1
00:00:06,590 --> 00:00:07,716
ஆஃப்
ஆன்

2
00:00:17,017 --> 00:00:18,393
என்ன?

3
00:00:18,477 --> 00:00:21,355
- "நலமா இருக்கியா"ன்னு கேட்டேன்?
- ஆமாம், நல்லாதான் இருக்கேன்.

4
00:00:22,272 --> 00:00:26,235
உன் சகோதரியோட பேசிப்பாரேன்.
இது முக்கியமான முடிவு.

5
00:00:26,318 --> 00:00:28,153
- என் சகோதரியா?
- ஆம்.

6
00:00:30,322 --> 00:00:31,448
- மார்க்?
- என்ன.

7
00:00:31,949 --> 00:00:33,450
நீ நல்லாதான் இருக்கியா?

8
00:00:34,243 --> 00:00:37,704
ஆம். மன்னிக்கணும். திடீர்ருன்னு, உம்...
கொஞ்சம் அவசரம், அப்புறம், உம்...

9
00:00:39,039 --> 00:00:40,749
நான் கழிப்பறைக்குப் போகணும்.

10
00:00:42,292 --> 00:00:44,586
உம்-ம்ம். அந்த பக்கம் இருக்குன்னு நினைக்கிறேன்.

11
00:00:49,508 --> 00:00:50,509
சரி தான்.

12
00:01:36,680 --> 00:01:39,516
செனட்டர்களையா இல்ல காங்கிரஸ்காரங்களையா
யாரை அதிகமா வெறுக்குறேன்னு தெரியலை.

13
00:01:39,600 --> 00:01:40,601
ஹம்ம்?

14
00:01:41,310 --> 00:01:42,978
நீ எவ்வளவு தடவை செய்திருக்க?

15
00:01:43,061 --> 00:01:44,605
இது ஒண்ணு தான்.

16
00:01:44,688 --> 00:01:48,025
நல்லது. அதிக நாளாகாத போது தான் நல்லாயிருக்கும்.
நாம இன்னும் 20 நிமிடங்களில அங்க போகணும்.

17
00:01:48,817 --> 00:01:51,987
நான் முக்கிய குழுவிடம் இதைப் பத்தி முன்னாடியே
பேசிட்டேன். அவங்களுக்கு இது பத்தி ரொம்ப மகழ்ச்சி.

18
00:01:52,821 --> 00:01:55,157
- கேப்பி.
- நாடலி, ஹலோ.

19
00:01:55,782 --> 00:01:56,783
ஹை.

20
00:01:57,951 --> 00:02:00,746
ஆஆ, கேப்பி,
இவங்க தான் ஹெலினா ஈகன்.

21
00:02:01,914 --> 00:02:06,001
அப்படியா.
ஹெலினா, இறுதியில உங்கள சந்திச்சதுல சந்தோஷம்.

22
00:02:08,544 --> 00:02:09,545
எனக்கும் தான்.

23
00:04:13,128 --> 00:04:15,130
இது எப்படியாவது வேலை செய்யணுமே, முட்டாள்களே.

24
00:04:34,233 --> 00:04:35,651
நான் எங்க இருக்கேன்?

25
00:04:36,818 --> 00:04:39,321
நான் எங்க இருக்கேன்?

26
00:04:46,286 --> 00:04:47,788
மார்க். சரி தானே, அம்மா?

27
00:04:50,791 --> 00:04:52,000
ரெபெக்கிட்டேர்ந்து ரொம்ப விசித்திரமா வாசம் வருது.

28
00:04:52,668 --> 00:04:54,253
ரெபெக்கிட்ட விசித்திரமா வாசம் வருதா?

29
00:04:54,336 --> 00:04:57,297
ஆமாம், அவள் மென்னுற சத்தங்கள செய்தாள்,
ஆனால் மென்னு விழுங்களை.

30
00:04:57,381 --> 00:05:00,384
உன்ன தயார் செய்தேன், ஏன்னா ஒருவேளை நீ
அவளுடன் புத்தகத்தை பகிர நேர்ந்தால்.

31
00:05:00,467 --> 00:05:01,927
- ஒரு புத்தகம், ஆம்.
- ம்ம்-ஹம்ம்.

32
00:05:02,010 --> 00:05:04,012
நான் உங்கிட்ட ஞாபகப்படுத்தியும் நீ
கொண்டுவர மறந்து போனாயே, அது தான்.

33
00:05:04,096 --> 00:05:06,557
- சரிதான். ஆம், கட்டாயம்... உம், மன்னிச்சிடு.
- ம்ம்-ஹம்ம்.

34
00:05:06,640 --> 00:05:08,433
- அது பரவாயில்லை.

35
00:05:08,517 --> 00:05:09,518
பரவாயில்லை.

36
00:05:11,728 --> 00:05:12,729
சரி.

37
00:05:12,813 --> 00:05:14,022
- நம்ம குழந்தை எப்படியிருக்கா?
- ம்ம்-ஹம்ம்.

38
00:05:15,691 --> 00:05:16,692
உம், நம்ம...

39
00:05:16,775 --> 00:05:18,986
நீ பொதுப்படையா
"நம்ம குழந்தைன்னு" சொல்றன்னு நினைக்கிறேன்.

40
00:05:19,069 --> 00:05:20,571
அவ நல்லாயிருக்கா. அவளுக்குப் பசிக்குது.

41
00:05:21,446 --> 00:05:25,158
அட. உம், வாழ்க்கை முறைய மாத்துறதப் பத்தி
பேசணும். இறக்கும் முன் யார்கிட்டயாவது கூறணும்.

42
00:05:25,242 --> 00:05:27,369
- நான் சீக்கிரமா சொல்றேன். சரியா.
- உம்... சரி.

43
00:06:12,789 --> 00:06:14,958
ஹே. ஹை. ஹை.

44
00:06:26,637 --> 00:06:27,721
"ராடார்."

45
00:06:28,263 --> 00:06:30,307
- கருத்து என்ன?

46
00:06:32,726 --> 00:06:35,270
மார்க், ஹலோ.

47
00:06:36,063 --> 00:06:37,731
அட, ஏய், பசங்களா. என்ன நடக்குது?

48
00:06:37,814 --> 00:06:38,941
- பாட்டன், இல்லை. மிரு
- உம், மார்க்,

49
00:06:39,024 --> 00:06:41,610
இன்னிக்கு இரவவு நிகழ்ச்சிக்குப் பிறகு
உன் குழந்தையை எல்லோருக்கும் அறிமுகம் செய்வது

50
00:06:41,693 --> 00:06:45,322
உன் சகோதரிக்கு அனுகூலமாக இருக்கும்னு
பேசிக் கொண்டிருந்தோம்.

