1
00:00:44,628 --> 00:00:47,089
சரி, ராடார். வா. போகலாம்.

2
00:00:52,678 --> 00:00:54,304
லியோனோரா
ஏரி

3
00:05:25,075 --> 00:05:26,577
- நல்லா போகுதா?
- ஆமாம்.

4
00:05:26,660 --> 00:05:27,744
அப்படியா?

5
00:05:29,621 --> 00:05:31,498
- உன்னால் முடிச்சிட முடியும்னு...
- செய்துவிடுவேன்.

6
00:05:54,104 --> 00:05:57,107
- அவளால் செய்து முடிக்க முடியாது, இல்லையா?
- நீங்க எல்லோரும் உங்க இடங்கள்ல இருக்கணும்.

7
00:05:57,191 --> 00:05:59,651
நாங்க இருவரும் ஒரு வாரம் பண்ணியாச்சு.
இன்னும் என்ன இருக்கு?

8
00:05:59,735 --> 00:06:01,695
- அவள் செய்து முடித்துவிடுவாளா?
- அவள் செய்து முடித்துவிடுவாள்.

9
00:06:01,778 --> 00:06:02,779
மார்க்.

10
00:06:02,863 --> 00:06:03,864
என்ன?

11
00:06:03,947 --> 00:06:06,200
- சிரிக்காதே.
- எதை பார்த்து?

12
00:06:06,909 --> 00:06:10,245
அவள் பின்னாடியே நின்னுட்டு அவள்
பெயரை கோஷமிட்டால்

13
00:06:10,329 --> 00:06:12,331
உதவுமான்னு யோசிக்கிறேன்.

14
00:06:15,250 --> 00:06:18,712
சரி. அவள் செய்து விடுவாள்.
அவளை கவனிக்க விடுங்க.

15
00:06:28,847 --> 00:06:30,015
எப்படி போகுது?

16
00:06:30,557 --> 00:06:32,518
கடைசி தருணத்தில தான் தெரியும்.

17
00:06:38,899 --> 00:06:40,192
அவள் சாதித்துவிடுவாள்.

18
00:06:40,901 --> 00:06:43,070
அவள் சாத்திக்கும் தருணத்துக்கு நாம் தயாராகலாம்.

19
00:06:48,408 --> 00:06:49,618
அட. மார்க்குக்கு இந்த கால்-ஆண்டு முடிவு

20
00:06:49,701 --> 00:06:52,746
ஆரோக்கிய செஸ்ஷன் ஒன்றை
வைக்கணும்னு சொல்ல மறந்துட்டேன்...

21
00:06:54,248 --> 00:06:55,374
கடைசியா ஒரு முறை.

22
00:06:57,918 --> 00:06:59,044
நிஜமாவா?

23
00:07:04,508 --> 00:07:05,509
செத்.

24
00:07:06,885 --> 00:07:09,555
இந்த கால் ஆண்டு மிகவும்
கஷ்டமாக இருந்ததுன்னு எனக்குப் புரியுது,

25
00:07:09,638 --> 00:07:11,807
நீங்களும் நன்றாக வேலை செய்திருக்கீங்க.

26
00:07:14,101 --> 00:07:16,854
திரு. கிரேனர் இப்போது கியருடன் இருக்கிறார்,

27
00:07:17,646 --> 00:07:20,774
அவர்கள் இருவருக்குமே உங்கள் பணியில்
ரொம்ப திருப்தின்னு நினைக்கிறேன்.

28
00:07:52,389 --> 00:07:53,765
ஹே.

29
00:07:55,684 --> 00:07:56,685
நீ வந்து...

30
00:07:57,311 --> 00:07:58,395
அப்படி தான் நினைக்கிறேன்.

31
00:08:13,452 --> 00:08:14,703
- அவள் செய்திட்டாளா?
- செய்திட்டா!

32
00:08:17,789 --> 00:08:19,041
அட ச்சே, ஆமாம்.

33
00:08:19,124 --> 00:08:21,126
ஓ, கடவுளே.

34
00:08:21,210 --> 00:08:22,503
சியானா 100 சதமானம் லுமனில முடிவடைந்தது

35
00:08:41,145 --> 00:08:43,815
உன்னால முடியும்னு எனக்குத் தெரியும்
ஹெல்லி ஆர்.

36
00:08:45,317 --> 00:08:48,445
உன் மோசமான தருணங்களில் கூட,
நீ இதை சாதிப்பாய் என நான் அறிந்திருந்தேன்.

37
00:08:50,155 --> 00:08:54,701
உன் பணியான மேக்ரோடேட்டா சுத்திகரிப்பில், இந்த
நிறுவனத்துக்கும் எனக்கும் நீ புகழ் சேர்த்துள்ளாய்.

38
00:08:55,494 --> 00:08:56,828
கியர் ஈகன்.

39
00:08:57,329 --> 00:09:00,582
நான்... நான் உன்னை நேசிக்கிறேன்.

40
00:09:01,708 --> 00:09:05,295
இப்போது நான் செல்ல வேண்டும், ஏனெனில் உலகின்
மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்படுகிறேன்.

41
00:09:06,213 --> 00:09:09,550
வணக்கம், ஹெல்லி ஆர், உனக்கு நன்றி.

42
00:09:26,567 --> 00:09:29,945
பூம்! நம் அளவை எட்டிட்டோம். சாதிச்சுட்டோம்.

43
00:09:30,654 --> 00:09:31,655
நல்ல வேலை.

44
00:09:36,243 --> 00:09:37,327
எனவே இப்போ ஆரம்பிச்சுட்டோமா?

45
00:09:53,844 --> 00:09:56,680
அட, மார்க். இந்த காலாண்டு இறுதியோட
இலக்குகள பார்த்து

46
00:09:56,763 --> 00:09:59,725
ஹார்ட் அட்டாக் வரப்போகுதுன்னு உனக்கு
எப்படி தெரிஞ்சுதுன்னு எனக்குத் தெரியலை.

47
00:10:02,227 --> 00:10:05,814
ஊழியர்கள் மாற்றம் எல்லாம் இருந்தபோதும்,
வந்து, சாதிச்சுட்டோம்.

