1
00:00:12,554 --> 00:00:13,555
யார் நீங்க?

2
00:00:16,391 --> 00:00:17,809
என்னோடு வா.

3
00:01:11,780 --> 00:01:14,950
பீட்டியோட ஃபோனை பல வாரங்களுக்கு முன்னாடியே
தூக்கி போட்டிருக்கலாமே. ஏன் போடலை?

4
00:01:15,033 --> 00:01:17,703
மன்னிக்கணும், வந்து... நீங்க யாரு?

5
00:01:17,786 --> 00:01:19,621
உன் நண்பனுக்கு உதவியது நான்தான்.

6
00:01:20,539 --> 00:01:22,916
உதவினீங்களா? அந்த மறுபிணைப்பைப் பத்தி
சொல்றீங்களா? அவன சாகடிச்சிடுச்சு.

7
00:01:23,000 --> 00:01:25,002
அந்த செயல்முறை பீட்டியை சாகடிக்கலை.

8
00:01:25,085 --> 00:01:27,004
அறுவைசிகிச்சைக்கு பின் உள்ள செயல்முறைகளை
நான் சொன்னபடி மட்டும் அவர் கேட்டிருந்தால்

9
00:01:27,087 --> 00:01:29,631
சுகமில்லாம போனப்போ
உடனே பயந்து போகாம இருந்திருந்தா...

10
00:01:29,715 --> 00:01:31,341
எனவே, நீங்க... நீங்க ஒரு டாக்டரா?

11
00:01:33,594 --> 00:01:35,429
நான் தான் அந்த சிப்பை உன் தலையில் வச்சேன்,

12
00:01:35,512 --> 00:01:38,098
அதோடு நான் மட்டும் தான் இப்பவும்
அதை செயலிழக்கச் செய்ய முடியும்.

13
00:01:46,648 --> 00:01:48,483
ஒருவேளை நான் அதை செயலிழக்கச்
செய்வதை விரும்பாமல் இருக்கலாம்.

14
00:01:49,151 --> 00:01:52,070
சரிதான். வந்து, உன் உட்புற உருவிற்கு
அதில் விருப்பமிருக்கலாம்.

15
00:01:52,738 --> 00:01:56,533
அவர் ஏன் இதை யோசிக்கிறார்னு நினைக்கிறீங்க, இல்ல?
சந்தோஷமாக இருக்கிறாரான்னு யோசிக்கிறீங்களா?

16
00:01:57,284 --> 00:02:00,537
எனக்கு இந்த "உட்புறம்"ங்கிற சொல் பிடிக்கலை.
குழந்தைத்தனமா இருக்கு.

17
00:02:01,663 --> 00:02:04,291
நீ துண்டிப்பு செய்து கொண்டு இரண்டு
வருடங்கள் தான் ஆகுது இல்லையா?

18
00:02:04,374 --> 00:02:06,668
எனவே, உன் உட்புறம் நிஜமாவே இன்னும்
ஒரு குழந்தை தான்.

19
00:02:08,211 --> 00:02:13,717
என் உட்புறம் தன் வாழ்க்கையை வாழ்கிறான்,
அதனால, நான் என் வாழ்வை வாழுகிறேன்.

20
00:02:15,093 --> 00:02:17,721
ஆனால் அவன் இருப்பதே உன்னால தானே.

21
00:02:17,804 --> 00:02:20,933
எல்லா விஷயங்களுக்கும், காரிய காரணங்களுக்கும்
நீ தான் அவன்.

22
00:02:23,810 --> 00:02:25,854
உண்மையிலேயே அவன் உங்கிட்டேர்ந்து
வேறுபட்டவன்னு நினைக்கிறியா?

23
00:02:26,688 --> 00:02:29,650
தலையை வித்தியாசமாக வாரிகிட்டு,
வேறு ஜோக்குகளுக்கு சிரிக்கிறானா?

24
00:02:30,901 --> 00:02:32,986
அவனுக்கு பிடித்திருக்கலாம், நீ சொல்வது சரிதான்.

25
00:02:33,612 --> 00:02:35,030
ஆனால், ஒருவேளை
அவனுக்கு பிடிக்காமலும் இருக்கலாம்.

26
00:02:36,365 --> 00:02:40,410
தினமும் அவன் எப்படி இதையெல்லாம் கிழிச்சிட்டு
மேலே வந்து விடுதலையாவதுன்னு துடிக்கலாம்.

27
00:02:42,538 --> 00:02:46,875
உனக்குத் தெரியாது. உனக்குத்
தெரிய வழியே இல்லையே.

28
00:02:49,294 --> 00:02:53,340
உன் மனநிலை சௌரியத்துக்காக,
உன் உணர்ச்சிகளுக்காகவும், ஆசைகளுக்காகவும்,

29
00:02:54,132 --> 00:02:57,553
அவனுடைய அனுமதியில்லாமலேயே நீ
அவனை உருவாக்கியிருக்க.

30
00:03:01,807 --> 00:03:03,392
நான் கெட்ட மனிதன் இல்ல.

31
00:03:04,393 --> 00:03:06,645
சரியானதைச் செய்ய விரும்புவன்னு நினைக்கிறேன்.

32
00:03:08,438 --> 00:03:09,523
நீங்க இருவருமே.

33
00:03:14,570 --> 00:03:15,737
திரு. ஸ்கௌட்.

34
00:03:19,783 --> 00:03:21,118
உங்களத் தெரியுமா எனக்கு?

35
00:03:21,201 --> 00:03:24,955
நாம சேர்ந்து வேலை பார்க்கிறோம்.
அந்த அலுவலகத்துல.

36
00:03:28,876 --> 00:03:31,170
நீங்க யார்கூடயாவது பேசிட்டு இருக்கீங்களா, மார்க்?

37
00:03:34,006 --> 00:03:36,717
பரவாயில்லை. நான் நண்பன் தான்.

38
00:03:38,218 --> 00:03:39,178
ச்சே!

39
00:03:40,679 --> 00:03:42,181
நீ என்ன செய்ற?

40
00:03:46,226 --> 00:03:47,811
- அவன் கைகளை பிடிச்சுக்கோ.
- என்ன?

41
00:03:48,645 --> 00:03:50,439
இங்க வா. அவன் கைகளைப் பிடி.

42
00:03:54,943 --> 00:03:56,945
அட கடவுளே. அட கடவுளே.

43
00:03:57,696 --> 00:04:00,073
ஓ, ச்சே! அட கடவுளே.

44
00:04:03,619 --> 00:04:05,829
ச்சே. அட கடவுளே.

45
00:04:07,539 --> 00:04:08,624
நான் அவருடன் வேலை செய்கிறேன்.

46
00:04:08,707 --> 00:04:10,209
இல்லை, செய்யலை.

47
00:04:11,877 --> 00:04:15,547
அவன் தான் டக் கிரேனர்.
துண்டிக்கப்பட்ட தளத்தின், செக்யூரிட்டி தலைவன்.

48
00:04:15,631 --> 00:04:17,298
செக்யூரிட்டியா? அட கடவுளே.

49
00:04:18,007 --> 00:04:20,719
சரி, எனக்கு குமட்டுது.
நான் வாந்தி எடுக்கப் போகிறேன்.

50
00:04:20,802 --> 00:04:24,223
- இப்பவே வாந்தி வருது. ஓஓ.
- எடுக்காதே! எடுக்காதே!

51
00:04:24,306 --> 00:04:25,516
அதுல உன் டிஎன்ஏ இருக்கும்!

52
00:04:30,437 --> 00:04:33,774
பாரு, கிரேனரின் செக்யூரிட்டி அட்டை.

53
00:04:33,857 --> 00:04:36,818
முழு அனுமதி
இதை வேறு யாருக்கும் அவங்க கொடுக்க முடியாது.

54
00:04:36,902 --> 00:04:39,655
நாளைக்கு வேலைக்கு அதை எடுத்துட்டு போ,
அவனுக்கு என்ன செய்யணும்னு தெரியும்.

55
00:04:40,322 --> 00:04:41,698
என்ன செய்யணும்னு யாருக்குத் தெரியும்?

56
00:04:41,782 --> 00:04:42,950
உனக்கு தான்.

57
00:04:43,492 --> 00:04:48,121
ஃபோனை என்னிடம் கொடு.
பீட்டியின் ஃபோனை. அதை என்னிடம் கொடு.

58
00:04:48,747 --> 00:04:50,165
நான் அதை பார்த்துக்குறேன்.

59
00:04:51,542 --> 00:04:53,919
வீட்டுக்குப் போ, உன்
துணிகள் எல்லாத்தையும் தூக்கிப் போடு.

60
00:04:55,170 --> 00:04:56,171
உடனே போ.

61
00:05:03,971 --> 00:05:07,015
நான் தொடர்பு கொள்கிறேன்.
எல்லாம் சரியாப் போகும்.

62
00:05:07,099 --> 00:05:09,184
பீட்டி ஆரம்பிச்சதை நாம முடிப்போம், மார்க்.

