீங்க எங்கள நம்பாதது தான்?
- நான் நம்புறேன்,

393
00:34:18,976 --> 00:34:24,106
ஆனால் மற்றவர்கள், எம்டிஆரைப் பத்தி பேசுறாங்க.
பழைய கதைகள் தான், ஜோக்குகள் கூட.

394
00:34:24,188 --> 00:34:25,565
என்ன சொல்றீங்க?

395
00:34:25,649 --> 00:34:26,650
நான்...

396
00:34:28,277 --> 00:34:32,489
ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கு.
அதாவது, உங்களுக்கு பை தொங்கும்னு சொன்னாங்க.

397
00:34:32,572 --> 00:34:36,076
- பைகளா? குட்டிகளை கொண்டு போகிறமாதிரியா?
- ஆமாம்.

398
00:34:36,159 --> 00:34:40,163
சிலரின் பிரகாரம், உங்க ஒவ்வொருவருக்கும்,
ஒரு புழுவாக இருக்கும் குழந்தை உண்டு

399
00:34:40,246 --> 00:34:43,292
நீங்க ரொம்ப பக்கத்துல வந்தா, அது குதிச்சு
எங்களை தாக்கும்.

400
00:34:43,375 --> 00:34:44,585
அதெல்லாம் பைத்தியக்கார பொய்.

401
00:34:44,668 --> 00:34:47,629
சுத்த கட்டுக்கதை, கண்டிப்பாக வேடிக்கைதான்,
ஆனால் தெரியாதே.

402
00:34:47,713 --> 00:34:50,716
அந்த எண்ணம், அது எப்படியோ நிலைச்சிடுச்சு.
மக்கள் விசித்திரமானவர்கள் தான்.

403
00:34:50,799 --> 00:34:53,342
- ஆமாம்.
- இருந்தாலும், ஒண்ணு சொன்னா மிகையில்லை

404
00:34:53,427 --> 00:34:59,224
இந்த கூற்றின்படி, அந்த புழு காலப்போக்கில்
நம்மை உண்டு நமக்கு பதிலாக வாழும்.

405
00:35:00,642 --> 00:35:03,478
அப்போ, இர்விங், அதுவே உன்...

406
00:35:05,189 --> 00:35:07,065
இளமை ஆற்றலின் மர்மத்தை விளக்குகிறது.

407
00:35:14,740 --> 00:35:17,034
இர்வ். இர்வ்?

408
00:35:17,117 --> 00:35:18,952
- மன்னித்து விடுங்க.
- எங்க போற?

409
00:35:19,036 --> 00:35:20,078
என்ன?

410
00:35:21,163 --> 00:35:22,581
நீ இந்த ஆளை காதலிக்கிறாயா?

411
00:35:25,000 --> 00:35:26,043
உனக்கு பிடிக்கலையா?

412
00:35:26,126 --> 00:35:28,253
பிடிக்கலை. எனக்குப் பிடிக்கலை.

413
00:35:29,004 --> 00:35:32,090
கண்டிப்பா கைப்புத்தகம், மற்ற ஊழியர்களிடம்
மனதை பறிகொடுப்பதை கண்டிக்கிறது.

414
00:35:32,174 --> 00:35:33,675
நாசமாப் போற கைப்புத்தகம்.

415
00:35:33,759 --> 00:35:37,221
இந்த ஓ&டி ஆளுங்க அனைவரும் நம்ப முடியாத
பதர்கள் தான்.

416
00:35:37,304 --> 00:35:38,472
இது பாதுகாப்பானது இல்ல.

417
00:36:33,068 --> 00:36:34,236
இவை இன்னும் தயாராகவில்லை.

418
00:36:35,988 --> 00:36:37,948
நீங்க இப்போது கொண்டு போக முடியாது.
இவை இன்னும் தயாராகவில்லை.

419
00:36:39,741 --> 00:36:40,909
இன்னும் நேரமாகவில்லை!

420
00:36:44,037 --> 00:36:46,164
- நாங்க அதுக்கு வரலை...
- இங்கிருந்து வெளியே போயிடுங்க.

421
00:36:47,666 --> 00:36:48,959
போ!

422
00:36:55,257 --> 00:36:58,343
"ஆப்டிக்ஸ் மற்றும் டிசைனின் கோரமான முகம்"?

423
00:36:58,427 --> 00:37:00,304
அது அப்படிதான் சொன்னது.

424
00:37:00,387 --> 00:37:03,473
கண்டிப்பாக அந்த பெயரில்
பெயின்டிங் எதுவும் இல்லை.

425
00:37:03,974 --> 00:37:06,059
நாங்க எது போன்ற கோரங்களை செய்கிறோம்?

426
00:37:06,143 --> 00:37:08,896
பரவாயில்லை. விடுங்க.
அதெல்லாம் உண்மைன்னு நான் நினைக்கலை.