51
00:06:45,405 --> 00:06:47,199
மார்க், நீ அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு
இருக்கத் தேவையில்லை.

52
00:06:47,282 --> 00:06:51,161
- நிச்சயமா அந்த குழந்தை ரொம்ப நல்ல குழந்தைதான்.
- பொறுங்க... அது என் சகோதரியா? குழந்தையோட?

53
00:06:51,245 --> 00:06:53,205
ஆமாம், அவனுடைய சகோதரிதான்.

54
00:06:53,288 --> 00:06:54,873
- மன்னிக்கணும்.
- கண்டிப்பா.

55
00:06:57,543 --> 00:06:59,002
- அது கொஞ்சம் சங்கடமா இருந்தது.
- ம்ம்ம்.

56
00:07:00,254 --> 00:07:05,133
சரி, எனவே என் சகோதரியிடம் குழந்தை இருக்கு.
கோபெல் ஏன் இங்க இருக்காங்க?

57
00:07:08,262 --> 00:07:10,264
என் புத்தகத்தை உன்னோடு பகிர்ந்துக்க சொன்னாங்க.

58
00:07:11,348 --> 00:07:13,100
ஆம் கேள்விப்பட்டிருக்கேன். உம், ரெபெக்கா?

59
00:07:13,183 --> 00:07:16,687
ரெபெக். என் கண்கள் ரொம்ப சின்னது,
அதனால நான் கிட்டத்துல வச்சு படிக்கணும்.

60
00:07:16,770 --> 00:07:17,771
சரி. வந்து, நான்...

61
00:07:17,855 --> 00:07:19,857
அதெல்லாம் சரியாயிடும்.
நான் கொஞ்சம் அந்த பக்கம் போகணுமே?

62
00:07:19,940 --> 00:07:22,401
என் பறவையினால, என் பின்
தலையில சில புண்கள் இருக்கு.

63
00:07:22,484 --> 00:07:23,735
- நீங்க அவற்றை பார்க்கலாம்.
- சரி.

64
00:07:25,153 --> 00:07:26,154
ஹே.

65
00:07:27,364 --> 00:07:28,490
ஹலோ, மார்க்.

66
00:07:29,408 --> 00:07:33,579
தாய்ப்பாலை பம்ப் பண்ணி எடுத்துட்டேன், அதனால மில்லர்
கொடுக்கலாம். சரி, வாழ்க்கை மாற்றம். என்ன ஆச்சு?

67
00:07:36,206 --> 00:07:39,209
நாம... உம்... இது கேட்கவே
விசித்திரமா இருக்கும்...

68
00:07:41,670 --> 00:07:43,088
நாம நெருக்கமானவர்களா, நீயும் நானும்?

69
00:07:44,006 --> 00:07:46,425
நீ என்ன நினைக்கு... என்ன ஆச்சு?

70
00:07:47,593 --> 00:07:48,677
நாம தனியா பேசலாமா?

71
00:07:48,760 --> 00:07:51,597
- நான்... நான்... நான் வந்து...
- சரி, கண்களா, உம்...

72
00:07:51,680 --> 00:07:52,848
நேரம் நெருங்கிடுச்சு,

73
00:07:52,931 --> 00:07:55,350
அதனால நீங்க எல்லோரும் அமைதியா
ஹாலுக்கு மெல்ல நகர்ந்து போனீங்கன்னா...

74
00:07:55,434 --> 00:07:57,227
சரி. நான் முதல் பின் நோக்கு நேர இடைவெளிக்கு
அப்புறமா பேசலாம்.

75
00:07:57,311 --> 00:07:58,312
- சரியா?
- சரி.

76
00:08:31,595 --> 00:08:34,222
குழந்தைகள் உங்கள்
வாழ்க்கைகயை எவ்வளவு மாற்றுகிறார்கள் என தெரியாது.

77
00:08:34,306 --> 00:08:35,557
ஆனால் அவங்க மாத்தறாங்க.

78
00:08:36,308 --> 00:08:39,352
- உம், உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
- இப்போது தான் என் மூன்றாவது குழந்தையை பெற்றேன்.

79
00:08:39,937 --> 00:08:41,270
இரண்டோட நிறுத்தியிருக்கலாம்.

80
00:08:41,355 --> 00:08:43,398
- ஹே, ஆரம்பிச்சாச்சு.
- ஹே.

81
00:08:43,482 --> 00:08:45,734
- ஏஞ்சலோ, உங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.
- உங்களயும் தான்.

82
00:08:45,817 --> 00:08:49,238
ஹெலினா, இது என் கணவர், ஏஞ்சலோ ஆர்டேடா.

83
00:08:49,321 --> 00:08:51,490
ஹெலினா, உங்கள சந்திச்சதுல சந்தோஷம்.

84
00:08:51,573 --> 00:08:52,741
நான் தயாராகணும்.

85
00:08:52,824 --> 00:08:53,951
- உங்களை சீக்கிரம் சந்திக்கிறேன்.
- சரி.

86
00:08:54,034 --> 00:08:55,536
நாடலி, உங்கள பார்த்ததுல மகிழ்ச்சி.

87
00:08:57,246 --> 00:08:59,498
- நீங்க நலமா?
- ்பாட்டில் கிடைக்கவில்லை.

88
00:08:59,581 --> 00:09:00,624
ஆ.

89
00:09:00,707 --> 00:09:02,459
ஆம்... ஆம்... அடடே. மூன்று குழந்தைகள்.

90
00:09:02,543 --> 00:09:04,545
சிறிது உதவி இல்லாம
சாத்தியமே இல்லை.

91
00:09:05,754 --> 00:09:08,966
மக்கள் துண்டிப்பை மொத்தமா தடை
செய்யணும்னு சொல்றத யோசிக்கவே முடியலை.

92
00:09:09,967 --> 00:09:12,344
ம்ம்-ஹம்ம். பு... புரியுது.

93
00:09:31,572 --> 00:09:34,116
அந்த ஃபோட்டோ காட்சி
ரொம்ப மனசை தொட்டது.

94
00:09:34,199 --> 00:09:38,161
நான் எப்படி வோட் போட போறேன்னு எனக்கு
தெரிஞ்சிடுச்சு, ஆனால், நான் நினைக்கிறேன்...