63
00:05:10,227 --> 00:05:11,895
இப்போ இங்கிருந்து வெளியே போ!

64
00:08:09,031 --> 00:08:10,866
- ஓ, ஹே.
- ஹே.

65
00:08:10,949 --> 00:08:13,410
கொஞ்சம், தண்ணி கொண்டு வரேன்.
உனக்கு எதுவும் வேணுமா?

66
00:08:13,994 --> 00:08:14,995
நீ எங்கே இருந்த?

67
00:08:15,829 --> 00:08:16,830
யாரு நானா?

68
00:08:17,456 --> 00:08:18,957
- ஆம்.
- வந்து...

69
00:08:19,041 --> 00:08:20,292
கார் சத்தம் கேட்டது.

70
00:08:22,920 --> 00:08:24,087
கார் சத்தம் கேட்டதா?

71
00:08:32,554 --> 00:08:33,679
நீ விசித்திரமா நடந்துக்குற.

72
00:08:36,475 --> 00:08:38,477
ஒருவேளை அது வெறும் கனவோ.

73
00:08:41,145 --> 00:08:43,398
நான் ஒரு மணி நேரமா
முழிச்சிருக்கேன், நீ இங்க இருக்கலை.

74
00:08:48,695 --> 00:08:49,988
சரி, வந்து...

75
00:08:52,074 --> 00:08:53,617
என்னை மன்னிச்சிடு, நான்...

76
00:08:55,619 --> 00:08:58,789
எனக்கு, கொஞ்சம் வெளிய காத்தாட
போகணும் போல இருந்தது.

77
00:09:01,083 --> 00:09:02,209
நீ நல்லாயிருக்கியா?

78
00:09:07,631 --> 00:09:11,301
சரி, எனக்கு இது பெரிய விஷயம்.
அதோடு...

79
00:09:15,180 --> 00:09:16,890
எனக்கே தெரியலை. இது...

80
00:09:22,062 --> 00:09:23,272
நான் போகணும்னு விரும்புறயா?

81
00:09:27,693 --> 00:09:28,694
ஒருவேளை இருக்கலாம்.

82
00:09:30,779 --> 00:09:31,905
இருக்கலாம்.

83
00:10:24,833 --> 00:10:26,210
நாசமாப் போச்சு.

84
00:10:28,754 --> 00:10:29,796
மார்க்!

85
00:10:30,422 --> 00:10:33,717
- ஹே.
- இவ்வளவு பனி கொட்டுது, நீ சீக்கிரமா வந்துட்டயே.

86
00:10:33,800 --> 00:10:38,180
நீ வழக்கமா, சாயம்காலம் தானே
உன் குப்பையை கொண்டு போடுவ.

87
00:10:38,263 --> 00:10:43,352
ஓ, அதுவா, இன்னிக்கு சீக்கிரமாவே
நாளை ஆரம்பிக்கலாம்னு, அது தான்.

88
00:10:44,853 --> 00:10:46,396
நீ ஏதோ கவலை படறா மாதிரி இருக்கு, மார்க்.

89
00:10:48,690 --> 00:10:53,529
நாம ஒருவேளை நல்ல சூடா ஒரு லாவெண்டர்
கசாயம் சாப்பிட்டுட்டே பேசினால் சரியாகுமோ?

90
00:10:54,738 --> 00:10:58,575
ஆம். இன்னிக்கு நாள் எப்படி
போகுதுன்னு பார்க்கலாம், என்ன?

91
00:10:59,576 --> 00:11:03,747
இன்னிக்கு நல்ல பனி கொட்டப் போகுது.

92
00:11:21,932 --> 00:11:24,059
மேக்ரோடேட்டா
சுத்திகரிப்பு

93
00:12:29,666 --> 00:12:30,751
பர்ட் ஜி

94
00:12:31,418 --> 00:12:34,713
திரு. மில்சிக். உங்கள பார்க்கறதுல சந்தோஷம், சார்.

95
00:12:34,796 --> 00:12:36,381
- இவ்வளவு சீக்கிரம்.
- தயவுசெய்து, உட்காருங்க.

96
00:12:36,465 --> 00:12:37,466
நன்றி.

97
00:12:38,133 --> 00:12:39,676
உனக்கு ஒண்ணு வச்சிருக்கேன்.

98
00:12:40,594 --> 00:12:43,388
காணாமற் போன 7199-ஜி.

99
00:12:43,472 --> 00:12:47,267
ஓஸ்வால்ட் ரொம்ப டந்தோஷப்படுவான்.
எனக்கும் தான், சந்தோஷம்.

100
00:12:47,351 --> 00:12:50,103
ஓ, நல்லது. இப்போ நாம இறுதியா
செய்ய வேண்டியதை கவனிக்கலாம்.

101
00:12:50,187 --> 00:12:52,189
- அதைச் செய்யலாம்.
- தடங்கல்கள் இல்லாம.

102
00:12:52,272 --> 00:12:54,316
- நாம அதை செய்வோம்.
- அற்புதம்.

103
00:12:58,654 --> 00:13:00,447
- நான் செய்யலாமா?
- ஆமாம், கண்டிப்பாக.

104
00:13:06,453 --> 00:13:07,538
மிகச் சிறப்பானது.

105
00:13:07,621 --> 00:13:08,872
- ஆம்.
- அடடே.

106
00:13:10,290 --> 00:13:12,626
இந்த டிபார்ட்மெண்டுக்கு ஒரு சிறந்த
தலைவராக இருந்திருக்கீங்க, பர்ட் ஜி.

107
00:13:12,709 --> 00:13:13,710
நன்றி.

108
00:13:13,794 --> 00:13:15,587
உங்களுக்கு சிறப்பாக ஒன்றை தரணும்.

109
00:13:16,463 --> 00:13:20,008
பிரேக் அறைக்கு ஒரு பயணம் இல்லாம
இருந்தா போதும்.

110
00:13:20,092 --> 00:13:21,802
நேற்றய அனுபவமே போதுமானது.

111
00:13:25,389 --> 00:13:30,477
இல்ல. இல்ல, அது இல்ல. வேறு ஏதாவது.
நான் சொல்கிறேன்.

112
00:13:38,402 --> 00:13:41,363
டைலன் ஜி. காலை வணக்கம்.

113
00:13:42,990 --> 00:13:44,116
அது என்ன எழவு அது?

114
00:13:44,658 --> 00:13:45,701
என்னோடு நடந்து வா.

115
00:13:49,329 --> 00:13:52,124
நேற்று நடந்ததுக்கு பேரு,
ஓவர்டைம் அவசர தேவை.

116
00:13:52,791 --> 00:13:57,087
அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் எப்போதாவது
ஊழியர்களை உணர்த்தும் ஒரு பாதுகாப்பு முறை.

117
00:13:57,171 --> 00:13:59,214
இப்படிச் செய்ய முடியும்னு நீங்க எங்களுக்குச்
சொல்லவேயில்லையே.

118
00:13:59,298 --> 00:14:00,757
அது அவசர உபயோகத்துக்கு மட்டும்.

119
00:14:01,592 --> 00:14:04,428
அதோடு நான் மிஸ். கோபெலை நான் கலந்து ஆலோசிக்கலை
ஏன்னா அவங்க ரொம்ப மன அழுத்தத்துல இருக்காங்க.

120
00:14:05,220 --> 00:14:08,307
அந்த பையன். அ... அவன் என் மகனா?

121
00:14:12,561 --> 00:14:15,522
அவன் ஆயிரம் எண்ண
ஒத்துக்கிட்டு, அதை செய்யாம விட்டுட்டான்.

122
00:14:18,317 --> 00:14:22,029
நானாயிருந்தா, என் சக ஊழியர்களிடம்
இதையெல்லாம் சொல்ல மாட்டேன், டைலன்.

123
00:14:22,696 --> 00:14:26,408
இந்த ஓடிசி அவசியம் இருந்தா மட்டும் தான்
தெரியும். புரியுதா?

124
00:14:31,163 --> 00:14:32,497
அவன் பேரை சொல்ல முடியுமா?

125
00:14:34,958 --> 00:14:37,794
தெரியாம இருப்பதே நல்லது தான்.

126
00:14:41,006 --> 00:14:43,675
ஹே, இது ரொம்ப கஷ்டமான காலாண்டாக
இருந்ததுன்னு எனக்குப் புரியுது.

127
00:14:44,426 --> 00:14:47,262
உனக்கு மட்டும் கொஞ்சம் சிறப்பு சலுகைகளை
தர வழி பண்ணிட்டு இருக்கேன்.

128
00:14:48,764 --> 00:14:49,932
உனக்கு சம்மதம் தானே?

129
00:14:55,437 --> 00:14:58,524
நல்லவன், டைலன். நல்ல மனிதன்.

130
00:15:52,953 --> 00:15:55,163
மார்க் எஸ். காலை வணக்கம்.

131
00:15:56,373 --> 00:15:57,374
காலை வணக்கம்.