427
00:37:09,479 --> 00:37:13,567
அதாவது, நான் என் புழுவுடன் முதலில்
பேசி பார்க்கணும்.

428
00:37:17,362 --> 00:37:23,243
- மன்னிக்கணும், நீங்க இதை செய்ய வேண்டி வந்ததற்கு.
- பரவாயில்லை.

429
00:37:23,327 --> 00:37:25,037
என்ன சொன்னாலும், மேம்போக்கான

430
00:37:25,120 --> 00:37:30,501
உறவுகளைத் தவிர, மற்ற எல்லா உறவுகளுமே
விரும்பத்தகாதவைன்னு தானே கருதறாங்க.

431
00:37:33,712 --> 00:37:35,422
நாம அப்படிதான் இருக்கிறோமா?

432
00:37:38,800 --> 00:37:43,472
சரி, பர்ட் ஜி, இந்த நேரத்தில் நான்,

433
00:37:43,555 --> 00:37:48,727
உங்களை எம்டிஆரின் கண்காணிப்பிலிருந்து
அதிகாரப்பூர்வமாக விடுவிக்கிறேன்.

434
00:37:49,228 --> 00:37:52,731
கியர் சொன்னது போல, "எப்போதும் ஆனந்தமாக இருங்க."

435
00:37:55,734 --> 00:37:56,944
உள்ளே வர விரும்புகிறீர்களா?

436
00:37:58,028 --> 00:38:01,156
அந்த ஸ்டோர்ரூமிலே உங்களுக்கு நான்
காட்ட விரும்பும் ஒண்ணு இருக்கு.

437
00:38:03,742 --> 00:38:05,285
டைலன், உங்களுக்கும் தான்.

438
00:38:06,828 --> 00:38:08,288
வேண்டாம்.

439
00:38:10,666 --> 00:38:13,961
கீயர் மற்றும் இமோஜினேயின் காதல் பருவம்.

440
00:38:14,920 --> 00:38:19,341
அவர் தன் மனைவியை சந்தித்தது ஒரு ஈதர் உற்பத்தி
நிலையத்தில் ஸ்ட்யூமேனாக இருந்தபோது.

441
00:38:20,801 --> 00:38:22,719
இங்க இருப்பது சரியான கேனத்தனம்.

442
00:38:23,303 --> 00:38:25,264
அந்த பெண்மணி தரையை துடைக்கும் பணிப்பெண்.

443
00:38:25,764 --> 00:38:29,685
கைப்புத்தகம் வெறுமன அவர்கள் கடும் உழைப்பினால்
பிணைக்கப்பட்டார்கள் என்று மட்டும் சொல்லுது.

444
00:38:30,519 --> 00:38:34,022
எனக்குத் தெரியும்,
இந்த அர்த்தம் சரியாக இருந்தால்,

445
00:38:34,106 --> 00:38:38,652
அவங்க சகஊழியர்களாக சந்திச்சுகிட்டாங்க.
இருவரும் ஊழியர்களாக மனதை பரிமாறிகிட்டாங்க.

446
00:38:47,160 --> 00:38:52,165
கியர் ஒன்றை செய்திருந்தால், அது எப்படி
தவறாக இருக்கும்னு யோசிக்க வைக்குது...

447
00:38:52,249 --> 00:38:55,127
- அவனிடமிருந்து தூரப்போ! பித்தலாட்டக்காரா!
- டைலன், என்ன ஆச்சு?

448
00:38:55,210 --> 00:38:56,503
- டைலன்!
- இந்த பெயின்டிங்கை பத்தி எதுவும் தெரியாதுன்னு

449
00:38:56,587 --> 00:38:59,006
சொல்றார் இல்ல, அவர்
அலமாரியிலேயே இது இருக்கு.

450
00:38:59,089 --> 00:39:01,550
- அது இல்ல.
- இர்வ், நாம இங்கிருந்து போகணும். உடனே.

451
00:39:02,342 --> 00:39:03,677
அதுவும் இதுவும் ஒண்ணில்ல.

452
00:39:04,344 --> 00:39:05,888
- என்ன?
- பாரு.

453
00:39:05,971 --> 00:39:08,599
இதுல அந்த கொள்ளையர்கள்
போட்டிருக்கும் பேட்ஜைப் பாரு.

454
00:39:08,682 --> 00:39:12,644
அது ஓ&டி, டைலன். அது நாம தான்.

455
00:39:13,896 --> 00:39:16,690
இந்த படம் ஹால் வழி சுழற்சி
முறையில் மாட்டப்படவேயில்லை.

456
00:39:17,316 --> 00:39:19,818
அதன் பெயர்
"மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு பேரிடர்."

457
00:39:19,902 --> 00:39:21,653
சரி, ஆனால் நாங்க அப்படி எதுவுமே
செய்யலையே.