95
00:09:38,245 --> 00:09:42,124
சரி, அதைப் பார்த்துவிட்டு, உங்களையும் பார்த்து
நீங்க சொல்றதையும் கேட்டால்,

96
00:09:42,666 --> 00:09:44,459
எல்லாமே சேர்ந்து, கண்டிப்பாக
ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

97
00:09:44,543 --> 00:09:47,462
ம்ம்ம். நான்... நானும் அப்படிதான் நம்புறேன்.

98
00:09:48,255 --> 00:09:49,882
நாம சில மனங்களை மாற்றுவோமே.

99
00:09:51,341 --> 00:09:52,801
சரி, நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன்.

100
00:09:53,802 --> 00:09:54,803
நன்றி.

101
00:09:55,679 --> 00:09:58,682
உங்க அப்பாவைப் பார்த்தால், தயவுசெய்து
அவரிடம் என் நன்றியைக் கூறுங்கள்.

102
00:10:02,269 --> 00:10:03,270
சொல்கிறேன்.

103
00:10:15,490 --> 00:10:17,117
மார்க். இங்க வா.

104
00:10:18,994 --> 00:10:20,204
நமக்காக ஒரு சீட்டை
பிடிச்சி வச்சிருக்கேன்.

105
00:10:24,499 --> 00:10:27,127
நான் என் கண்ணாடியை மட்டும்
கண்டுப்பிடிக்கணும்.

106
00:10:28,712 --> 00:10:30,464
மார்க், இதை ஒரு வினாடி கொஞ்சம்

107
00:10:30,547 --> 00:10:31,465
- பிடிங்களேன்?
- சரி.

108
00:10:31,548 --> 00:10:33,383
உன் நிகழ்கால உருவம்
உன் ஆன்ம தேடலின் கதை

109
00:10:33,467 --> 00:10:35,302
டாக்டர். ரிக்கென்
லாஸ்லோ ஹாலே, பிஹெச்டி.

110
00:10:40,349 --> 00:10:41,350
அட கடவுளே.

111
00:10:43,936 --> 00:10:46,396
மன்னிக்கணும், அந்த மணியடிக்கிற ஆப்பை

112
00:10:46,480 --> 00:10:50,651
- அணைக்க முடியாதுனு நினைக்கிறேன்.

113
00:10:52,110 --> 00:10:55,280
சரி.
எல்லோருக்கும் இங்கு வந்ததற்கு நன்றி.

114
00:10:56,031 --> 00:10:58,200
உம், நாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, ஒருவருக்கு

115
00:10:58,283 --> 00:11:00,994
நான் முதலில் என் நன்றியைச் சொல்லணும்.

116
00:11:01,078 --> 00:11:05,958
உம், குடும்பம் தான் என் அஸ்திவாரம்,
மற்றும் எனக்கு உந்துதல்.

117
00:11:06,041 --> 00:11:10,546
எனவே, இந்த வாசிப்பை நான்
என் மூத்த மகளுக்கு அற்பணிக்கிறேன்,

118
00:11:10,629 --> 00:11:11,713
அவள் இன்றிரவு இங்கு வந்திருக்கிறாள்.

119
00:11:11,797 --> 00:11:14,091
எலினோர், நான் உன்னை நேசிக்கிறேன்.

120
00:11:20,848 --> 00:11:22,724
என் மச்சான்.

121
00:11:22,808 --> 00:11:26,144
அதோடு... நான் ஆரம்பிக்கிறேன்.

122
00:11:30,148 --> 00:11:31,859
"ஒரு குழந்தையாக இருக்கும்போது,

123
00:11:31,942 --> 00:11:36,864
உல்ஃப்காங்கு மோஃஸார்ட், வேறொரு பையனின்
தலையை பியானாவில் மோதி, சாகடித்தார்.

124
00:11:38,323 --> 00:11:39,575
கவலை வேண்டாம்.

125
00:11:39,658 --> 00:11:42,619
இந்த புத்தகத்தை எழுத நான் செய்த ஆய்வில், அது
உண்மையில்லை என்று தெரிய வந்தது.

126
00:11:43,662 --> 00:11:45,622
உங்க இருதயத்துடிப்பு சம நிலைக்கு வந்து பின்,

127
00:11:45,706 --> 00:11:48,125
- வாசகரின் மீது எழுத்தாளரின்..."
- மார்க்.

128
00:11:48,208 --> 00:11:50,836
- நானும் அவருடைய புத்தகத்தைப் பார்க்கலாமா?
- ம்ம்-ஹம்ம்.

129
00:11:50,919 --> 00:11:51,962
நான் கழுத்தை நீட்டி பார்க்கிறேன்.

130
00:11:52,045 --> 00:11:54,047
- "…வலிமையை உணர்வீர்கள்…"
- கண்டிப்பா.

131
00:11:54,131 --> 00:11:57,301
"…அதாவது 'நீங்கள்' தான் அந்த வாசகர்கள்.

132
00:11:58,594 --> 00:12:02,806
ஆனால், அந்த 'நீங்கள்' என்பது உண்மையில் என்ன"?

133
00:12:02,890 --> 00:12:03,891
இன்றிரவிற்கு, நல்வாழ்த்துக்கள்.

134
00:12:03,974 --> 00:12:05,601
உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம், ஹெலினா.

135
00:12:07,227 --> 00:12:09,021
" அந்த 'நீங்கள்' என்பது உலகில் உள்ள
பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எப்படி

136
00:12:09,104 --> 00:12:12,024
பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக்கூடும்?

137
00:12:13,525 --> 00:12:18,488
அதுக்கும் அப்பாற்பட்டு, முக்கியமாக, நீங்கள் யார்?

138
00:12:18,572 --> 00:12:24,453
ஹெல்லி
ஒரு துண்டிப்பின் கதை

139
00:13:14,336 --> 00:13:18,173
யு. எஸ். நேவி
யு.எஸ்.என்.

140
00:13:25,472 --> 00:13:27,099
அப்பா

141
00:13:50,747 --> 00:13:52,875
"எல்லா பிராணிகளும்,
தாவித்துள்ளும் பூனையிலிருந்து

142
00:13:52,958 --> 00:13:54,543
ஒளிந்து மறையும் மூஞ்சூறு வரைக்கும்,

143
00:13:54,626 --> 00:14:00,382
எல்லாமே தங்களைத் தான் அந்த 'நீங்கள்' என்றும்,
உலகின் மையமாக விளங்குவதாகவும் நினைக்கிறார்கள்.

144
00:14:00,465 --> 00:14:04,845
இருந்தாலும் பூனை மூஞ்சூறை சாப்பிடும் போது,
நாம், ஷோரின்ஜரைப் போல,

145
00:14:04,928 --> 00:14:07,890
அதன் பொருள் என்ன என்ற
மயக்கநிலையிலேயே இருக்கிறோம்.