132
00:16:02,129 --> 00:16:03,505
எனவே, நான் இன்னிக்கு போக இருப்பது...

133
00:16:03,589 --> 00:16:05,507
உன்னை உன் இடத்துக்கு
அழைத்து போக தான் வந்திருக்கேன்.

134
00:16:06,341 --> 00:16:07,426
புதிய விதிமுறைகள்.

135
00:16:09,261 --> 00:16:10,262
நல்லது தான்.

136
00:16:11,388 --> 00:16:12,389
முன்னாடி போங்க.

137
00:16:55,390 --> 00:16:56,767
பொறுங்க, எங்கள பூட்டி வக்கிறீங்களா இப்போ?

138
00:16:56,850 --> 00:16:59,394
"பாதுகாப்பா இருக்கோம்"
அப்படீன்னு சொல்றது எனக்குப் பிடிச்சிருக்கு.

139
00:17:00,187 --> 00:17:04,566
இந்த கதவுகள் தான் உங்கள வேலையிடத்துல
வைக்க எங்களுக்கு உதவியா இருக்கு.

140
00:17:04,650 --> 00:17:06,401
திரு. கிரேனர் இதை விதிச்சாரா?

141
00:17:08,987 --> 00:17:10,364
மார்க் எஸ். இங்கே வந்திருக்கிறார்.

142
00:17:10,446 --> 00:17:11,448
உட்காரு.

143
00:17:11,990 --> 00:17:14,742
- நான்...
- காபி. கறுப்பு. நான் கொண்டு வரேன்.

144
00:17:15,285 --> 00:17:16,286
காலை வணக்கம், மார்க்.

145
00:17:17,454 --> 00:17:18,955
- காலை வணக்கம்.
- காலை வணக்கம்.

146
00:17:20,540 --> 00:17:21,791
மார்க், இது என்ன?

147
00:17:26,630 --> 00:17:27,631
எப்படி இருக்க, இர்வ்?

148
00:17:27,714 --> 00:17:29,842
நான் நல்லாயிருக்கேன், நன்றி. நான்...

149
00:17:29,925 --> 00:17:33,262
புதிய மாற்றங்கள்... எல்லாம் நல்லாயிருக்கு.

150
00:17:33,345 --> 00:17:34,763
ஆமாம்.

151
00:17:34,847 --> 00:17:35,973
டைலன், உனக்கு என்ன ஆச்சு?

152
00:17:36,765 --> 00:17:37,975
நான் நல்லாயிருக்கேன்.

153
00:17:38,517 --> 00:17:42,312
சரி, அவ்வளவுதான் பேசுவையா?
உன் குத்தல் கலந்த நக்கலான பதிலடி எங்க போச்சு?

154
00:17:44,731 --> 00:17:47,860
இதோ எடுத்துக்கோ.
நேர ரவாண்டா மலைகளிலிருந்து.

155
00:17:51,113 --> 00:17:52,114
நன்றி.

156
00:17:57,411 --> 00:18:00,789
ஹே, நான் தான். தெரியுமான்னு தெரியாது,
ஆனால் கிரேனர் வரலை.

157
00:18:00,873 --> 00:18:03,375
எல்லாம் நல்லாயிருக்கு,
நீங்க எங்க இருக்கீங்கன்னு யோசிக்கிறேன்.

158
00:18:06,837 --> 00:18:10,299
எனவே, உங்க மேல் உடலை கொஞ்சம்
முன்னாடி சாய்ச்சு,

159
00:18:10,382 --> 00:18:13,135
கழுத்துக்கு நடுவிலே அப்படியே கையைக் கொடுத்து,
இப்படி தான்.

160
00:18:15,304 --> 00:18:19,474
மென்மையாய் மூச்சைவிடணும்.
ஒரு மென்மையான தென்றல் தடவறது போல.

161
00:18:20,225 --> 00:18:23,645
அப்புறம் இப்படி செய்யணும், அதோடு இப்படி.

162
00:18:24,313 --> 00:18:29,109
குழந்தைக்கு முலைக்காம்பு எங்க இருக்குன்னு
காட்டி, அப்புறம் வாயை அதுல பூட்டணும்.

163
00:18:30,611 --> 00:18:31,862
இப்போ, நீ முயற்சி செய்.

164
00:18:33,155 --> 00:18:34,156
சரி.

165
00:18:34,781 --> 00:18:36,825
நீ தயாரா? நீ தயாரா, தோழி?

166
00:18:38,660 --> 00:18:39,703
சரி.

167
00:18:40,787 --> 00:18:44,541
- ஆம், முலைக் காம்பை காட்டு, அவள் பார்க்கட்டும்.
- சரி.

168
00:18:44,625 --> 00:18:47,961
- அவள்...
- அதோ பார்.

169
00:18:48,045 --> 00:18:51,298
- ஆம், எலினோர், அப்படிதான்! அப்படி. ஆ!
- ஓ, தெய்வமே.

170
00:18:52,216 --> 00:18:56,178
குழந்தை சப்புகிறாள்.

171
00:18:59,389 --> 00:19:05,270
எனவே அவள் விமான நிலைய கழிப்பறைக்கு போய்
கையை அழுத்தி வெளியே எடுக்க பார்க்கிறாள்.

172
00:19:06,313 --> 00:19:11,193
அந்த ஸ்டாலுக்குள்ள போய் டாய்லெட்
பேப்பரை வைத்து அதுல முயற்சி செய்யறா,

173
00:19:11,276 --> 00:19:14,112
ஆனால அது எல்லா இடத்திலும் படருது.

174
00:19:14,196 --> 00:19:17,199
- ஆம், ஒரு ஆத்திரமடைந்த ஃபையர் குழாயைப் போல!
- அடடா, பாவம்!

175
00:19:19,159 --> 00:19:20,160
போதும்.

176
00:19:21,245 --> 00:19:25,999
தெய்வமே. எனக்கு உதவியதுக்கு நன்றி.

177
00:19:27,584 --> 00:19:29,336
கடைக்கு போகணும்னு சொன்னங்களே?

178
00:19:30,087 --> 00:19:34,591
ஆ, நான் இல்லன்னா பரவாயில்லை.
இது ஜாலியாயிருக்கு.

179
00:19:34,675 --> 00:19:38,470
அதோட, இங்க என்ன பாட்டிகளும்
வேலையாளுங்களும் மாறி மாறி வந்து

180
00:19:38,554 --> 00:19:40,639
உங்கள பாத்துக்கறாங்களா, என்ன?

181
00:19:40,722 --> 00:19:41,723
இல்லை.

182
00:19:45,936 --> 00:19:48,230
நான் பிரசவ விடுதியில
இந்த பணக்கார பெண்ணை சந்திச்சேன்.

183
00:19:48,814 --> 00:19:50,941
அவளுடைய புருஷன் ஒரு செனட்டர்னு நினைக்கிறேன்.

184
00:19:51,024 --> 00:19:52,317
ஒ, அடடே.

185
00:19:52,401 --> 00:19:56,780
ஆனால், விசித்திரமா இருந்தது, ஏன்னா நான் அவரை
கொஞ்சம் நாட்கள் கழித்து பார்க்கில் பார்த்தபோது

186
00:19:56,864 --> 00:19:59,116
அவருக்கு சுத்தமாக என்னை நினைவில்லை.

187
00:19:59,700 --> 00:20:01,201
அதாராதி பிடிச்சவ.

188
00:20:01,994 --> 00:20:02,995
ஆமாம்.

189
00:20:04,621 --> 00:20:08,333
வந்து...
தெரியலை. முட்டாள்த்தனமாக இருக்கு.

190
00:20:11,295 --> 00:20:16,049
லுமன், மார்க்கின் நிறுவனம் சொல்றது என்னவோ, அவங்க
வேலைக்கு மட்டும் தான் துண்டிப்பு செய்யறாங்கன்னு.

191
00:20:16,800 --> 00:20:20,053
ஆனால், நான் யோசிக்கிறேன், இப்போ யாராவது...

192
00:20:21,597 --> 00:20:24,641
வந்து, உனக்கு குழந்தை வேணும் ஆனால்
அது வெளியே தெரியக் கூடாதுன்னா...

193
00:20:26,727 --> 00:20:27,728
எனக்குத் தெரியலை.

194
00:20:30,898 --> 00:20:33,901
சரி, கிளார்க் கேபிளைக்கூட
எனக்கு நினைவிருக்காது

195
00:20:33,984 --> 00:20:35,569
நான் பிரசவிக்கும் போது, எனவே...

196
00:20:37,237 --> 00:20:38,238
ஆம்.

197
00:20:43,619 --> 00:20:44,703
துண்டிப்பு.

198
00:20:46,788 --> 00:20:48,665
மார்க் ஏன் அதை செய்துகிட்டான்னு நினைக்கிற?

199
00:20:50,375 --> 00:20:53,670
அது, அவன் மனைவியை
இழந்த உடனே அவன் செய்துகிட்டது.