458
00:39:21,737 --> 00:39:24,448
ஏன் ஒரே பெயின்டிங்கை இரு விதமாக காட்ட வேண்டும்?

459
00:39:37,002 --> 00:39:39,963
இந்த ஆடுகள் தான் எண்களாக இருந்தால்?

460
00:39:40,047 --> 00:39:43,509
அதாவது, நாம எந்த ஆடுகள் வாழும், எது இறக்கும்
என்று முடிவு செய்கிறோம் என்றால்... கடவுளே.

461
00:39:43,592 --> 00:39:44,843
அப்படி இருக்குமா என சந்தேகமாக இருக்கு.

462
00:39:44,927 --> 00:39:45,928
பாரு...

463
00:39:48,055 --> 00:39:50,891
உனக்கு இங்க இருக்கப்
பிடிக்கலைன்னு எனக்குத் தெரியும். ஆனால்...

464
00:39:52,476 --> 00:39:54,144
நீ இங்க இருப்பதில் எனக்கு சந்தோஷம்.

465
00:39:55,938 --> 00:40:00,359
இப்போதைக்கு இவ்வளவு தான் என்னால
செய்ய முடியும், என்னை மன்னித்துவிடு.

466
00:40:03,987 --> 00:40:05,781
நீ அந்த மேப்பை எங்கிட்ட கொடுத்தால்,
நான் அதை திருத்தறேன்.

467
00:40:09,701 --> 00:40:11,161
உன் வரைப்படம் ரொம்ப மோசமாக இருக்கு.

468
00:40:15,916 --> 00:40:17,918
ஹே, மிஸ். கேஸி.

469
00:40:18,001 --> 00:40:20,796
எங்கள் மன நல நடைபயிற்சியை முடிச்சுட்டு
இப்போது தான் திரும்பிகிட்டு இருந்தோம்.

470
00:40:21,630 --> 00:40:23,340
உங்கள் இருவருக்கும் காயம் எதுவும் இல்லையே?

471
00:40:24,341 --> 00:40:25,509
நாங்க இருக்கோம்.

472
00:40:26,760 --> 00:40:30,472
நல்லது. நான் பயந்துட்டேன்.

473
00:40:30,973 --> 00:40:32,099
மன்னிக்கணும்.

474
00:40:33,976 --> 00:40:35,269
நான் உங்களை மன்னிக்கிறேன்.

475
00:40:38,564 --> 00:40:39,898
சரி, அப்போ.

476
00:40:59,751 --> 00:41:01,962
எம்டிஆர் இப்போது என்ன
செய்கிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா?

477
00:41:02,045 --> 00:41:05,174
அதுக்கு தான் உங்களை சம்பளம் கொடுத்து
வேலைக்கு அமர்த்தியிருக்காங்கன்னு நினைச்சேன்.

478
00:41:05,757 --> 00:41:07,050
நீங்க அதை நிறுத்த மாட்டீங்களா?

479
00:41:07,968 --> 00:41:11,805
"ஒரு கைதியை அடக்க நிச்சயமான வழி, அவனை
சுதந்திரம் அடைந்துவிட்டதாக நம்பவைப்பது தான்."

480
00:41:12,389 --> 00:41:14,183
எல்லாத்துக்கும் ஒரு கியர் வாசகம் இருக்கு.

481
00:41:14,266 --> 00:41:16,226
இன்னும் எவ்வளவு டிபார்ட்மெண்ட்டுகள்
இருப்பதை அவர்கள் கண்டுப்பிடிக்க விடப் போறீங்க?

482
00:41:16,310 --> 00:41:18,353
நான் மார்க்குடன் பேசுகிறேன்.

483
00:41:18,437 --> 00:41:22,191
நானாக இருந்தால் கவனமாக இருப்பேன்.
மேலிடம் இதை கனிவுடன் ஏற்காது.

484
00:41:23,275 --> 00:41:24,610
சரி, அப்பா.

485
00:41:27,905 --> 00:41:31,450
கில்மரின் சிப்பை யார் ஹேக் செய்தார்கள்
என்று கண்டுப்பிடித்த பின் என்னுடன் பேசலாம்.

486
00:41:41,126 --> 00:41:43,045
மன்னிக்கணும், அனைவரும்.

487
00:41:45,088 --> 00:41:48,926
நான் உங்கள் அனைவருக்கும் இர்விங் மற்றும்
டைலனை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

488
00:41:49,718 --> 00:41:51,178
அவர்கள் எம்டிஆரைச் சேர்ந்தவர்கள்.

489
00:41:53,847 --> 00:41:54,932
அதோடு அவர்கள் நண்பர்கள்.

490
00:43:31,695 --> 00:43:33,697
தமிழாக்கம் அகிலா குமார்