48
00:10:05,898 --> 00:10:10,068
ஆம், பாதி நேரத்தை வெட்டியா
ஹாலை எல்லாம் சுத்திகிட்டே திரிஞ்ச.

49
00:10:10,152 --> 00:10:12,779
இருந்தாலும், ஆமாம். இலக்கை எட்டிட்டீங்க.

50
00:10:12,863 --> 00:10:16,325
யாரு வாஃபில் பார்ட்டியை பெறப்
போறாங்கன்னு தீர்மானம் செய்துட்டியா?

51
00:10:16,867 --> 00:10:18,076
டைலன் தகுதியானவருன்னு நினைத்தேன்.

52
00:10:21,580 --> 00:10:25,083
நீ உன்னையே தேர்ந்து எடுக்கலாம், அல்லது
டைலனைத் தவிற வேறு யாரையும்.

53
00:10:25,918 --> 00:10:30,923
ஆம, ஆனால் அவன்தான்,
அவன் உண்மையாகவே கடினமாக உழைத்திருக்கிறான்.

54
00:10:37,054 --> 00:10:38,555
ஓ. சரி, நான் எல்லா ஏற்பாடுகளையும்
செய்கிறேன்.

55
00:10:39,139 --> 00:10:40,641
- நல்லது.
- ஆனால் நீ கொண்டாடுவதற்கு முன்னாடி,

56
00:10:41,558 --> 00:10:43,393
நீ ஆரோக்கிய அறைக்கு போய் வர விரும்புகிறேன்.

57
00:10:43,477 --> 00:10:44,478
நிஜமாவா?

58
00:10:44,561 --> 00:10:48,190
ஆமாம். அனைத்து டிபார்ட்மெண்ட் தலைவர்களுக்கும்
காலாண்டு இறுதியில் அதை வைத்திருக்கிறேன்.

59
00:10:49,024 --> 00:10:53,529
திரு. கிரேனர் ஓய்வு பெற்றதன் வேலை பளு,
அழுத்தம் எல்லாம் சேர்த்து.

60
00:10:54,905 --> 00:10:55,906
கண்டிப்பாக.

61
00:11:01,119 --> 00:11:03,247
மார்க், இந்த நக்கல் எல்லாம் ஒரு பக்கம்
இருக்கட்டும்...

62
00:11:04,164 --> 00:11:05,374
சரி.

63
00:11:07,042 --> 00:11:08,085
நன்றி.

64
00:11:10,254 --> 00:11:11,255
நான்...

65
00:11:11,922 --> 00:11:13,799
லுமனுக்கு இது தேவை.

66
00:11:19,221 --> 00:11:21,098
பலவீனம் உன் நரம்புகளில்
தங்க அனுமதிக்காதே

67
00:11:21,181 --> 00:11:22,182
கியர் ஈகன்

68
00:11:26,812 --> 00:11:27,813
மார்க்.

69
00:11:28,981 --> 00:11:30,065
மிஸ். கேஸி.

70
00:11:38,574 --> 00:11:39,741
மரமெல்லாம் எங்க போச்சு?

71
00:11:43,036 --> 00:11:44,246
உட்காரு.

72
00:11:48,959 --> 00:11:50,460
எல்லாம் ஏன் பெட்டிகள்ல இருக்கு?

73
00:11:53,380 --> 00:11:56,550
வெளிப்படையாக லூமனுக்கு
ஒரு புது ஆரோக்கிய நிபுணர் கிடைத்துவிட்டார்.

74
00:11:57,926 --> 00:12:00,971
எனவே, நான் இந்த சந்திப்பின் இறுதியில்
ஓய்வு பெறுவேன், அதோடு அறையில்...

75
00:12:01,054 --> 00:12:02,222
என்ன? பொறு.

76
00:12:03,307 --> 00:12:04,558
உன்னிடம் எப்போது சொன்னார்கள்?

77
00:12:07,811 --> 00:12:10,522
இப்போதான். ஒரு நிமிடத்துக்கு முன்னாடி.

78
00:12:30,792 --> 00:12:31,835
மார்க் எஸ்.,

79
00:12:33,045 --> 00:12:36,965
உன் மேக்ரோடேட்டா சுத்திகரிப்பு டிபார்ட்மெண்டை
நீ வெற்றிகரமாக வழிநடத்தி சென்றிருக்கிறாய்,

80
00:12:37,049 --> 00:12:38,717
அதனால் காலாண்டு இலக்கை எட்டிவிட்டாய்,

81
00:12:39,510 --> 00:12:43,931
அதனால் இந்த சிறப்பான, ஆரோக்கிய
நேரத்தைப் பெற நீ தகுதியுடயவனாகிறாய்.

82
00:12:44,014 --> 00:12:45,849
நீங்க வேலையை விட்டு
நீக்கப்படுவீங்கன்னு நான் நினைக்கலை.

83
00:12:49,436 --> 00:12:51,772
"உங்க வெளிப்புறம் மிக அன்பானவர்.

84
00:12:52,940 --> 00:12:58,195
தன் புன்னகையினால் பலரின் தினங்களை
நீங்க பிரகாசமாக்கியிருக்கீங்க.

85
00:12:59,112 --> 00:13:02,741
உங்க வெளிப்புறம் எப்போதும்
மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்குவார், அவருக்கு..."

86
00:13:02,824 --> 00:13:04,493
ஏய், நான் யார்கிட்டயாவது பேசுகிறேன்.

87
00:13:16,129 --> 00:13:19,341
அன்று முழுவதும் உன்னுடன் அலுவலகத்துல
இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது.

88
00:13:22,344 --> 00:13:23,846
நான் உன்னை
கடுப்பேத்தினேன்னு எனக்குத் தெரியும்.

89
00:13:24,513 --> 00:13:27,140
எனக்குத் தெரியும் நான்...
வினோதமா இருக்கேன்னு.

90
00:13:27,933 --> 00:13:30,269
இல்ல, நீ வினோதமா இல்லை.