200
00:20:56,590 --> 00:20:59,676
முதல்ல, அவன் கல்லூரியில தொடர்ந்து ஆசிரியராக
இருக்க முயற்சி செய்தான், ஆனால் முடியலை.

201
00:21:02,387 --> 00:21:04,139
அவரைப் பத்தி எப்போவாவது பேசுவானா?

202
00:21:04,890 --> 00:21:06,141
நான் விரும்புற அளவுக்கு பேசுறது இல்லை.

203
00:21:07,976 --> 00:21:11,313
என் கணவர் இறந்து போனப்போ, நான் அவரை
எல்லா இடத்துலேயும் பார்க்கிறா மாதிரி நினைச்சேன்.

204
00:21:11,396 --> 00:21:13,565
ரொம்ப கஷ்டமா இருந்தது.

205
00:21:15,734 --> 00:21:17,736
மனைவியை பார்ப்பதாக
மார்க் எப்போதாவது நினைச்சது உண்டா?

206
00:21:25,410 --> 00:21:27,079
எமினென்ஸ்
33 சதம் முடிவடைந்தது

207
00:21:31,500 --> 00:21:32,501
ஹே.

208
00:21:33,544 --> 00:21:34,545
ஹே.

209
00:21:34,628 --> 00:21:36,505
- நான் கழிப்பறையில் இருந்தேன்.
- அப்படியா?

210
00:21:36,588 --> 00:21:40,926
ஆமாம். அங்க இருந்த சோப்பு
லேபில் எல்லாம் என்ன ஆச்சு?

211
00:21:41,802 --> 00:21:42,928
- சோப்பு லேபில்களா?
- ஆமாம்.

212
00:21:43,011 --> 00:21:48,058
சோப்பு பெட்டி குழாய்கள் மேலே "சோப்பு"
அப்படீன்னு எழுதியிருக்க வேண்டாமா?

213
00:21:48,767 --> 00:21:49,768
அப்படி இருந்ததேயில்லையே.

214
00:21:50,727 --> 00:21:51,937
நாம அனைவருக்குமே அது சோப்புன்னு தெரியுமே.

215
00:21:53,981 --> 00:21:56,233
இது ஓ&amp;டி கேள்வி மாதிரியில்ல இருக்கு.

216
00:21:56,316 --> 00:21:59,987
இர்வ், நாம எங்கேயும் போக
முடியாதுன்னு உனக்குத் தெரியுமில்ல.

217
00:22:00,070 --> 00:22:01,947
எனக்குத் தெரியுது, உனக்கு
பர்ட்டைப் பத்தி கவலையாக இருக்குன்னு.

218
00:22:03,490 --> 00:22:06,994
நம்மள வந்து பார்த்ததுக்காக அவரை
கண்டிச்சிருந்தாங்கன்னா?

219
00:22:07,077 --> 00:22:08,954
கண்டிச்சிருந்தாங்கன்னா, அதுக்கு நீ தான் காரணம்.

220
00:22:10,080 --> 00:22:12,249
அரம்பத்துலயே யாராவது உங்கிட்ட அங்க போறது

221
00:22:12,332 --> 00:22:15,502
நல்ல யோசனையே இல்லன்னு சொல்லியிருந்தா
நல்லாயிருந்திருக்கும்.

222
00:22:17,171 --> 00:22:19,298
வணக்கம், சுத்திகரிப்பாளர்களே!

223
00:22:20,299 --> 00:22:21,633
இது என்ன?

224
00:22:23,343 --> 00:22:24,678
இது ஒரு எம்டிஈ.

225
00:22:25,345 --> 00:22:27,222
அவள் 75 சதத்தை எட்டிவிட்டாளா?

226
00:22:32,769 --> 00:22:35,272
ஹெல்லி ஆர்., தயவுசெய்து முன்னாடி வாங்க.

227
00:22:36,982 --> 00:22:38,066
எம்டிஈ?

228
00:22:38,150 --> 00:22:42,112
நீங்கள் சியானா சுத்திகரிப்பில்
75 சதமானத்தை எட்டியதால்,

229
00:22:42,196 --> 00:22:47,910
உங்களுக்கும், சக ஊழியர்களுக்கும் ஒரு ஐந்து-நிமிட
இசை நடன அனுபவத்தை சம்பாதிச்சிருக்கீங்க.

230
00:22:48,785 --> 00:22:52,915
திரு. மில்சிக், அவளுக்கு 73 சதமானம்
தான் கிடைச்சிருக்கு.

231
00:22:54,041 --> 00:22:56,126
ஆம், சரி, இன்னிக்கு நம்ம அனைவருக்குமே
கொஞ்சம் வேடிக்கை தேவையாக இருக்கு.

232
00:22:56,835 --> 00:22:59,129
- உங்களுக்கு ஏன் அப்படி?
- கொஞ்சம் வேடிக்கையா இருப்பது தான்

233
00:22:59,213 --> 00:23:01,215
ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு நினைச்சேன்.

234
00:23:01,798 --> 00:23:04,718
ஹெல்லி, தயவுசெய்து எம்டிஈ
வண்டியின் அருகில் வரவும்.

235
00:23:06,803 --> 00:23:09,139
நீங்க ஒரு வகை இசையையும்,
ஒரு உபகரணத்தையும் தேர்வு செய்யலாம்.

236
00:23:09,223 --> 00:23:10,682
இசை அனுபவம்
(ஒன்றை தேர்வு செய்யவும்)

237
00:23:10,766 --> 00:23:12,017
பாடி ஃபங்க்
பௌன்சி ஸ்விங்க்

238
00:23:15,145 --> 00:23:18,357
தி மராக்கா. சிறப்பான தேர்வு.

239
00:23:18,440 --> 00:23:20,776
காஸ்டாநெட்ஸ்சை தேர்ந்து எடுத்திருக்கணும்.

240
00:23:22,069 --> 00:23:25,405
நான் தேர்ந்தெடுப்பது "டிஃபையன்ட் ஜாஸ்."

241
00:23:26,698 --> 00:23:29,034
இந்த அனுபவம் ஹெல்லியை
கௌரவிக்க நடத்தப்பட்டாலும்,

242
00:23:29,117 --> 00:23:32,871
சுத்திகரிப்பாளர்கள் அனைவரும் இந்த
வாய்ப்பில் பங்கு கொள்ளுமாறு அழைக்கிறேன்.

243
00:23:46,260 --> 00:23:47,261
அடடே.

244
00:23:48,804 --> 00:23:49,805
சரி.

245
00:23:56,061 --> 00:23:57,062
சியர்ஸ்.

246
00:23:57,771 --> 00:23:58,897
எனக்கு நடுக்கமா இருக்கு!

247
00:24:20,127 --> 00:24:21,378
வா, வா, மார்க்.

248
00:24:42,274 --> 00:24:44,193
இர்விங், என்ன வச்சிருக்க?
எங்க பார்க்கட்டும்.

249
00:25:29,905 --> 00:25:32,699
அப்பா. அப்பா. அப்பா.

250
00:25:38,956 --> 00:25:42,209
- அவன் பேர் என்ன? அவன் பேரை எனக்குச் சொல்லு!
- டைலன்! அவனை விலக்குங்க!

251
00:25:42,292 --> 00:25:43,293
அவனை விலக்குங்க!

252
00:25:46,255 --> 00:25:48,757
- என்ன கடிக்கிறான்!
- டைலன், என்ன கண்ராவி இது!

253
00:25:48,841 --> 00:25:52,219
- கடவுளே! டைலன்! வா, டைலன்!
- அவன் என்னை கடிக்கிறான்!

254
00:26:03,313 --> 00:26:04,523
என் தோல் காயம் அடைஞ்சிடுச்சு.

255
00:26:05,107 --> 00:26:07,234
அவனுக்கு ஒரு முழு
டெடானஸ் டாக்சாயிடு ஊசி தேவை.

256
00:26:10,112 --> 00:26:13,407
நீ இப்போ பண்ணிட்ட, டைலன்.
நான் உன்னை மிஸ். கோபெலிடம் புகார் செய்வேன்.

257
00:26:14,199 --> 00:26:15,868
சரி, நானும் நீயும் சேர்ந்து போய் பார்க்கலாமா?

258
00:26:30,132 --> 00:26:33,260
இசை நடன அனுபவம்
அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப் படுகிறது.

259
00:26:46,231 --> 00:26:47,691
உனக்கு என்ன ஆச்சு?

260
00:26:48,483 --> 00:26:49,735
அவங்களால நம்மள விழிப்புணர்த்த முடியும்.

261
00:26:50,694 --> 00:26:51,778
என்ன?

262
00:26:52,946 --> 00:26:55,949
ஓவர்டைம் அவசர தேவைன்னு சொல்லி, நம்ம
வெளிப்புறத்துல இருக்கிற அப்போ கூப்பிட முடியும்.

263
00:26:56,783 --> 00:26:58,118
நீ என்ன சொல்ற?