146
00:14:08,891 --> 00:14:09,933
அத்தியாயத்தின் முடிவு.

147
00:14:14,313 --> 00:14:16,064
நாம் ஒரு, உம்,

148
00:14:16,148 --> 00:14:19,359
ஏழு-நிமிட- பின் நோக்கு நேர
இடைவெளிக்குப் பின் சந்திக்கலாம்.

149
00:14:20,527 --> 00:14:23,197
உம், பால்ஃப். அந்த நேடி பானையை தயார் செய்.

150
00:14:23,280 --> 00:14:24,698
அது மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருந்தது.

151
00:14:25,282 --> 00:14:27,326
நான் என் பெயரை திரும்பி மாற்றிக் கொள்ள வேண்டும்.

152
00:14:27,409 --> 00:14:31,413
என்ன ஒரு வார்த்தை விற்பனர். அவர்
தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போலும்.

153
00:14:31,496 --> 00:14:33,123
- ஒ, ஆமாம்.
- ஹே.

154
00:14:33,207 --> 00:14:34,791
அவளுக்கு இன்னும் பால் வேண்டுமான்னு
பார்க்கப் போறேன்.

155
00:14:34,875 --> 00:14:36,627
ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அப்புறமா, என்னை
குழந்தை அறையில் வந்து பாரு, என்ன?

156
00:14:36,710 --> 00:14:37,711
- சரி.
- நல்லது.

157
00:14:42,299 --> 00:14:43,300
மன்னிக்கணும்.

158
00:14:53,227 --> 00:14:55,646
உம், திரு. ஹாலே... ரிக்கென்?

159
00:14:56,980 --> 00:14:59,233
என் குரல் ஏன் அப்படி நடுங்குதுன்னு
எனக்கு தெரியலை.

160
00:14:59,900 --> 00:15:02,486
அதைக் கேட்டால் ஏதோ, வயதான
குழவன்...

161
00:15:02,569 --> 00:15:05,239
அடுத்த வேளை சாப்பட்டுக்கு அழுவது போலிருக்கு.

162
00:15:05,739 --> 00:15:07,616
"வயதான கிழவனா". ஏன் அப்படியெல்லாம் சொல்ற?

163
00:15:07,699 --> 00:15:10,327
கடவுளே, நான் எதுக்கு தான் என்
கோமாளி வாயைத் திறக்குறேனோ?

164
00:15:10,410 --> 00:15:11,328
நல்லா போயிகிட்டிருக்குப்பா.

165
00:15:11,411 --> 00:15:14,498
- புத்தகம் ்அருமையா இருக்கு, அதோடு...
- சரி, மார்க்.

166
00:15:14,581 --> 00:15:16,083
நன்றி, ஆனால் நீ அப்படிச் சொல்லணும்னு
அவசியம் இல்லை.

167
00:15:16,166 --> 00:15:18,001
நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிறாய்
என்று எனக்குத் தெரியும்.

168
00:15:18,085 --> 00:15:20,295
- என்ன? இல்ல, உண்மையாதான் சொல்றேன்.

169
00:15:20,379 --> 00:15:23,423
அந்த... உன் புத்தகம், அது...
அது எனக்கு உலகத்தை திறந்து காட்டியது.

170
00:15:25,509 --> 00:15:26,844
மார்க், நீ நல்லாதான் இருக்கியா?

171
00:15:26,927 --> 00:15:30,931
ஆமாம். அந்த புத்தகம்
என் வாழ்க்கையையே மாத்திடுச்சு.

172
00:15:31,890 --> 00:15:33,475
நீ இதை உண்மையா படிச்சயா?

173
00:15:33,559 --> 00:15:35,978
ரிக்கென், நாம நண்பர்களா?

174
00:15:38,272 --> 00:15:40,566
பாரு, உனக்கு அந்த சிகிச்சை நடந்ததால,
உன்னை "குறைந்தவனா" சில சமயத்துல நான்

175
00:15:40,649 --> 00:15:42,901
பார்க்கிற மாதிரி நடந்துக்கறேன்னு தெரியும்.

176
00:15:42,985 --> 00:15:44,111
அதுக்காக வருந்துகிறேன்.

177
00:15:44,945 --> 00:15:47,865
ஜெம்மாவின் இழப்ப நீ நல்ல விதமா
கடந்து போகணும் தான் அது நடந்தது.

178
00:15:49,449 --> 00:15:52,786
இன்னுக்கு காலையில பழைய படங்கள எல்லாம்
நான் பார்த்துக்கிட்டு இருந்தேன்,

179
00:15:52,870 --> 00:15:56,707
அதுல ஒரு படத்துல, நாம நாலு பேரும்
கிரேஸ்ட் ஹைக்குல போனது இருந்தது.

180
00:15:56,790 --> 00:16:00,586
- வேடிக்கை தேனீகள் நினைவிருக்கா?
- அது இருக்கா உங்கிட்ட? அந்த படம்?

181
00:16:00,669 --> 00:16:04,006
ஆம், கண்டிப்ப. இருக்கணுமே.
உம்...

182
00:16:04,089 --> 00:16:07,593
- உம், ரிக்கென். அந்த நேடி சட்டி சூடாயிடுச்சு.
- அட, நன்றி, பால்ஃப்.

183
00:16:07,676 --> 00:16:09,761
மார்க், நான் என் மூக்கை கழுவிட்டு வருகிறேன்.

184
00:16:09,845 --> 00:16:12,973
ஆனால் நன்றி. இது எனக்கு எவ்வளவு
தெம்பத் தருதுனு உனக்குத் தெரியாது.

185
00:16:24,234 --> 00:16:26,028
மார்க், எனக்கு உன்னைப் பத்தி கவலையா இருந்தது.

186
00:16:26,111 --> 00:16:27,613
அட, நான் நல்லாதான் இருக்கேன். நன்றி, உம்...

187
00:16:27,696 --> 00:16:29,865
நான் என் சகோதரியை பார்த்துட்டு வரேன்.

188
00:16:29,948 --> 00:16:32,910
ஒ.
உம், இப்போ நீ என்னை அணைச்சுகிட்டபோது,

189
00:16:32,993 --> 00:16:35,204
நீ திடீருன்னு இறுக்கமாகிட்ட. எதனாலப்பா?

190
00:16:35,996 --> 00:16:38,248
ஓ, நான் அப்படி
எதையும் உணரலயே.