91
00:13:30,978 --> 00:13:33,605
என் வாழ்க்கை 107 மணி நேரங்களை
கொண்டிருந்தது.

92
00:13:34,439 --> 00:13:37,234
அதுல பெரும்பாலும் இந்த அரை-மணி
நேர சந்திப்புகளை கொண்டவை தான்.

93
00:13:39,319 --> 00:13:43,407
எனக்கு,
அதுல பிடித்தது நான் உங்க டிபார்ட்மெண்டுல

94
00:13:43,490 --> 00:13:47,327
உட்கார்ந்து ஹெல்லிய கண்காணிச்ச
எட்டு மணி நேரங்கள் தான்.

95
00:13:50,122 --> 00:13:52,457
நான் நீண்ட நேரம் விழித்திருந்தது அப்போதான்.

96
00:13:56,295 --> 00:13:59,089
அதை தான் என் பொன்னான நாட்கள்னு சொல்ல முடியும்.

97
00:14:04,303 --> 00:14:06,054
இதுக்கு ஏதாவது செய்யணுமே.

98
00:14:15,981 --> 00:14:18,275
எனக்கு என்ன ஆகப்போகுதுன்னு நீ எதுக்கு
கவலைப்படுற?

99
00:14:31,371 --> 00:14:34,750
ஏன்னா நாம எல்லோரும் மனிதர்கள்,
மனித பாகங்கள் இல்ல.

100
00:14:35,959 --> 00:14:39,046
அவங்க எவ்வளவு குறைவா நமக்கு
கொடுத்திருந்தாலும், இது நம் வாழ்க்கை தானே.

101
00:14:40,881 --> 00:14:42,966
யாரும் நாம வாழ்ந்தது
போதும்னு தீர்மானிக்க முடியாது.

102
00:14:48,555 --> 00:14:49,890
நீங்க நல்லவர், மார்க்.

103
00:15:07,199 --> 00:15:09,576
"உங்க வெளிப்புறம் மிக அன்பானவர்.

104
00:15:11,161 --> 00:15:16,041
உங்க வெளிப்புரத்தால மூன்று நிமிடங்களுக்குள்
ஒரு டென்டை அமைத்து கொடுக்க முடியும்.

105
00:15:17,584 --> 00:15:21,964
உங்க வெளிப்புறத்தால ஒரு அழகானப் பாறைக்கும்
சாதாரண பாறைக்கும் வித்தியாசம் காண முடியும்.

106
00:15:23,382 --> 00:15:25,676
உங்க வெளிப்புறத்துக்கு கொடுப்பது பிடிக்கும்..."

107
00:15:26,969 --> 00:15:28,679
அது நல்லதுன்னு
உங்களுக்கு தெரியும், இல்லயா?

108
00:15:30,097 --> 00:15:31,807
அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் நினைவில்லைன்னு?

109
00:15:34,017 --> 00:15:36,061
அப்படீன்னா அந்த சிப்பு வேலை செய்யுது.

110
00:15:38,647 --> 00:15:39,773
இது ஒரு வெற்றி தான்.

111
00:15:43,694 --> 00:15:45,362
தயவுசெய்து அவளை திரும்ப பரிசோதனை தளத்துக்கு

112
00:15:46,905 --> 00:15:49,449
கீழ கொண்டு போங்க.

113
00:16:45,339 --> 00:16:48,509
நான் அங்க சந்தோஷமா இருக்கேனான்னு
உங்களுக்குத் தெரியுமா?

114
00:16:50,135 --> 00:16:51,136
கண்டிப்பாக.

115
00:16:52,012 --> 00:16:54,473
நீங்க அற்புதமான
விஷயங்களை எல்லாம் செய்யறீங்களே.

116
00:17:12,574 --> 00:17:14,242
- நான் இப்படிச் செய்தா...
- என்னை மன்னியுங்கள்.

117
00:17:15,327 --> 00:17:16,869
இன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு.

118
00:17:17,663 --> 00:17:18,997
நீங்க தொடர்ந்து போகலாம்.

119
00:17:58,704 --> 00:18:00,455
- மார்க்.
- நீ எங்க போன?

120
00:18:00,539 --> 00:18:02,416
எனக்கு ஆரோக்கிய பரிசோதனை செய்தாங்க.

121
00:18:03,208 --> 00:18:05,878
சரி. எல்லோரும் வாஃபில் பார்ட்டிக்கு
தயாராகிட்டீங்களா.

122
00:18:06,503 --> 00:18:07,504
மிஸ். கேஸி எப்படி இருக்காங்க?

123
00:18:07,588 --> 00:18:09,631
நான் அவரை காதலிக்கலை, ஆனால்
நண்பர்களா இருக்கறதுல தப்பில்லயே.

124
00:18:12,885 --> 00:18:14,428
- அவளை வேலைநீக்கம் செய்துட்டாங்க.
- என்ன?

125
00:18:14,511 --> 00:18:15,596
ஆமாம். அவளுக்கு இப்போது தான் தெரிந்தது.

126
00:18:15,679 --> 00:18:18,015
வந்து, நாம அவங்களுக்கு உதவலாமா?
நம்மால ஏதாவது செய்ய முடியுமா?

127
00:18:18,891 --> 00:18:20,017
தெரியலையே.

128
00:18:22,060 --> 00:18:23,979
கண்டிப்பா இதை செய்ய நீங்க எல்லோரும் விரும்புறீங்களா?

129
00:18:25,022 --> 00:18:27,524
எந்த மேக்ரோடாட்டா ஆளு பார்ட்டிக்கு தயார்?

130
00:18:28,942 --> 00:18:29,943
ஆமாம்.

131
00:18:33,405 --> 00:18:35,866
டைலன் ஜியின் வாஃபில் பார்ட்டி
இந்த நாளின் இறுதியில் நடக்கும்.

132
00:18:36,617 --> 00:18:37,993
அதுவரைக்கும்,

133
00:18:38,076 --> 00:18:41,830
உங்க அனைவருக்கும் நான் வாஃபில் பார்ட்டிக்கு முன்
சுவைக்கும் ஒரு சமூக முட்டை பார் சொல்லியிருக்கேன்.