264
00:26:58,869 --> 00:27:00,954
நேத்திக்கு இரவு, நான் லிஃப்டுல மேலே
போன பிறகு,

265
00:27:01,038 --> 00:27:04,583
நான் என் வீட்டுலே, மில்சிக்கால உணர்த்தப்பட்டேன்.

266
00:27:05,709 --> 00:27:06,710
என்ன?

267
00:27:09,338 --> 00:27:10,547
என் மகனோட நான் பார்த்தேன்.

268
00:27:16,637 --> 00:27:17,846
அப்புறம் அவன் வந்து என்னை அணைச்சுகிட்டான்.

269
00:27:19,348 --> 00:27:21,183
என்னை பார்க்க அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்.

270
00:27:23,560 --> 00:27:26,230
பிறகு மில்சிக் அவனை இழுத்து விட்டான்,
அப்புறம் எல்லாம் முடிஞ்சு போச்சு.

271
00:27:28,315 --> 00:27:31,109
எல்லாம் படு வேகமா நடந்துடுச்சு,
இன்னும் நினைவு படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.

272
00:27:31,193 --> 00:27:34,321
- கடவுளே, டைலன். இது மோசம்.
- ஆமாம், நியாயமே இல்லை.

273
00:27:35,280 --> 00:27:38,075
இப்போ நான் அதை தினமும் என் தலையிலே
வச்சுகிட்டு வேதனை படணும்.

274
00:27:38,158 --> 00:27:39,660
நான் அவனை இனி பார்க்கவே முடியாது.

275
00:27:39,743 --> 00:27:41,995
அவன் உன் மகன் இல்லை, டைலன்.
அவன் உன் வெளிப்புறத்தின் மகன்.

276
00:27:42,079 --> 00:27:44,957
அதெல்லாம் பொய். எனக்கும் மகன் தான்.

277
00:27:46,083 --> 00:27:48,877
இது நல்லது. நாம இதை உபயோகிச்சுக்கலாம்.

278
00:27:48,961 --> 00:27:50,212
என்ன?

279
00:27:50,295 --> 00:27:51,839
நாம வெளியிலே இருக்கிறப்போ அவங்க நம்மள
உணர்த்த முடியும்னா,

280
00:27:51,922 --> 00:27:54,132
நாமே அதை நமக்கு ஏன் பண்ணிக்க முடியாது?

281
00:27:54,216 --> 00:27:55,884
நம்மள எது தடுக்குது?

282
00:27:56,802 --> 00:28:00,597
அவங்க எதை வச்சு நம்மள ஆதிக்கம் பண்ணறாங்களோ,
அதை கண்டுப்பிடிச்சு, நாம அதை கட்டுப்படுத்தலாமே.

283
00:28:02,057 --> 00:28:04,393
நாம எல்லாரும் வெளிப்புறத்தை பார்க்கலாம்,
நாம யாருன்னு தெரிஞ்சுக்கலாமே.

284
00:28:04,476 --> 00:28:07,896
ஆனால், ஹெல்லி, அது ஒரு வித கோணங்கித் தனம்.
நாம அனைவரும் உட்புறங்கள்.

285
00:28:07,980 --> 00:28:11,900
மேலும், அந்த கட்டுப்படுத்தும் கருவிகள் எல்லாம்
நிச்சயமா நமக்கு எட்டாத இடத்தில் இருக்கும்.

286
00:28:13,110 --> 00:28:14,862
அதாவது செக்யூரிட்டி அலுவலகம் போலவா?

287
00:28:16,864 --> 00:28:18,115
அது வந்து...

288
00:28:18,198 --> 00:28:19,408
அது கிரேனரின் சாவி அட்டையா?

289
00:28:20,075 --> 00:28:22,119
- உனக்கு இது எங்க கிடைச்சுது?
- என் பாக்கெட்டில

290
00:28:22,202 --> 00:28:23,787
இசை நடன அனுபவத்துல.

291
00:28:23,871 --> 00:28:27,624
நான் நினைக்கிறேன் அது... அது என்னோடு
இன்னிக்கு வரும்போது இருந்திருக்கணும்.

292
00:28:27,708 --> 00:28:30,294
உன் வெளிப்புறத்துக்கு நம்ம செக்யூரிட்டி
தலைவரின் சாவி அட்டையோட அவசியம் என்ன?

293
00:28:34,631 --> 00:28:35,757
எனக்குத் தெரியாது.

294
00:28:40,137 --> 00:28:42,055
வெளியே போயிட்டு வர இப்போ நல்ல நேரம்னு
நான் நினைக்கிறேன்.

295
00:28:42,639 --> 00:28:45,142
அனைத்து செக்யூரிட்டி கார்டுகளும்
வேலை செய்யும் அந்த செக்யூரிட்டி அலுவலகத்துக்கா?

296
00:28:45,225 --> 00:28:46,226
அற்புதம். ஆமாம்.

297
00:28:46,310 --> 00:28:49,188
அங்க செக்யூரிட்டி கார்டுகள் இருக்காங்கன்னு
தெரியுமா? நான் கிரேனரை தான் பார்த்திருக்கேன்.

298
00:28:49,271 --> 00:28:52,024
- மில்சிக் மட்டும் என்ன?
- எங்கேயும், எப்பவும் இருக்க முடியாதே.

299
00:28:52,107 --> 00:28:54,860
- இந்த முரண்கள் எல்லாம்...
- அந்த அலுவலகம் எங்க இருக்குன்னு தெரியுமா?

300
00:28:55,861 --> 00:28:58,530
போன வருடம் ஒரு தீ அபாயம் நேர்ந்தபோது, பீட்டி
அதைப் பார்த்தான். எனக்கு காட்டினான்.

301
00:29:02,201 --> 00:29:03,577
நம்மால இதை செய்ய முடியும்.

302
00:29:07,539 --> 00:29:08,957
ஸ்டோரேஜ்
அலமாரி

303
00:29:15,672 --> 00:29:18,091
பாரு, மில்சிக் வந்தால், அவனை தடுத்து நிறுத்து.

304
00:29:18,175 --> 00:29:19,343
- புரியுது.
- சரி.

305
00:29:32,481 --> 00:29:34,024
இது நடக்கணும்.

306
00:29:46,787 --> 00:29:48,247
இன்னும் குதிரைப்படை வரவில்லை.

307
00:29:48,914 --> 00:29:51,500
சரி, அது நிரந்திரப் பகுதியை தாண்டி உள்ளது,
எனவே...

308
00:29:51,583 --> 00:29:52,584
இர்விங்.

309
00:29:52,668 --> 00:29:53,752
மன்னிச்சிடு, மார்க்.

310
00:29:53,836 --> 00:29:56,380
- நீ எங்க போற?
- பர்ட் நலமா இருக்கான்னு நான் உறுதி செய்யணும்.

311
00:29:56,463 --> 00:29:57,589
நம்ம திட்டம் என்ன ஆறது?

312
00:29:57,673 --> 00:30:00,551
மன்... மன்னிச்சிடு, மார்க்! காதுல விழல!
நான் சீக்கிரம் வந்திடுவேன்!

313
00:30:01,218 --> 00:30:02,636
- நான் சொல்வது...
- என்ன?

314
00:30:05,556 --> 00:30:06,557
சரி.

315
00:30:33,584 --> 00:30:34,793
இது தான் சரியானது.

316
00:31:16,001 --> 00:31:17,753
இது ரொம்ப விசித்திரம்.

317
00:31:27,012 --> 00:31:28,305
இங்க இருக்கு பாரு.

318
00:31:38,232 --> 00:31:39,566
அட கடவுளே.

319
00:31:42,653 --> 00:31:45,364
எம்டிஆர் இர்விங். பி - எம்டிஆர் டைலன். ஜி
எம்டிஆர் ஹெல்லி. ஆர் - எம்டிஆர் மார்க். எஸ்

320
00:31:45,447 --> 00:31:47,032
பாரு, நாம தான் அது.

321
00:31:48,909 --> 00:31:50,786
அதுக்குப் பேரு என்ன?
அந்த ஓவர்சைட் ஏதோ?

322
00:31:50,869 --> 00:31:51,995
ஓவர்டைம் அவசர தேவை.

323
00:31:52,621 --> 00:31:54,331
சர்வர் ஆரோக்கிய கண்காணிப்பு

324
00:31:56,416 --> 00:31:58,126
செக்யூரிட்டி அலுவலகம்
விதிமுறைகளின் விரைவுத் தொடக்க கைடுகள்

325
00:31:58,210 --> 00:31:59,545
ச்சே.

326
00:32:02,172 --> 00:32:04,383
கீழ் நோக்கி வருகிறது
கோபெல்

327
00:32:08,345 --> 00:32:10,055
- ச்சே.
- என்ன?

328
00:32:14,309 --> 00:32:15,602
அது கோபெல்.

329
00:32:15,686 --> 00:32:16,854
அவள் இங்க வரமாட்டா.

330
00:32:17,646 --> 00:32:19,106
ஓவர்டைம் அவசர தேவை விதிமுறை

331
00:32:19,189 --> 00:32:21,441
உனக்கு அது தெரிஞ்சது ரொம்ப நல்லது.
நாம இங்கிருந்து முதல்ல வெளியேறுவோம்.