191
00:16:38,916 --> 00:16:41,043
வந்து, இறுகி தான் போன. இப்பவும்
அழுத்தத்துல தான் இருக்க.

192
00:16:41,126 --> 00:16:44,254
ஆம், உம்... மன்னிக்கணும்,
இந்த பார்ட்டினாலே இப்படிதான்.

193
00:16:44,338 --> 00:16:46,840
நீ அப்போ சொன்னது உண்மைதானா?

194
00:16:47,799 --> 00:16:49,051
உன்னோட திட்டங்களைப் பத்தி.

195
00:16:51,303 --> 00:16:52,304
கண்டிப்பா.

196
00:16:53,931 --> 00:16:55,057
அதைப் பத்தி இன்னும் சொல்லு.

197
00:16:59,269 --> 00:17:02,439
என்னை... என்னை மன்னிக்கணும். நான்... நான்...
என் சகோதரிக்கு நல்ல உதவணும்.

198
00:17:02,523 --> 00:17:04,066
எனவே, கொ... கொஞ்சம் கழித்து வரேன்.

199
00:17:04,148 --> 00:17:05,651
- சரியா?
- சரி.

200
00:17:06,818 --> 00:17:08,028
சரி. நன்றி, மிஸ். கோபெல்.

201
00:17:56,368 --> 00:17:58,078
- தெரியும்.

202
00:17:58,161 --> 00:18:00,372
- ஏய், வந்திட்டயா.
- ஏய், நான் அவசரமா உன்னோட பேசணும்.

203
00:18:00,455 --> 00:18:02,708
இல்ல, தெரியும். நான் இப்போ அவள கவனிக்கணும்.
அவ ரொம்ப அழறா.

204
00:18:02,791 --> 00:18:04,084
ஆனால், சற்று கழித்து என்னை அங்க
சந்திக்கலாம், சரியா?

205
00:18:04,168 --> 00:18:07,171
- சரி, நான்... காத்திருக்கேன். உம், சரி.
- சத்தியமா திரும்பி வருவேன்.

206
00:18:14,386 --> 00:18:16,013
ஓ, நல்ல வேளை, திருமதி. செல்விக். ஹை.

207
00:18:16,096 --> 00:18:18,098
நான் மார்க்கோட கொஞ்சம் பேசும் வரை
இவளை கொஞ்சம் பார்த்துக்க முடியுமா?

208
00:18:18,182 --> 00:18:20,225
- கண்டிப்பாக, கண்ணே.
- நன்றி.

209
00:18:20,309 --> 00:18:22,060
- மார்க் நலமா இருக்கானா?
- ஆமாம், அவன் நல்லாயிருக்கான்.

210
00:18:22,144 --> 00:18:23,395
நன்றி, நீங்க தெய்வம்.

211
00:18:35,199 --> 00:18:38,368
சரி... இப்போ சொல்லு கேட்குறேன்.

212
00:18:50,923 --> 00:18:53,467
என் பெயர் ஹெலினா,
நான் ஈகன் குடும்பத்தைச் சேர்ந்தவள்.

213
00:18:55,177 --> 00:18:57,221
எனவே நான் ஈகனாக வளர்ந்ததனால்,
கத்துக்கிட்ட ஒண்ணு என்னன்னா

214
00:18:57,304 --> 00:18:59,348
ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் தான்.

215
00:18:59,431 --> 00:19:01,350
நான் சிறுமியாக இருந்தபோது,
எனக்கு நினைவிருக்கு,

216
00:19:01,433 --> 00:19:02,434
ஏன்னா, நான் நினைத்தேன்

217
00:19:02,518 --> 00:19:04,937
உலகம் முழுவதும் எனக்கு ஒரு சில
ஆயிரம் சகோதர சகோதரிகள்

218
00:19:05,020 --> 00:19:07,356
இருப்பதாக எண்ணினேன்.

219
00:19:07,439 --> 00:19:08,565
அட கடவுளே.

220
00:19:09,233 --> 00:19:12,402
ஆனால் எனக்கு வயதாக, அது நாம் வைத்திருக்கும்
பொதுவான குறிக்கோளைப் பற்றியது என புரிந்தது.

221
00:19:12,486 --> 00:19:13,737
உம்...

222
00:19:13,820 --> 00:19:16,573
நான் தினமும் இரவு படுக்க போகும் முன்,
என் தந்தை அந்த ஒன்பது அடிப்படை கொள்கைகளை

223
00:19:16,657 --> 00:19:17,824
சொல்ல வைப்பார்,

224
00:19:17,908 --> 00:19:20,744
எப்போதுமே நான் அதை விரும்பி செய்தேன்னு
சொல்ல முடியாது. மன்னிச்சிடுங்க அப்பா.

225
00:19:20,827 --> 00:19:24,957
ஆனால், நான் லுமனில் பணியாற்றும் ஊழியர்களுடன்
கொண்டிருக்கும் பந்தம் அந்த கொள்கைகளைச் சார்ந்தது,

226
00:19:25,040 --> 00:19:27,292
அவை தான் எங்களை ஒரே குடும்பமாக பிணைக்கிறது.

227
00:19:27,918 --> 00:19:30,379
எனவே, நான் செய்ய விரும்பாத
ஒன்றையோ, அல்லது எனக்கு உற்சாகமில்லாத ஒன்றையோ

228
00:19:30,462 --> 00:19:33,382
அவர்களை செய்யச் சொல்லி நான்
வற்புறுத்தவே மாட்டேன்.

229
00:19:33,465 --> 00:19:36,677
ஓ. பாருங்க, இந்த வேலையை நான்
விசுவாசத்தை காட்ட எடுத்துக் கொண்டேன்னும்,

230
00:19:36,760 --> 00:19:39,263
மாசற்ற ஈகனின் உயர்ந்த நோக்கம் தான் என்னை
இந்த பணியில் அமர்த்தியது

231
00:19:39,346 --> 00:19:44,017
என்றெல்லாம் நான் சொல்வதை என்
தந்தை விரும்பலாம்.

232
00:19:44,726 --> 00:19:49,690
ஆனால் உண்மையாக நான் துண்டிப்பு செயல்முறையை
ஏற்றது, அது ஒரு அற்புதமான விஷயம் என்பதற்காக.

233
00:19:50,482 --> 00:19:52,860
எனவே, துண்டிப்பு நம்மை பிரிக்கும் ஒன்று
என நான் நினைக்கவில்லை, கிடையாது.

234
00:19:53,694 --> 00:19:55,195
அது நம்மை இணைப்பதாக நம்புகிறேன்.