134
00:18:42,664 --> 00:18:45,792
ஆமாம்! சலுகைகள் நேரம்! ஆமாம்!

135
00:18:45,876 --> 00:18:48,879
உங்க எல்லோருமே இந்த அளவை எட்டிய
பெருமைக்கு தகுதியானவர்கள்.

136
00:18:49,546 --> 00:18:51,173
ஆனால் நாம் ஆரம்பிக்கும் முன்...

137
00:18:53,300 --> 00:18:57,554
ஒரு சிறப்பு வெகுமதி
மிகச் சிறப்பான டைலனுக்கு.

138
00:18:58,430 --> 00:19:01,225
மூன்று-முறை காலாண்டின்
சுத்திகரிப்பாளராக நம்மிடையே இருந்தவர்.

139
00:19:01,975 --> 00:19:04,853
அவர் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான
அறிவாற்றலைக் கொண்டவர்.

140
00:19:05,395 --> 00:19:06,438
சரிதானே, நண்பா?

141
00:19:14,696 --> 00:19:15,739
திறந்து பாரு.

142
00:19:15,822 --> 00:19:19,493
ஆமாம், கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் தான்.
ஆனால், என் விருது, என் கண்கள், எனவே...

143
00:19:19,576 --> 00:19:21,328
அவங்களுக்கும் நீ காட்டலாம், டைலன்.

144
00:19:21,828 --> 00:19:23,539
நீ என்ன கேட்டுகிட்டன்னு அவங்களுக்கு காட்டு.

145
00:19:24,957 --> 00:19:26,250
ஆம், காட்டுப்பா.

146
00:19:27,167 --> 00:19:28,335
சரி.

147
00:19:41,640 --> 00:19:43,892
ஆம், சரி.
இங்க நிலவும் உணர்ச்சிகளை மாத்துவோம்.

148
00:19:50,357 --> 00:19:51,358
சரியா?

149
00:20:13,714 --> 00:20:16,383
கடவுளே, இது ரொம்ப நல்லாயிருக்கு.

150
00:20:16,884 --> 00:20:19,178
ஆமாம், முட்டை பார் எல்லோரும் விரும்புவது தான்.

151
00:20:27,394 --> 00:20:29,313
அதோ இங்க இருக்கறதை ப் பாரு.

152
00:20:29,396 --> 00:20:30,606
நல்லாயிருக்கு இல்ல.

153
00:20:39,114 --> 00:20:40,949
நான் தான் அதிக நேரம் தங்கணும்.

154
00:20:41,783 --> 00:20:42,826
இல்ல.

155
00:20:44,828 --> 00:20:46,538
உன் மகனை திரும்பி பார்க்க வேண்டாமா உனக்கு?

156
00:20:47,664 --> 00:20:50,000
நாம இன்னிக்கு இரவு செய்யப் போறது
வெறும் முதல் படிதான்.

157
00:20:54,171 --> 00:20:55,339
நிச்சயமாவா?

158
00:21:23,784 --> 00:21:26,161
ஹெல்லி ஆர். மூன்று வாரங்களுக்கு முன்
தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.

159
00:21:28,497 --> 00:21:29,665
ஆமாம், செய்தார்.

160
00:21:32,376 --> 00:21:33,627
எங்ககிட்ட ஏன் சொல்லவில்லை?

161
00:21:36,046 --> 00:21:37,756
மில்சிக் அதை உங்களுக்கு கொடுத்தாரா?

162
00:21:39,883 --> 00:21:41,218
கேள்விக்கு பதில்.

163
00:21:43,303 --> 00:21:44,930
நான் முக்கிய குழுவிடமா பேசுகிறேன்?

164
00:21:47,266 --> 00:21:49,309
மார்க் ஸ்கௌட்டின் சகோதரி வீட்டுல நீங்க
நிறைய நேரம் கழித்திருக்கீங்கன்னு

165
00:21:49,393 --> 00:21:51,353
எங்களுக்குத் தெரிய வந்தது.

166
00:21:55,065 --> 00:21:56,066
சரிதான்.

167
00:21:57,067 --> 00:22:01,822
உங்க பதவியிலிருந்து உடனடியா நீங்க தற்காலிக
நீக்கம் செய்யறதாக முடிவாகியிருக்கு, இப்போ முதல்.

168
00:22:03,699 --> 00:22:04,825
நீங்க வேலைநீக்கம் செய்யப் படறீங்க.

169
00:22:06,910 --> 00:22:08,161
போய் செவுத்துல...

170
00:22:10,831 --> 00:22:12,875
ஒ, ஓழிஞ்சு போக, நாடலி.

171
00:22:14,459 --> 00:22:16,044
முக்கிய குழு இருக்காங்களா?

172
00:22:22,217 --> 00:22:23,510
இருக்கோம்.

173
00:22:33,687 --> 00:22:35,355
மன்னிக்கணும்.
நான் மோசமா நடந்துகிட்டேன்.

174
00:22:36,815 --> 00:22:40,569
என்னால எல்லாத்தையும் இன்றிரவே முக்கிய குழுவிற்கு
விளக்க முடியும், தயவுசெய்து அனுமதிக்கணும்.

175
00:22:44,323 --> 00:22:45,949
முக்கிய குழு அழைப்பை துண்டிச்சிட்டாங்க.

176
00:23:06,637 --> 00:23:08,972
லுமன்
கடைப்பிடிக்க வேண்டிய விதிகளின் கைப்புத்தகம்

177
00:23:22,402 --> 00:23:25,030
"உன் ஆசைகள் மொத்தத்தையும்

178
00:23:25,113 --> 00:23:29,243
உன் கோடரிக்கோ, அல்லது உங்கள்
பேனாவின் முனைக்கோ இரையாக்குங்கள்,

179
00:23:30,118 --> 00:23:33,205
அது என் மூலம் சுத்தம் செய்யப்பட்டு

180
00:23:34,289 --> 00:23:35,624
திரும்பி உங்களை அடையட்டும்.