332
00:32:35,205 --> 00:32:36,456
ஹார்மோனி, நான் உங்களை தேடிகிட்டு இருந்தேன்.

333
00:32:36,540 --> 00:32:38,458
- இப்போ ஒரு நல்ல...
- முக்கிய குழு இங்க இருக்காங்க.

334
00:32:39,501 --> 00:32:40,669
இந்த தருணத்திலா?

335
00:32:41,295 --> 00:32:42,504
டக் கிரேனர் இறந்துவிட்டார்.

336
00:32:46,425 --> 00:32:47,426
என்ன?

337
00:32:48,427 --> 00:32:50,345
முக்கிய குழுவிற்கு இது மிக கவலை
தருவதாக இருக்கு.

338
00:32:51,138 --> 00:32:53,557
அவரை காணவில்லைங்கிற விஷயம்
உங்களுக்கு முன்னரே தெரியுமா என்றும்,

339
00:32:53,640 --> 00:32:55,058
நீங்க போலீஸிடம் பேசியிருக்கீங்களான்னும்
முக்கிய குழு தெரிஞ்சுக்க விரும்புகிறது.

340
00:32:58,187 --> 00:33:00,522
திரு. கிரேனரை கொன்னவங்க தான் பெரும்பாலும்

341
00:33:00,606 --> 00:33:03,942
பீட்டர் கில்மரின் மறுபிணைப்பையும்
செய்திருக்கணும்.

342
00:33:07,946 --> 00:33:09,615
மறுபிணைப்பு என்பது சாத்தியமில்லை என
முக்கிய குழு நினைவுபடுத்த விரும்புகிறது...

343
00:33:09,698 --> 00:33:13,368
மறுபிணைப்பு நடந்துள்ளது.
அதோடு, அதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இருக்கு.

344
00:33:13,952 --> 00:33:18,999
என்னிடம் கிடைத்த ஆதாரங்களை
நான் சந்தோஷமாக பகிரத் தயார்

345
00:33:19,082 --> 00:33:21,251
நேரடியாக, இடைத்தரகர்கள் இல்லாம, தனிமையில்.

346
00:33:28,342 --> 00:33:29,510
முக்கிய குழு ஒத்துக்கொள்கிறார்கள்...

347
00:33:33,180 --> 00:33:36,725
...அடுத்த வாரம் ஈகன் குடும்ப சந்திப்பில் உங்கள
சந்திக்க அவங்க நேரம் ஒதுக்கி

348
00:33:36,808 --> 00:33:40,062
மேற்கொண்டு பேசுவாங்க. விவரங்கள் அறிவிக்கப்படும்.

349
00:33:50,614 --> 00:33:52,824
அவர்களை வரவேற்க ஆவலாக இருக்கிறேன்.

350
00:34:29,987 --> 00:34:33,489
எனவே, யாரும் இல்லையா இங்க?
இது ரொம்பவே மோசமா இருக்கே.

351
00:34:34,449 --> 00:34:37,452
சரி, நாம எப்போதும் கண்காணிக்கப்படுகிறோம்னு
நாம நினைக்கிறதே போதுமானதோ என்னவோ.

352
00:34:37,536 --> 00:34:40,246
இங்க நடக்குறது எல்லாம் பொய்னு யாருமே
உங்களுக்குச் சொல்லாதது மோசம்தான்.

353
00:34:40,330 --> 00:34:42,081
- அது புரிகிறதா?
- ஆம்.

354
00:34:42,666 --> 00:34:45,335
அதுல சில படிகள் இருக்கு,
ஆனால் உண்மையில ரொம்பவே நேரடியானது தான்.

355
00:34:45,418 --> 00:34:47,713
நாம ஒரு டிராக்பாலை பிடிச்சு,
கோடை டைப் செய்து,

356
00:34:47,795 --> 00:34:50,340
அதன் ஸ்விட்சை போட்டு, டைப் செய்து, மாற்றிபோட்டு,

357
00:34:50,424 --> 00:34:52,176
- டைப் செய்து, நிறுத்தணும்.
- என்ன?

358
00:34:54,261 --> 00:34:57,639
டிராக்பால், டைப், ஸ்விட்சு, டைப்,
மாற்றிபோடுவது, டைப், நிறுத்துவது. பூம்.

359
00:34:58,682 --> 00:34:59,808
என்ன?

360
00:34:59,892 --> 00:35:03,562
நான் புத்திசாலி. அதனால்தான் எனக்கு உங்களவிட
முணுமடங்கு அதிகமா விரல் பிடிகள் இருக்கு.

361
00:35:04,146 --> 00:35:07,149
ஆனால் இதைச் செய்ய,
நாம ஒருத்தர் தங்கியிருக்கணும், இல்லையா?

362
00:35:07,232 --> 00:35:10,360
ஆம், வேலை நேரத்துக்கு அப்புறம். நான் செய்யறேன்.
நான் ஏற்கனவே வெளியே போயிட்டேன், நியாயம் தானே.

363
00:35:10,444 --> 00:35:13,697
ரொம்ப உயர்ந்த நோக்கம் தான், ஆனால்
இரண்டு-நபர் ஆப்பரேஷனாக இருக்கும்னு நினைக்கிறேன்.

364
00:35:13,780 --> 00:35:15,449
சிறந்தது. எனக்கு இரண்டு நபரின் தெம்பு உண்டு.

365
00:35:16,450 --> 00:35:18,035
இது தெம்பைப் பத்தியில்லை.

366
00:35:18,619 --> 00:35:21,580
ஆமாம், பாரு. அந்த செய்முறை செய்யும் போது
இரண்டு லீவர் ஸ்விட்சுகளை

367
00:35:21,663 --> 00:35:23,081
திறந்து வச்சுகிட்டு இருக்கணும்.

368
00:35:24,082 --> 00:35:26,084
கதவின் இருபக்கமும் உள்ளன.

369
00:35:28,462 --> 00:35:29,463
என்னால செய்ய முடியும்.

370
00:35:30,672 --> 00:35:32,716
பை பை பர்ட்!

371
00:35:33,425 --> 00:35:35,093
சீமாட்டிகளே, சீமான்களே,

372
00:35:35,177 --> 00:35:39,765
இந்த தருணத்தின் நாயகனுக்கு ஒரு சுற்று
பலத்த கைதட்டல் தரலாமா?

373
00:35:42,226 --> 00:35:45,312
சுற்றி வந்து நில்லுங்க! சேர்ந்து வாங்க.

374
00:35:45,395 --> 00:35:47,105
பர்ட், பர்ட், பர்ட்.

375
00:35:51,818 --> 00:35:53,237
மின்சாரம்

376
00:35:56,490 --> 00:35:58,534
வாழ்த்துக்ள், டிசைனர்களே...

377
00:35:59,826 --> 00:36:01,411
மற்றும் ஒரு சுத்திகரிப்பாளரே.

378
00:36:03,914 --> 00:36:05,999
நாம் அந்த கதவை சரிபார்க்க வேண்டும்.

379
00:36:06,667 --> 00:36:08,001
அதைவரையில்...

380
00:36:08,710 --> 00:36:12,714
பர்ட் ஜி. இது உங்களுக்காக.

381
00:36:12,798 --> 00:36:14,550
பை பை.
பிளே டைட்டில் - "பர்ட் ஜி."

382
00:36:19,763 --> 00:36:20,764
ஹலோ.

383
00:36:22,808 --> 00:36:24,810
இது கொஞ்சம் வினோதமாக இருக்கு, ஆனால்...

384
00:36:26,812 --> 00:36:29,273
இந்த வேலையில் நிறைய விஷயங்கள் அப்படிதான்.

385
00:36:29,773 --> 00:36:32,067
என்னைவிட உங்க எல்லோருக்கும்
நன்றாக தெரியும், நான் யூகிக்கிறேன்.

386
00:36:32,150 --> 00:36:36,154
அதோடு, கண்டிப்பாக,
உங்க யாரையுமே எனக்குத் தெரியாது,

387
00:36:36,947 --> 00:36:39,533
ஆனால், அங்கு உங்கள் முன்
நிற்கும் நபருக்கு உங்கள தெரியும்.

388
00:36:40,325 --> 00:36:43,662
அவர் உங்களோட கிட்டதட்ட
ஏழு வருஷம் வேலை செய்திருக்கிறார்,

389
00:36:43,745 --> 00:36:46,081
அவை நல்லதாக இருந்திருக்கும்னு நான் நம்புறேன்.

390
00:36:46,164 --> 00:36:48,417
என... எனக்கு அவை எப்படி இருந்தனன்னு தெரியாது,

391
00:36:48,500 --> 00:36:51,670
அல்லது அவரோ நானோ உங்களோட
என்ன செய்திட்டிருந்தோம்னு தெரியாது,

392
00:36:51,753 --> 00:36:57,467
ஆனால் தினமும் உங்களுடன் இருந்துட்டு திரும்பும்
போது எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியும்.