235
00:19:56,530 --> 00:19:59,992
லுமன்
துண்டிப்பால் இணைந்துள்ளோம்

236
00:20:14,464 --> 00:20:15,465
வாழ்த்துகள்.

237
00:20:15,549 --> 00:20:17,926
- தற்சமயம் நான் இங்கு இல்லை.
- நாசமாப் போக, மில்சிக்!

238
00:20:23,015 --> 00:20:25,142
துண்டிக்கப்பட்ட ஊழியருக்கு காயம் ஏற்பட்டதால்
அவர் தகவல் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்

239
00:20:25,225 --> 00:20:27,227
லுமன் நிறுவனத்தை பொறுப்பு
ஏற்கச் செய்ய வேண்டும்"

240
00:20:36,361 --> 00:20:38,572
துண்டிக்கப்பட்ட
ஊழியர்களின் பட்டியல்

241
00:20:40,574 --> 00:20:41,658
பேயிலிஃப், இர்விங்

242
00:20:41,742 --> 00:20:42,868
பேக்கர், ஏமி
லுமன் நிறுவனத்தின் அருகே வசிக்கிறார்

243
00:20:45,579 --> 00:20:47,289
பர்லி, இயன்
தொடர்பு கொள்ள முயற்சி

244
00:20:53,378 --> 00:20:57,049
குட்மன், பர்ட்
3329 கல் ஹார்பர் ரோடு, கியர் பிஈ 07453

245
00:20:58,717 --> 00:21:00,719
கியர்
ஜில்லா ரோடு வரைப்படம்

246
00:21:10,646 --> 00:21:11,939
ப்ரையன் வால்ஷ் - மாத்தயூ பிளேட்ஸ்
மிக்கெல் கிளுஸ்

247
00:21:12,022 --> 00:21:12,856
இயன் பர்லி
ஜெசன் டரினர்

248
00:21:21,114 --> 00:21:22,908
மிர்ட்டில் ஈகன் கிரெடிட் யூனியன்
இர்விங் பேயிலிஃப்

249
00:21:33,126 --> 00:21:36,338
பர்ட்
குட்மன்

250
00:22:11,039 --> 00:22:12,040
ஹெலினா.

251
00:22:12,708 --> 00:22:13,917
அவர் இங்க இருக்கிறார், சார்.

252
00:22:24,178 --> 00:22:25,179
ஹெலினா.

253
00:22:28,140 --> 00:22:29,725
நீ ரொம்ப அழகா இருக்க.

254
00:22:32,603 --> 00:22:33,645
ஒரு படத்தைப் போல.

255
00:22:36,565 --> 00:22:37,566
நன்றி.

256
00:22:41,445 --> 00:22:42,446
உனக்கு இன்னும்...

257
00:22:44,323 --> 00:22:46,325
உனக்கு இன்னும் வலிக்கறது?

258
00:22:48,744 --> 00:22:49,745
எனக்கு வலியில்லை.

259
00:22:50,954 --> 00:22:51,955
இப்போ வலியில்லை.

260
00:22:58,712 --> 00:23:02,132
அவள் உனக்கு செய்ய நினைச்ச கொடுமையை
கேட்டப்போது, எனக்கு தூக்கம் வராமல் அழுதுவிட்டேன்.

261
00:23:03,258 --> 00:23:05,844
அந்த உட்புறம் செய்ய நினைத்தது. நான்...

262
00:23:09,723 --> 00:23:11,558
இதை எல்லாம் பொறுத்துக் கொண்டதுக்கு நன்றி.

263
00:23:13,143 --> 00:23:15,479
நீ செய்ததைப் பார்த்து தாத்தா ரொம்ப
பெருமைப்படுவார்.

264
00:23:17,397 --> 00:23:21,443
அதோடு, ஒரு நாள் நீ என்னோட அந்த
சுழல் நாற்காலியில் உட்காரப் போகிறாய்.

265
00:23:25,113 --> 00:23:26,323
நீ நலமா இருக்கியாம்மா?

266
00:23:27,824 --> 00:23:28,825
ஆமாம்.

267
00:23:29,326 --> 00:23:33,747
அந்த குடிபானம், உம்... குடிபானம், ஏதோ
ஒத்துக்கலைன்னு எனக்குத் தோணுது.

268
00:23:35,499 --> 00:23:37,334
உன்னால மேடையில பேச முடியுமா?

269
00:23:39,378 --> 00:23:41,505
மேடையில பேசுறது. ஆமாம். கண்டிப்பா பேசுவேன்.

270
00:23:44,925 --> 00:23:48,095
உனக்குக் காட்ட முதல் முறையாக அந்த சிப்பை
கொண்டு வந்ததது உனக்கு நினைவிருக்கா?

271
00:23:50,556 --> 00:23:51,640
அதன் முதல் பிரதி.

272
00:23:53,851 --> 00:23:56,186
அந்த சமயத்துல அதுல நீலமும்
பச்சையுமாக விளக்குகள் இருந்தன.

273
00:23:58,063 --> 00:23:59,064
ஆமாம்.

274
00:24:00,816 --> 00:24:04,903
"அப்பா, இது ரொம்ப அழகா இருக்கு.
உலகத்துல எல்லோருக்குமே இது போல

275
00:24:06,655 --> 00:24:09,199
ஒண்ணு இருக்கணும்" அப்படீன்னு நீ
எங்கிட்ட சொன்னது எனக்கு நினைவுக்கு வருது.

276
00:24:11,660 --> 00:24:12,703
எல்லோருக்கும் கிடைக்கும்.

277
00:24:15,455 --> 00:24:16,540
உன்னால.

278
00:24:20,210 --> 00:24:22,004
அவங்க எல்லோரும் கியரின் குழந்தைகளாவாங்க.

279
00:24:25,507 --> 00:24:29,011
திரு. ஈகன். ஹெலினா.
இப்போ மேடைக்கு போகும் நேரம் ஆகிவிட்டது.

280
00:24:54,036 --> 00:24:58,415
நான் இவ்வுலகிற்கு செய்த
தீமைக்கு என்னை மன்னிக்கவும்.

281
00:25:00,375 --> 00:25:05,756
என்னைத் தவிர... யாரும் என் செயல்களுக்கு
யாரும் பிராயசித்தம் செய்ய முடியாது."

282
00:25:09,176 --> 00:25:13,305
எனக்குள் மட்டும் தான்
அந்த கரைகள் தங்கும்.

283
00:25:16,975 --> 00:25:18,852
நான் வருந்ததான் முடியும்.

284
00:25:20,604 --> 00:25:22,231
நான் அதை தான் செய்கிறேன்.