181
00:23:39,461 --> 00:23:42,047
இதற்கு மேல் இன்னும் ஒரு
மேலான காரணம் இருக்க முடியாது.

182
00:23:44,716 --> 00:23:48,554
அல்லது மேலான... அன்பும் இருக்க முடியாது."

183
00:24:18,125 --> 00:24:19,334
நான் ஒன்றை புரிந்து கொண்டேன்.

184
00:24:20,252 --> 00:24:22,212
ஆடுகள் முட்டைகளையிடுகின்றன.

185
00:24:22,296 --> 00:24:23,547
அட கடவுளே. உனக்கு புரிந்துவிட்டதா!

186
00:24:39,021 --> 00:24:40,314
இன்னிக்கு இரவைப் பத்தி பயமா இருக்கா?

187
00:24:44,484 --> 00:24:45,485
ஆமாம்.

188
00:24:48,697 --> 00:24:51,408
படிபடறதைப் பத்தி பயமா இருக்கு.

189
00:24:55,662 --> 00:24:58,832
நம்மை கண்டுக்காம விட்டுட்டு, அதை கவனிக்க
நமக்கு புத்தி பத்தாதுன்னு நினைச்சுட்டாங்க.

190
00:24:59,875 --> 00:25:01,460
இப்போ நடக்கப் போறதை அவங்க
எதிர்பார்க்க மாட்டாங்க.

191
00:25:04,963 --> 00:25:06,423
அல்லது நாம இனி விழித்துணர மாட்டோம்.

192
00:25:17,434 --> 00:25:19,061
அல்லது இங்கிருக்கும் நாம எல்லோரும் முட்டாள்கள்.

193
00:25:20,771 --> 00:25:22,189
அட, எனக்கு அதை தனியா சொல்லவே வேண்டாம்.

194
00:25:26,109 --> 00:25:30,489
என்னன்னா, எனக்கு முக்கியமா இருக்கிறது
கிடைச்சுட்டா எனக்கு போதுமானது.

195
00:25:31,532 --> 00:25:32,658
நிஜ வாழ்க்கையிலே.

196
00:25:35,744 --> 00:25:37,871
நீ என்னை பத்தி அக்கறை
இருக்கறதாக நல்லாவே நடிச்சயே.

197
00:25:43,669 --> 00:25:45,546
உன்னைப் பத்தி அக்கறை கொள்வது
ரொம்ப சுலபம் தானே.

198
00:25:53,011 --> 00:25:54,012
நன்றி.

199
00:25:56,807 --> 00:25:57,808
நீயும் அப்படி தான் இருக்க.

200
00:25:58,308 --> 00:25:59,309
நன்றி.

201
00:26:02,980 --> 00:26:04,314
சரி, சுத்திகரிப்பாளர்களே!

202
00:26:05,274 --> 00:26:07,985
நான் ஒரு நிர்வாக விஷயத்தை கவனிக்கணும்,
அதனால இந்த பார்ட்டி இதோடு முடியுது.

203
00:26:09,903 --> 00:26:11,405
உணவை விட்டுட்டு போறேன்.

204
00:26:11,488 --> 00:26:12,990
மிக்க நன்றி, திரு. மில்சிக்.

205
00:26:13,073 --> 00:26:16,577
டைலன், உன்ன நிரந்திர பகுதிக்கு
கூட்டிச் செல்ல நான் சீக்கிரமா வருவேன்.

206
00:26:53,697 --> 00:26:54,698
சாவி அட்டை.

207
00:27:10,297 --> 00:27:11,465
நீங்க தொடர்ந்து போகலாம்.

208
00:27:34,488 --> 00:27:37,324
சரி, பாரு,
மத்த டிபார்ட்மெண்டுகள் கிட்ட போய் சொதப்பாதே.

209
00:27:37,407 --> 00:27:38,867
- இது நம்ம மூணு பேரு மட்டும் தான்.
- தெரியும்.

210
00:27:39,743 --> 00:27:41,453
இந்த இயந்திரத்த ரெண்டு பேரு
இயக்கறதுக்கு டிசைன் செய்திருக்காங்க...

211
00:27:41,537 --> 00:27:42,871
இரண்டு பேர். நான் பார்த்துக்குறேன்.

212
00:27:42,955 --> 00:27:44,289
எங்கிட்ட அதை கொடுக்கறியா, தயவுசெய்து?

213
00:27:51,463 --> 00:27:54,466
இப்போ, பாரு, நாம உணரும்போது, நம்மள
சுத்தி ஆளுங்க இருக்கலாம்.

214
00:27:54,550 --> 00:27:57,678
நாம ஓட்டிகிட்டு இருக்கலாம் அல்லது ஸ்கீ
செய்யலாம், எதாவது செய்திட்டிருப்போம்.

215
00:27:57,761 --> 00:27:59,930
எனவே, அந்த லிஃப்ட்டுல மேல போறப்போ
எதுக்கும் தயாரா இருங்க.

216
00:28:00,013 --> 00:28:01,014
சரியா?

217
00:28:01,598 --> 00:28:04,852
முக்கியமான விஷயம் என்னன்னா, நீங்க
நம்புற ஒருத்தரை கண்டுபிடிச்சு,

218
00:28:04,935 --> 00:28:07,145
அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடணும்.

219
00:28:07,229 --> 00:28:09,189
அதோட, நமக்கு எவ்வளவு நேர அவகாசம்
டைலனால கொடுக்க முடியும்னு தெரியலை,

220
00:28:09,273 --> 00:28:11,483
அதனால, நம்ம வாழ்க்கையில நடந்ததையெல்லாம்
ஆய்வு செய்து கவனம் சிதறக்கூடாது.

221
00:28:11,567 --> 00:28:13,610
சரிதான். பணி தான் முக்கியம்.

222
00:28:20,576 --> 00:28:21,910
நான் உங்ககிட்ட சொல்லியிருக்கணும்...

223
00:28:21,994 --> 00:28:22,995
உன் நிகழ்கால உருவம்
டாக்டர். ரிக்கென்

224
00:28:27,040 --> 00:28:29,459
ஆனால், நான் இதை வச்சுகிட்டேன்.