393
00:36:58,302 --> 00:37:03,974
நான் வீடு திரும்பும்போது, ஆயாசமாக
இருப்பேன், ஆனால் திருப்தி உண்டு. நிறைவு உண்டு.

394
00:37:04,057 --> 00:37:05,976
உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கணும்.

395
00:37:06,059 --> 00:37:08,979
இன்னிக்கு தான் உங்களோட நான் இருக்கும்
கடைசி நாள் என்றாலும்,

396
00:37:09,062 --> 00:37:12,816
கண்டிப்பாக மனதளவுல நீங்க என்னுடன்
இருப்பீங்கன்னு தெரியும்.

397
00:37:12,900 --> 00:37:18,447
ஏதோ ஒரு ஆழமான, எட்ட முடியாத மூலையில்
என் மனதிலே இருப்பீங்க.

398
00:37:18,947 --> 00:37:21,867
நீங்க என் மீது அழிக்கமுடியாத தடயங்களை
விட்டிருக்கீங்க,

399
00:37:22,367 --> 00:37:25,412
சுய நினைவுடன் இருக்கையில் நான் அதை
உணர முடியாது என்றாலும், மற்றும்...

400
00:37:25,954 --> 00:37:29,917
இங்கு நான் உட்கார்ந்து இருக்கும் போது
உங்கள சந்திச்சதாக

401
00:37:30,000 --> 00:37:33,587
எனக்கு எந்த
நினைவோ, அல்லது உங்க பேர்களோ

402
00:37:33,670 --> 00:37:36,215
அல்லது உங்க உடற்கூறின் அடையாளங்களோ

403
00:37:36,298 --> 00:37:39,176
அல்லது நீங்க எத்தனை பேர்
என்றுகூட தெரியாத போதிலும்

404
00:37:39,259 --> 00:37:42,012
நான் உங்க யாரையுமே மறக்க மாட்டேன்.

405
00:37:42,095 --> 00:37:44,765
எப்படியிருந்தாலும், உங்க அனைவருக்கும்
நான் சொல்ல விரும்புவது, நன்றி.

406
00:37:44,848 --> 00:37:46,975
அதோடு, பர்ட், நான் உன்னை பார்க்கிறேன்.

407
00:37:47,684 --> 00:37:49,728
வாழ்த்துக்கள்.

408
00:37:50,729 --> 00:37:52,105
சிறப்பான் வேலை, தோழா.

409
00:37:53,774 --> 00:37:55,108
நல்ல படியாக போய் வா.

410
00:38:10,958 --> 00:38:13,710
நீங்க அனைவரும் இங்க அப்படியே நின்னுட்டு...

411
00:38:15,087 --> 00:38:16,588
அவரை இறக்க விடப்போறீங்களா?

412
00:38:17,172 --> 00:38:18,423
இர்விங், என்ன?

413
00:38:19,049 --> 00:38:24,513
நிறுவனரின் வழிமுறைகளை நாம எதிர்த்ததால
நாம தண்டிக்கப்படுகிறோமா?

414
00:38:25,097 --> 00:38:29,476
பர்ட்டின் வெளிப்புறம் ஓய்வு பெறுகிறார்.
அது உனக்கும் என்றோ ஒரு நாள் நடக்கும்.

415
00:38:30,477 --> 00:38:32,938
அடிமட்ட மோசக்காரனே.

416
00:38:34,481 --> 00:38:35,941
நீ துண்டிப்பு செய்துகொள்ளவில்லை.

417
00:38:37,067 --> 00:38:39,152
நீ இங்கிருந்து வெளியேறும் போது
உனக்கு நினைவுகள் அப்படியே இருக்கும்.

418
00:38:39,236 --> 00:38:41,738
நீ தினமும் இரவு வீடு திரும்பும்போது
நினைவுகளை தாங்கிக் கொண்டு செல்கிறாய்.

419
00:38:42,656 --> 00:38:45,868
யாரும் அதையெல்லாம் உங்கிட்டேர்ந்து
பிரிக்கவோ, அணைக்கவோ முடியாது.

420
00:38:46,535 --> 00:38:48,161
அவை எதுவுவே இல்லாதது மாதிரி.

421
00:38:48,829 --> 00:38:50,539
நீ இருக்கவேயில்லைங்கிறது போல!

422
00:38:50,622 --> 00:38:53,542
போதும் நிறுத்து! எம்டிஆர்க்கு
நீ திரும்பிப் போகணும்.

423
00:38:53,625 --> 00:38:55,919
திரு. மில்சிக், தயவுசெய்து.

424
00:38:56,003 --> 00:38:58,547
அவர் இங்கு இருப்பது ரொம்ப அற்புதமா இருக்கும்.

425
00:39:00,215 --> 00:39:01,633
இதுக்கு மேலே அவர் எதுவும் பேசமாட்டார்.

426
00:39:12,436 --> 00:39:15,856
நீ பர்ட்டின் பார்ட்டிக்கு இருந்து
அவருடைய மாறுதலுக்கு உதவலாம்.

427
00:39:16,523 --> 00:39:20,152
ஆனால், ஒழுங்கா நடந்துகிட்டு,
உனக்கோ அல்லது நிறுவனருக்கோ

428
00:39:20,235 --> 00:39:21,987
அவரது வம்சத்துக்கோ அவமரியாதை செய்யக்கூடாது.

429
00:39:25,407 --> 00:39:27,701
உங்க எல்லோருக்கும் இன்னிக்கு
என்ன ஆச்சுன்னே தெரியலை.

430
00:39:36,376 --> 00:39:39,630
சரி, திரு. மில்சிக்.

431
00:39:41,131 --> 00:39:45,427
இப்போ,
நாம எல்லோரும் பர்ட்டுக்கு பிரியாவிடை தருவோம்.

432
00:39:48,430 --> 00:39:50,933
உட்புறம் ஓய்வு பெறும் பாடல்

433
00:39:54,937 --> 00:39:58,273
பர்ட். ஜியின் ஓய்வு பெறும் பாடல் தேர்வு
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும்னு நம்புகிறேன்.

434
00:40:16,250 --> 00:40:21,713
காலை வணக்கம், நேற்று

435
00:40:22,422 --> 00:40:28,178
நீ விழித்தெழுந்தாய்
நேரம் கடந்து போனதே

436
00:40:28,846 --> 00:40:32,307
திடீரென்று கடினமாகிப் போனதே

437
00:40:32,391 --> 00:40:35,143
நீ விட்டுச் சென்ற நினைவுகள்

438
00:40:35,227 --> 00:40:40,858
நினைவிருக்கிறதா, உனக்கு
நினைவிருக்கிறதா?

439
00:40:41,441 --> 00:40:46,738
அந்த சிரிப்பொலியும் கண்ணீர்த் துளிகளும்

440
00:40:47,489 --> 00:40:53,120
பனி சூழ்ந்த கடந்தகாலத்தின் நிழல்கள்

441
00:40:53,704 --> 00:40:56,957
நீ பார்த்த நல்ல காலத்தையும்
அதோடு வந்த கெட்ட காலத்தையும்

442
00:40:57,040 --> 00:41:00,127
அதற்கிடையே போன பல காலங்களையும்

443
00:41:00,210 --> 00:41:04,631
நினைவிருக்கிறதா, உனக்கு நினைவிருக்கிறதா?

444
00:41:04,715 --> 00:41:08,385
உன் வாழ்நாளை?

445
00:41:08,468 --> 00:41:12,514
உனக்கு நினைவிருக்கிறதா?

446
00:41:12,598 --> 00:41:18,395
இன்பத்தையும் துன்பத்தையும்
திரும்பிப் பார்த்து நினைவுகொள்ள

447
00:41:19,188 --> 00:41:24,443
உன் மனதிற்குள் அவற்றைப் போடு

448
00:41:25,152 --> 00:41:30,699
நீ இரவல் வாங்கக்கூடிய காலம்
என்பது நினைவுகள் மட்டுமே

449
00:41:31,408 --> 00:41:37,331
எதிர்காலத்தை அடையும் போது நீ
அவற்றைக் கொண்டு காலத்தை செலவழிக்க

450
00:41:39,124 --> 00:41:45,005
இதோ வருகிறது மிகவும் சோகமான பாகம்

451
00:41:45,088 --> 00:41:47,007
வருகிறது மிகவும் சோகமான பாகம்

452
00:41:47,090 --> 00:41:52,095
ஒன்றன்பின் ஒன்றாக
பருவங்கள் மாறுகின்றன

453
00:41:53,096 --> 00:41:56,391
எனவே தருணங்களை சேமித்து விடு
உன்னால் முடிந்தபோதே

454
00:41:56,475 --> 00:41:59,394
இன்றுடன் நீ காணும்
கனவுகளை சேகரித்து வைத்துக்கொள்

455
00:41:59,478 --> 00:42:01,438
நினைவிருக்கிறதா

456
00:42:02,272 --> 00:42:07,236
உனக்கு நினைவிருக்கிறதா
உன் வாழ்நாளை?