285
00:27:06,502 --> 00:27:08,253
சத்தியமா நீ என்னிடம்
பொய் சொல்லலையே?

286
00:27:09,004 --> 00:27:10,005
சத்தியமா உண்மையைச் சொல்றேன்.

287
00:27:11,131 --> 00:27:13,008
இது சுத்த பைத்தியக்காரத்தனம்.

288
00:27:13,091 --> 00:27:15,928
அவங்க அந்த நிறுவனத்தின்
ஒவ்வொரு மூலையையும் சோதனை செய்யணும்.

289
00:27:16,011 --> 00:27:19,515
அதாவது, இன்ஸ்பெக்டர்களையோ அல்லது அது போல.
அது முடியும் தானே? இன்ஸ்பெக்டர்கள்?

290
00:27:19,598 --> 00:27:21,141
ஆமாம். இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள்.

291
00:27:22,142 --> 00:27:23,852
மார்க் வந்து... அதாவது இங்க,

292
00:27:23,936 --> 00:27:27,523
லுமனில் என்ன நடக்குதுன்னு நீ புரிஞ்சுக்க
பார்க்குற. நீங்க அங்க என்ன செய்யறீங்கன்னு.

293
00:27:27,606 --> 00:27:28,607
சரி.

294
00:27:31,568 --> 00:27:32,569
நான் வந்து...

295
00:27:34,613 --> 00:27:36,698
எதுக்குன்னு தெரிஞ்சுக்க விரும்புறேன்.

296
00:27:38,325 --> 00:27:40,327
அவன் ஏன் இதுக்கு சம்மதித்தான்னு.

297
00:27:45,082 --> 00:27:47,084
அவன் மனைவி இறந்துவிட்டாள்.

298
00:27:47,751 --> 00:27:51,171
உன் மனைவியை இழந்துவிட்டாய்.
நீ லுமனில் சேருவதற்கு சில காலம் முன்னதாக.

299
00:27:52,297 --> 00:27:53,966
- ஜெம்மா.
- ம்ம்-ஹம்ம்.

300
00:27:55,467 --> 00:28:00,305
ஒரு கார் விபத்தில் அவளை இழந்தாய், அப்புறம் உடனே,
நீ உன் ஆசிரியர் உத்தியோகத்தை தொடர முயன்றாய்

301
00:28:01,682 --> 00:28:02,975
நான் ஒரு ஆசிரியனா?

302
00:28:03,058 --> 00:28:05,477
ஆம், ஒரு பேராசிரியர். வரலாறு.

303
00:28:05,561 --> 00:28:09,398
அவள் இறந்ததுக்கு பின்,
மூன்று வாரங்கள் நீ கற்பிக்க முயன்றாய்,

304
00:28:09,898 --> 00:28:12,568
அது பெரிய விபரீதமானது.

305
00:28:14,027 --> 00:28:16,864
அவள் இன்னும் உன் நரம்புகளில் இருந்தாள்
தெரியுமா?

306
00:28:17,406 --> 00:28:18,532
நீ மிகவும் வருந்தினாய்.

307
00:28:20,617 --> 00:28:24,162
அதனால தான் நீ இந்த துண்டிப்பு பணியை
எடுத்துக்கிட்டா உனக்கு...

308
00:28:26,957 --> 00:28:28,959
அவன் உன்னை இந்த சோகத்திலிருந்து
மீட்க நினைத்திருக்கலாம்.

309
00:28:38,218 --> 00:28:39,636
நல்ல பெயர். ஜெம்மா.

310
00:28:41,889 --> 00:28:44,016
ஆமாம்.

311
00:28:46,059 --> 00:28:48,770
நாம அனைவரும் ரொம்ப நெருங்கி பழகினோம்.
இனிய காலமாக இருந்தது.

312
00:28:50,564 --> 00:28:51,857
அவள் அற்புதமானவள்.

313
00:28:53,358 --> 00:28:54,568
உன்னையும் அற்புத மனிதனாக மாற்றியவள்.

314
00:29:39,988 --> 00:29:41,114
இன்கம்மிங் கால்
கோபெல்

315
00:29:43,033 --> 00:29:44,660
உங்களிடம் பேசுவதை தடை செய்திருக்கிறார்கள்.

316
00:29:44,743 --> 00:29:49,331
அந்த கண்ராவி ஓடிசி ஆன் ஆகியிருக்கு!
மார்க் எஸ்சின் உட்புறம் இங்க இருக்கான்!

317
00:29:49,414 --> 00:29:50,541
என்னது? ்அது சாத்தியமேயில்லை.

318
00:29:52,501 --> 00:29:55,003
அது டைலன்.
அவங்க அனைவரும் சேர்ந்து அதை திட்டமிட்டிருக்காங்க.

319
00:29:55,087 --> 00:29:56,296
ஹெல்லி அந்த குடும்ப மீட்டிங்குல இருக்காங்க.

320
00:29:56,380 --> 00:30:00,217
நான் ஹெல்லியைப் பார்த்துக் கொள்கிறேன்.
எல்லாத்தையும் சரி செய்வதைப் போல இதையும் செய்யறேன்.

321
00:30:01,009 --> 00:30:04,638
செக்யூரிட்டி அறைக்குப் போய், அதை
இப்பவே அணைத்துவிடு!

322
00:30:04,721 --> 00:30:06,139
ச்சே!

323
00:30:25,367 --> 00:30:27,244
நாசமாப் போச்சு! டைலன்!

324
00:30:27,744 --> 00:30:28,620
டைலன்!

325
00:30:29,663 --> 00:30:31,665
நீ அங்க இருக்கன்னு எனக்குத் தெரியும், டைலன்.
கதவைத் திற!

326
00:30:31,748 --> 00:30:33,834
நாசமாப் போக, திரு. மில்சிக்!

327
00:30:34,543 --> 00:30:37,004
டைலன்! டைலன்!

328
00:30:38,964 --> 00:30:40,883
நியூ யார்க்கில் இருக்கும் உயர்-இட
பத்திரிகையாளர்களை ரிக்கெனுக்கு தெரியும்

329
00:30:40,966 --> 00:30:43,051
போலீஸிடம் போறதைவிட
அது பரவாயில்லைன்னு நினைக்கிறயா?

330
00:30:43,135 --> 00:30:45,679
வந்து, லுமன் பல தரப்பட்ட விஷயங்களிலும்
அவங்க கை நீண்டு இருக்கு.

331
00:30:45,762 --> 00:30:47,347
மன்னிக்கவும், உனக்கு உவமை எல்லாம் புரியுமா?