225
00:28:31,253 --> 00:28:33,589
அதுல இந்த பகுதி இருக்கு...

226
00:28:35,424 --> 00:28:36,633
வந்து...

227
00:28:42,723 --> 00:28:46,685
"நம்ம பணி…
சுதந்திர காற்றை சுவைப்பது தான்.

228
00:28:48,478 --> 00:28:53,901
உன் பாஸ்சுங்கிறவன், அந்த செவிற்றிலிருந்து உன்னை
பார்த்து நகைக்கும் கடிகாரத்துக்கு சொந்காரன்தான்.

229
00:28:53,984 --> 00:28:56,695
- ஆனால், என்..."
- "ஆனால், என் நண்பர்கள், இந்த நேரம் என்னுடையது."

230
00:29:02,576 --> 00:29:04,203
பக்கம் 197 அற்புதம்.

231
00:29:20,636 --> 00:29:21,803
சரி, பசங்களா.

232
00:29:25,807 --> 00:29:27,476
இரவு உணவிற்கு என்னவென்று பார்ப்போம்.

233
00:29:34,399 --> 00:29:36,443
நாம புருஷன், பெண்டாட்டிகளை பார்க்க
போறோம்னு நினைக்கிறாயா?

234
00:29:37,736 --> 00:29:38,946
இருக்கலாம்.

235
00:29:39,780 --> 00:29:40,948
இருவராக இருக்கலாம்.

236
00:29:42,074 --> 00:29:43,325
அது ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.

237
00:29:43,408 --> 00:29:44,493
ஆமாம்.

238
00:29:45,827 --> 00:29:49,790
ஆமாம், காரை கழுவும் கூப்பன்களைப்
பத்தி பாதி-விவாதத்தில் இருக்கலாம்.

239
00:29:50,707 --> 00:29:52,417
"அன்பரே, நீங்க எல்லாத்தையும் தப்பா திருத்தறீங்க!"

240
00:30:00,092 --> 00:30:01,218
- சரி.
- சரி.

241
00:30:26,159 --> 00:30:27,786
ஒருவேளை நாம திரும்பி வரலையானா.

242
00:30:29,121 --> 00:30:30,747
அல்லது, தெரியாது, திரும்பி வந்தால்?

243
00:30:31,331 --> 00:30:32,332
சரிதான்.

244
00:30:39,673 --> 00:30:41,049
அங்க போறதுக்கு நல்வாழ்த்துக்கள், பாஸ்.

245
00:31:11,663 --> 00:31:13,498
"டைப். டிராக்பால். டைப். மாத்து.

246
00:31:13,582 --> 00:31:17,377
டிராக்பால். என்டர். ஷிஃப்ட். என்டர்."

247
00:31:19,588 --> 00:31:20,589
ஓவர்ரைட் ஏ
ஆன் ஆஃப்

248
00:31:20,672 --> 00:31:21,757
சரி.

249
00:31:22,341 --> 00:31:24,551
நீ தயாரா இருக்கயா, டைலன் ஜி?

250
00:31:28,222 --> 00:31:29,223
டைலன் ஜி?

251
00:31:30,516 --> 00:31:31,850
ஒரு நிமிடத்துல வெளியே வந்திடுவேன்!

252
00:31:31,934 --> 00:31:33,352
"தேர்ந்தெடு, மாத்து…"

253
00:31:51,203 --> 00:31:53,705
லுமனின் நண்பர்களை வரவேற்கிறோம்

254
00:32:27,114 --> 00:32:31,285
நினைவில் உள்ள மனிதன்
ஒருபோதும் அழிவதில்லை.

255
00:32:31,368 --> 00:32:32,744
கியர் ஈகன்

256
00:32:35,747 --> 00:32:36,748
ஜாலியா இரு.

257
00:33:40,729 --> 00:33:44,066
அவளுடைய ஆன்மா நரகத்தில் வெந்து போகட்டும்!

258
00:33:44,149 --> 00:33:49,196
தீயும் நெருப்பும் சுட்டு
சாகும் வரையில் அவிஞ்சு போகட்டும்!

259
00:33:50,072 --> 00:33:54,284
அவளும் அவளுடைய பொய்
புன்னகையும் நாசமா போகட்டும்!

260
00:33:55,118 --> 00:33:56,453
அட கடவுளே.

261
00:33:57,579 --> 00:34:00,249
அவள் நாசமா போகட்டும்!

262
00:34:24,523 --> 00:34:27,067
இப்போது நிறுவனரின்
படுக்கைக்கு போகவும்

263
00:34:42,331 --> 00:34:43,708
லுமன்

264
00:36:10,420 --> 00:36:11,547
இல்ல.

265
00:36:24,977 --> 00:36:26,144
ஏன்?

266
00:36:46,540 --> 00:36:47,875
கோபெல். சார்லெட்
பிறந்த தினம்: 3-17-44

267
00:37:32,461 --> 00:37:33,629
ஓ! மார்க்.

268
00:37:35,005 --> 00:37:36,131
ஹை, திருமதி. செல்விக்.

269
00:37:36,215 --> 00:37:37,716
திடீருன்னு வந்ததுக்கு மன்னிக்கணும்...

270
00:37:37,799 --> 00:37:39,593
அப்படியா? என்ன விஷயம்?

271
00:37:40,802 --> 00:37:42,971
சரி, நான் டெவோன் மற்றும்
ரிக்கெனின் வீட்டுக்குப் போகிறேன்.

272
00:37:43,055 --> 00:37:45,224
- அவங்க வீட்டுல இன்றிரவு ஒரு பார்ட்டி இருக்கு.
- அதனால?

273
00:37:45,849 --> 00:37:50,437
வந்து, உங்களுக்கு அதுக்கு வருவதில ஆர்வம்
இருக்கான்னு டெவோன் கேட்க சொன்னா.

274
00:37:52,147 --> 00:37:57,694
மன்னிக்கணும், மார்க. நான்...
எனக்கு இன்னிக்கு என்னவோ மனசு சரியாயில்லை.