457
00:42:15,619 --> 00:42:16,620
இர்விங்?

458
00:42:29,424 --> 00:42:32,177
இந்த இடத்தை எல்லாம் எரித்து போடலாம்.

459
00:42:57,995 --> 00:42:59,830
கான்ஸ்சில் புதிய சிற்பம்
"பலான காட்சியைப் போல இல்லை"

460
00:43:01,707 --> 00:43:03,458
மருந்தியல் மற்றும் மனோதத்துவம்
படிக்கும் மாணவிகளுக்கான

461
00:43:03,542 --> 00:43:05,961
ஊக்கத்தொகை பெறுபவர்களை
கான்ஸ் கல்லூரி அறிவிக்க இருக்கிறது.

462
00:43:42,080 --> 00:43:43,498
- ஹே.
- ஹே.

463
00:43:46,168 --> 00:43:47,169
என் ஃபோன்.

464
00:43:48,337 --> 00:43:49,922
ஆமாம், சரி. உள்ள வா.

465
00:43:56,136 --> 00:43:57,137
எப்படி இருக்க?

466
00:43:57,763 --> 00:43:59,681
- நான்... நான் நல்லாயிருக்கேன். நீ எப்படியிருக்க?
- அது மிக நல்லது.

467
00:43:59,765 --> 00:44:02,476
உள்ள வாயேன்.
வா, வந்து வழக்கம் போல இரு.

468
00:44:04,561 --> 00:44:07,356
நான் அதை செவுத்துக்கும் படுக்கைக்கும்
நடுவிலே இருந்ததைப் பார்த்தேன்.

469
00:44:09,399 --> 00:44:13,111
நான் அதை தவற விட்டிருப்பேன்,
ஆனால் நீ எங்க இருக்கன்னு எனக்கு தெரியாதே.

470
00:44:13,195 --> 00:44:15,489
எனவே, இது ரொம்ப சிறந்தது.

471
00:44:19,284 --> 00:44:20,410
நீ நலமா இருக்கயா?

472
00:44:21,537 --> 00:44:24,831
ஆமாம். நல்லாயிருக்கேன்.
கொஞ்சம் ஆயாசமா இருக்கு.

473
00:44:26,625 --> 00:44:27,626
சரி. நான் போகப் போறேன்.

474
00:44:27,709 --> 00:44:28,919
இல்ல, இல்ல. பாரு.

475
00:44:29,002 --> 00:44:31,004
ஹே, பாரு. எனக்கு தோணுது,
நீ இதுக்கு இன்னும் தயாரா இல்லைனு.

476
00:44:31,088 --> 00:44:33,173
- இல்லை, எனக்கு தோணுது நான் தயாருன்னு.
- இல்லை.

477
00:44:33,257 --> 00:44:35,884
நீ எதுக்குமே தயாரா இருக்கிற மாதிரி எனக்குத்
தெரியலை. நீ பயங்கர குழப்பத்துல இருக்க.

478
00:44:35,968 --> 00:44:38,053
- சரி, என்னை... என்னை மன்னிச்சிடு.
- சரி.

479
00:44:38,136 --> 00:44:41,849
அதோடு... அதோடு அவளை பத்தி பேசினதுக்கும்
என்னை மன்னிச்சிடு.

480
00:44:42,933 --> 00:44:44,560
இல்ல, ரொம்ப அதிகமாயிடுச்சு. அது வந்து...

481
00:44:45,477 --> 00:44:47,938
என்ன தெரியுமா? நீ அவளைப் பத்தி பேசலாம்,
அவளைப் பத்தி பேசாமலும் இருக்கலாம்.

482
00:44:48,021 --> 00:44:50,232
- நீ எப்படி சொல்றயோ அப்படி.
- சரி. பொறு.

483
00:44:50,315 --> 00:44:51,316
இதைப் பாரு.

484
00:45:00,826 --> 00:45:02,953
பார்த்தாயா? அது தான் அவள்.

485
00:45:14,548 --> 00:45:15,549
போய்ட்டா.

486
00:45:28,478 --> 00:45:29,479
என்ன?

487
00:45:30,939 --> 00:45:33,942
அப்போ சரி. அவளைப் பத்தி
நான் எல்லாத்தையும் உனக்கு சொல்றேன்.

488
00:45:35,152 --> 00:45:39,031
அலெக்ஸா, நாம...
நாம ஜெம்மாவைப் பத்தி பேசலாம்.

489
00:45:40,199 --> 00:45:43,660
அவள் ரொம்ப சிறப்பானவள். அவள் வந்...

490
00:45:43,744 --> 00:45:45,245
போயிட்டு வரேன், மார்க்.

491
00:45:47,331 --> 00:45:48,457
நிஜமாகவா?

492
00:45:50,709 --> 00:45:51,710
ஓ, என்...

493
00:46:12,898 --> 00:46:14,316
அவள் ரொம்ப சிறப்பானவள்.

494
00:46:23,867 --> 00:46:25,369
அவள் அற்புதமானவள்.

495
00:46:36,713 --> 00:46:42,386
நான் உன்னை பார்த்திருப்பேன்

496
00:46:43,428 --> 00:46:50,060
வழக்கமான எல்லா இடங்களிலும்

497
00:46:51,520 --> 00:46:58,360
என் மனது அதை தழுவுகிறது

498
00:46:59,027 --> 00:47:02,781
நாள் முழுவதும்

499
00:47:06,076 --> 00:47:12,583
ஒரு சிறு கஃபேயிலே

500
00:47:13,876 --> 00:47:19,882
எதிர்பக்கம் இருக்கும் பூங்கவிலே

501
00:47:21,633 --> 00:47:27,264
குழந்தைகளின் சுழலும் ராட்டினத்திலே

502
00:47:28,557 --> 00:47:31,226
நெடும் பெரும் மரங்களிலே

503
00:47:31,310 --> 00:47:34,688
என் மனைவி அற்புதமானவள்.

504
00:47:37,191 --> 00:47:42,529
நான் உன்னை பார்த்திருப்பேன்

505
00:47:42,613 --> 00:47:45,824
என் மனைவிக்கு ஜாதிக்காய் ஒவ்வாமை உள்ளது.

506
00:47:45,908 --> 00:47:49,828
ஒவ்வொரு அழகான கோடை நாளிலும்

507
00:47:49,912 --> 00:47:53,123
அவள் தும்மும்போது,
எப்பவும் இரண்டு முறை தும்முவாள்.

508
00:47:53,207 --> 00:47:58,337
பிரகாசமாகவும்
மகிழ்ச்சியாக இருக்கும் அனைத்திலும்

509
00:47:58,420 --> 00:48:00,672
என் மனைவிக்கு
மத்தவங்களோட நாய்களை பிடிக்கும்.

510
00:48:00,756 --> 00:48:04,301
நான் எப்போதுமே
உன்னைப் பற்றி அப்படிதான் நினைப்பேன்

511
00:48:04,384 --> 00:48:07,679
என் மனைவி, கார்டிகன்களே
அபத்தமானவைன்னு நினைத்தாள்.

512
00:48:07,763 --> 00:48:10,432
நான் உன்னை அடையாளம் காணுவேன்…

513
00:48:10,516 --> 00:48:12,518
அவகிட்ட இந்த விஷயத்தையெல்லாம்
நான் நேசிச்சேன்...

514
00:48:16,063 --> 00:48:17,064
சமமாக.

515
00:48:17,147 --> 00:48:21,944
இரவு இன்னும் வளர்ந்துவரும் போதும்

516
00:48:23,403 --> 00:48:27,783
நான் நிலவை பார்த்திருப்பேன்

517
00:48:28,534 --> 00:48:33,372
ஆனால் நான் உன்னை பார்த்திருப்பேன்

518
00:48:40,546 --> 00:48:47,386
நான் உன்னை பார்த்திருப்பேன்

519
00:48:49,012 --> 00:48:55,018
ஒவ்வொரு அழகான கோடை நாளிலும்

520
00:48:57,104 --> 00:49:03,360
பிரகாசமானவற்றிலும்,
மகிழ்ச்சியாக இருக்கும் அனைத்திலும்

521
00:49:05,112 --> 00:49:11,243
நான் எப்போதுமே
உன்னைப் பற்றி அப்படிதான் நினைப்பேன்

522
00:49:12,327 --> 00:49:15,581
நான் உன்னை அடையாளம் காணுவேன்…

523
00:49:16,290 --> 00:49:20,127
காலையின் இளம் சூரிய ஒளியிலும்

524
00:49:21,420 --> 00:49:27,342
இரவு இன்னும் வளர்ந்துவரும் போதும்

525
00:49:28,427 --> 00:49:33,390
நான் நிலவை பார்த்திருப்பேன்

526
00:49:34,725 --> 00:49:41,732
ஆனால் நான் உன்னை பார்த்திருப்பேன்

527
00:49:47,696 --> 00:49:49,698
தமிழாக்கம் அகிலா குமார்