275
00:37:58,278 --> 00:38:00,614
ஓ, இல்ல. நான்...
எனக்குப் புரியுது.

276
00:38:01,114 --> 00:38:03,242
அதாவது, இது இறுதி சடங்கு
எதுவும் இல்லையே. எனவே...

277
00:38:10,374 --> 00:38:12,709
என்னன்னா, நான் என் காருல வந்தாலோ.

278
00:38:14,878 --> 00:38:15,963
ஆமாம்!

279
00:38:16,046 --> 00:38:19,383
அப்படி செய்தால், ஒருவேளை எனக்கு அச்சமாக
இருந்தாலோ இல்ல சௌரியமா இல்லன்னா, வந்திடலாம்.

280
00:38:19,883 --> 00:38:21,635
நிச்சயமா, ஆமாம். அது நல்லது தான்.

281
00:38:30,143 --> 00:38:31,270
ஏய்.

282
00:38:36,108 --> 00:38:37,276
நான் வராததை உணர்ந்தீங்களா?

283
00:39:19,318 --> 00:39:22,988
- காணக்கிடைக்காத மார்க்.
- அட, என்னைப் பத்தி நான் அப்படி நினைச்சதே இல்ல.

284
00:39:24,072 --> 00:39:25,657
வருக. வருக.

285
00:39:26,200 --> 00:39:30,537
சரி. வாசிப்பு இன்னும்
எட்டு நிமிடத்துல ஆரம்பிக்குது.

286
00:39:31,121 --> 00:39:33,874
மார்க், வாசிப்பை கவனிக்க உன்னிடம்
உன் பிரதி இருக்கு, இல்லயா?

287
00:39:34,917 --> 00:39:38,795
அடடா, நான்... என் படுக்கை
பக்கத்துல வச்சுட்டேன் போலும்.

288
00:39:40,339 --> 00:39:41,673
அடப் பாவமே. நிஜமாவா?

289
00:39:42,341 --> 00:39:44,426
- சரி, சொல்லு!
- தப்புதான். ஆமாம், மன்னிக்கணும்.

290
00:39:44,510 --> 00:39:47,471
ஒரு 15-நிமிடம் தான் ஆகும் போயிட்டு வர,
அதனால் எப்படியோ பிடிச்சுடலாம்...

291
00:39:48,222 --> 00:39:49,681
ஒண்ணு சொல்லட்டுமா? பரவாயில்லை விடு.

292
00:39:49,765 --> 00:39:51,016
- உனக்கு செய்யணும்னு இருந்தாலே ஒழிய.
- வந்து...

293
00:39:51,099 --> 00:39:52,351
நண்பர்களே.

294
00:39:52,434 --> 00:39:53,685
- ஏய்.
- ஹை.

295
00:39:53,769 --> 00:39:56,063
அப்பவுக்காக குழந்தையின் முதல் பார்ட்டி.

296
00:39:56,146 --> 00:39:57,814
பாரு, நல்லா குடிச்சிருக்கா.

297
00:39:57,898 --> 00:39:59,733
எனவே அங்கே உள்ள நிறைய உணவு இருக்கு.

298
00:39:59,816 --> 00:40:03,237
ரெபெக்! அவள் தன் பிரதியை உன்னோடு
பகிர விரும்பலாம்.

299
00:40:03,320 --> 00:40:06,490
ஆனால் நான் அவளை நேரடியா கேட்கணும்
இல்லையானா, அவள் கோபப்படுவாள்.

300
00:40:06,573 --> 00:40:08,200
- மன்னிக்கணும்.
- சரி.

301
00:40:09,076 --> 00:40:10,994
- அவன் பார்த்துக்குவான்.
- தெரியும்.

302
00:40:11,995 --> 00:40:13,872
- அக்காவும் தம்பியும்.
- கடைசியா கொஞ்சம் தனியா.

303
00:40:13,956 --> 00:40:16,041
போதும்.
ஏய், உன் கோட்டை எங்கிட்ட கொடுக்கறியா?

304
00:40:17,751 --> 00:40:18,836
இது நல்லாயிருக்கே.

305
00:40:18,919 --> 00:40:20,045
- அப்படியா?
- ஆமாம்.

306
00:40:20,796 --> 00:40:24,633
- நீ ஒரு நல்ல மனைவி, தாய் எல்லாம்.
- நன்றி.

307
00:40:24,716 --> 00:40:26,885
அட, ஆமாம். எல்லா புகழும் டெவோனுக்கே.

308
00:40:26,969 --> 00:40:29,054
ஆமாம், புகழாம், புகழ். ஆளப் பாரு.

309
00:40:29,555 --> 00:40:31,807
- ஏய், நாம, அப்புறமா பேசணும்.
- என்ன?

310
00:40:31,890 --> 00:40:35,644
ஆமாம். நான் நல்ல மாற்றத்தை-தரும்
ஒரு வாழ்க்கைக்கு மாறலாமான்னு யோசிக்கிறேன்.

311
00:40:35,727 --> 00:40:36,770
உம்-ம்ம்.

312
00:40:36,854 --> 00:40:39,481
சரி, நான் இப்போ போய் எல்லோரையும் சந்திக்கணும்,
ஆனால் நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

313
00:40:39,565 --> 00:40:40,899
- ஆமாம், கண்டிப்பா. ஆம்.
- இங்க வா.

314
00:40:43,986 --> 00:40:45,445
கசிவுகள் எங்கேயோவது இருக்கான்னு பாரு, மார்க்.

315
00:40:45,529 --> 00:40:47,364
ஹை, திருமதி. செல்விக்.

316
00:41:19,688 --> 00:41:21,315
ஆனால், மார்க்,

317
00:41:21,398 --> 00:41:24,401
நான் அவ்வளவு கண்டிப்பா
பேசினதுக்கு என்னை மன்னிச்சிடு.

318
00:41:24,484 --> 00:41:25,694
அட, பரவாயில்லை, விடுங்க.

319
00:41:27,696 --> 00:41:30,449
கடையில ரொம்ப மோசமான நாளா இருந்தது.

320
00:41:30,532 --> 00:41:34,745
சரி, கேட்க வருத்தமா இருக்கு.
ஆனால், இப்போ... நீங்க இங்க இருப்பதில் மகிழ்ச்சி.

321
00:41:35,996 --> 00:41:37,164
ஆமாம்.

322
00:41:38,415 --> 00:41:40,542
வேலை வெறும் வேலை தானே, இல்லையா?

323
00:41:45,422 --> 00:41:46,840
ஆமாம்.

324
00:42:11,198 --> 00:42:12,533
துண்டிக்கப்பட்ட ஊழியர்களின் டெர்மினல்
உள்வாங்கலுக்காக காத்திருப்பு

325
00:42:23,377 --> 00:42:24,378
சரி.

326
00:42:27,464 --> 00:42:32,761
சரி, "டிராக்பால், டிராக்...
மாத்து நேரம் மாற்றம். டைப் செய்யவும்.

327
00:42:33,679 --> 00:42:35,722
சரி, எனவே இது தான்...

328
00:42:35,806 --> 00:42:38,183
எங்கயிருக்கு... எங்க எம்டிஆர்?

329
00:42:39,893 --> 00:42:41,562
ஷிஃப்ட்.

330
00:42:42,062 --> 00:42:43,480
அட்மின் மோட்

331
00:42:45,482 --> 00:42:46,984
நிர்வாகம்.

332
00:42:48,110 --> 00:42:49,444
உறுதி செய். சரி.

333
00:42:55,158 --> 00:42:56,285
அது...

334
00:42:57,286 --> 00:42:58,287
செயல்கள்

335
00:43:00,914 --> 00:43:02,165
"செயல்." பூம்.

336
00:43:02,249 --> 00:43:03,250
செயல்கள்

337
00:43:07,087 --> 00:43:08,755
சரி. ஹெல்லி ஆர்.

338
00:43:08,839 --> 00:43:09,840
ஹெல்லி ஆருக்கு
தாவு

339
00:43:11,925 --> 00:43:13,468
ஹெல்லி. ஆர்
பிரிவு எம்டிஆர்

340
00:43:13,552 --> 00:43:15,137
ஆகட்டும். வா. ஆகட்டும்.

341
00:43:15,846 --> 00:43:16,680
மார்க்.

342
00:43:16,763 --> 00:43:17,598
எம்டிஆரின் தேடல்கள் உள்ளடங்கும்

343
00:43:18,515 --> 00:43:19,516
மார்க். எஸ்

344
00:43:19,600 --> 00:43:20,642
சரி. இர்விங்.

345
00:43:33,947 --> 00:43:35,782
பட்டியல் உறுதி செய்?
ஹெல்லி. ஆர் - மார்க். எஸ் - இர்விங். பி

346
00:43:39,786 --> 00:43:42,873
உனக்கு சர்க்யூட்டை திறப்பதற்கு
நேரம் 00:00:19 உள்ளது

347
00:43:43,457 --> 00:43:44,416
ச்சே.

348
00:43:45,125 --> 00:43:46,335
சரி, "மாத்து."

349
00:43:48,212 --> 00:43:50,506
இர்விங், ஹெல்லி, மார்க்.

350
00:43:54,009 --> 00:43:55,302
சரி, எப்படியாயிருந்தாலும், நான் ஒருவேள...

351
00:43:55,385 --> 00:43:57,513
- நான் வம்பு பேச நினைக்கலை, ஆனால்...
- இல்ல, இல்ல.

352
00:43:57,596 --> 00:44:01,600
...நீ டெவோன்கிட்ட ஏதோ வாழ்க்கை மாற்றம் பத்தி
பேசினது காதுல விழுந்ததே?

353
00:44:05,229 --> 00:44:10,234
வந்து, நான் அவளோட என்
வேலையைப் பத்தி பேசலாம்னு இருந்தேன்.

354
00:44:11,235 --> 00:44:12,361
லுமன்லயா?

355
00:44:12,444 --> 00:44:13,445
ஆமாம்.

356
00:44:14,238 --> 00:44:18,534
நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்னு
அவகிட்ட சொல்ல நினைச்சேன்.

357
00:44:20,953 --> 00:44:21,954
விட்டுவிடறதாகவா?

358
00:44:24,206 --> 00:44:25,249
சி:\சிஸ்டம்_செயல்கள்

359
00:44:25,332 --> 00:44:26,583
"தேன்கூடு."

360
00:44:28,961 --> 00:44:31,255
"தாலாட்டு, திறந்த வீடு, ஓவர்டைம்."

361
00:44:31,338 --> 00:44:32,464
ஆமாம்.

362
00:44:32,548 --> 00:44:34,049
நிஜமாதான் சொல்றயா?

363
00:44:34,550 --> 00:44:36,093
ஆமாம். நான்...

364
00:44:37,678 --> 00:44:39,513
அந்த துண்டிப்பு விஷயம், அது...

365
00:44:42,099 --> 00:44:43,767
எனக்கு அது இனிமே தேவைன்னு தோணலை.

366
00:44:51,358 --> 00:44:53,318
உன்னிடன் ஒரு முழு சீக்வென்ஸ்
சீரமைப்புக்கு முன் நேரம் 00:00:40 உள்ளது

367
00:44:56,947 --> 00:44:57,948
சரி.

368
00:44:59,616 --> 00:45:00,617
"இப்போ தேடு…"

369
00:45:00,701 --> 00:45:01,535
ஆன் ஆஃப்

370
00:45:01,618 --> 00:45:02,619
"…ஏ."

371
00:45:05,497 --> 00:45:06,331
சிறப்பு.

372
00:45:06,415 --> 00:45:07,708
அதை செய்.

373
00:45:08,709 --> 00:45:09,960
அட ச்சே.

374
00:45:12,629 --> 00:45:13,964
வா, வா.

375
00:45:14,047 --> 00:45:17,467
அவங்கள விட்டு விலகிடு, மார்க்.

376
00:45:25,934 --> 00:45:27,227
இங்க வா.

377
00:46:32,626 --> 00:46:34,628
தமிழாக்கம் அகிலா குமார்