332
00:30:47,431 --> 00:30:49,183
ஆம், பல விஷயங்களிலும். புரியுது.

333
00:30:49,266 --> 00:30:51,560
நாம யாருகிட்ட பேசறோம்னு ரொம்ப
யோசிச்சு ஜாக்கிரதையா பேசணும்.

334
00:30:51,643 --> 00:30:53,437
- சரி.
- இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு உனக்கு?

335
00:30:53,520 --> 00:30:55,189
தெரியலை. என்ன ஒரு மணி நேரம்?

336
00:30:55,272 --> 00:30:57,441
சரி. ஏன்னா, உங்க பாஸ்சுங்க
ஒரு முறை கண்டுபிடிச்சிட்டாங்கன்னா...

337
00:30:57,524 --> 00:31:01,361
கடவுளே, நான் அப்படியே மறந்துட்டேன். கோபெல்!
கோபெல் ஏன் இங்க இருக்காங்க?

338
00:31:01,445 --> 00:31:02,654
என்ன?

339
00:31:02,738 --> 00:31:05,490
லுமன் நிறுவனத்துல என் பாஸ். மிஸ். கோபெல்.
அவங்க இந்த பாட்டிக்கு வந்திருக்காங்க.

340
00:31:05,574 --> 00:31:06,700
நீ என்ன சொல்ற?

341
00:31:06,783 --> 00:31:08,744
அவங்க வித்தியாசமா டிரெஸ்
அணிந்திருந்தாங்க.

342
00:31:08,827 --> 00:31:11,830
ஒரு வித ஊதா நிற ஆடை, லூஸா,
அதோட வெளுத்த முடியுடன்.

343
00:31:13,207 --> 00:31:15,042
மார்க், நீ சொல்றது திருமதி. செல்விக் பத்தியா?

344
00:31:15,542 --> 00:31:17,878
இருக்கலாம், ஆனால் அவள் பெயர்,
ஹார்மோனி கோபெல்.

345
00:31:18,378 --> 00:31:20,047
அவங்க லுமன் நிறுவனத்தில் பணியாற்றுகிறாரா?

346
00:31:20,130 --> 00:31:21,256
ஆமாம், அவர் தான் என் பாஸ்.

347
00:31:21,340 --> 00:31:22,508
அடக் கடவுளே.

348
00:31:50,619 --> 00:31:51,787
டைலன்.

349
00:31:51,870 --> 00:31:53,163
ஏன் இப்படி செய்யற, அப்பா?

350
00:31:53,997 --> 00:31:54,998
பாரு.

351
00:31:56,250 --> 00:31:58,794
நீ தான் இந்த காலாண்டின் சுத்திகரிப்பாளர்!

352
00:31:58,877 --> 00:32:01,630
"பெரும்பாலும் கலாச்சாரங்கள் உடலுறவை
அசிங்கமாகவும் தகாத ஓன்றாகவும் பார்க்கையில்,

353
00:32:01,713 --> 00:32:03,215
- நான் எப்போதும் அதை பார்க்கும்...
- திருமதி. செல்விக்?

354
00:32:03,298 --> 00:32:04,925
- என்ன?
- அவங்க இங்க இருக்காங்களா? திருமதி. செல்விக்?

355
00:32:05,008 --> 00:32:05,843
- நீ என்ன...
- என்ன?

356
00:32:05,926 --> 00:32:06,969
திருமதி. செல்விக்?

357
00:32:07,052 --> 00:32:08,971
- என்ன நடக்குது இங்க?
- அவங்ககிட்ட தான் எலினோர் இருக்கா!

358
00:32:09,054 --> 00:32:12,224
என்ன? உம்... ம்...
ஒரு வினாடி என்னை மன்னிக்கவும், சரி. உம்...

359
00:32:12,307 --> 00:32:14,726
அன்பே? நீ என்ன சொன்ன?

360
00:32:14,810 --> 00:32:17,729
திருமதி. செல்விகிடம் எலினோர் இருக்கா.
நீங்க அவங்கள பார்த்தீங்களா?

361
00:32:20,691 --> 00:32:22,067
- அட கடவுளே.
- என்ன நடக்குது?

362
00:32:22,150 --> 00:32:23,902
அடடே, கடவுளே. அவங்க கார் இல்லையே.

363
00:32:23,986 --> 00:32:26,321
நான் குழந்தையை அவங்ககிட்ட கொடுத்தேன்,
அவங்க போயிட்டாங்க!

364
00:32:26,905 --> 00:32:29,157
- போயிட்டாங்களா? எலினோரோட போயிச்சாங்களா?
- நான் குழந்தையை ்அவங்ககிட்ட கொடுத்தேன்,

365
00:32:29,241 --> 00:32:30,242
அவங்கள காணோம்!

366
00:32:30,325 --> 00:32:32,244
- எல்லா இடத்திலேயும் பார்த்தாச்சா?
- இன்னும் இல்ல!

367
00:32:32,327 --> 00:32:33,787
சரி, நாம...
உள்ள போய் தேடிப்பார்ப்போம்.

368
00:32:33,871 --> 00:32:34,705
அட கடவுளே!

369
00:32:58,812 --> 00:33:02,232
உன் ஆத்திரங்கள் இன்னும் அடங்கலை போலும்.

370
00:33:02,316 --> 00:33:04,067
நான் உன்னை திரும்பவும் பணியில்
சேர்க்க முடியும்.

371
00:33:04,568 --> 00:33:06,278
உனக்கு என்ன சலுகை வேணும்னாலும் நான்
வாங்கித் தருகிறேன், டைலன்.

372
00:33:06,361 --> 00:33:09,198
ஹே, உனக்கு தெரியாத
பல விஷயங்கள் இங்க இருக்கு.

373
00:33:09,281 --> 00:33:12,910
அது வந்து... பின்பால் இருக்கு,
காபி கோஸீஸ் இருக்கு.

374
00:33:12,993 --> 00:33:14,244
டைலன், இங்க பாரு!

375
00:33:15,412 --> 00:33:18,498
ஒரே வார்த்தை சொல்லு, நான் உனக்கு
ஒரு காபி கோஸீயை இப்பவே கொண்டு வரேன், டைலன்.

376
00:33:18,582 --> 00:33:19,625
பாருப்பா!

377
00:33:19,708 --> 00:33:23,378
எனக்கு என் குழந்தை பிறந்ததை
ஞாபகப்படுத்திக்கணும்!

378
00:33:25,547 --> 00:33:27,216
உனக்கு இன்னும் இரண்டு பேர் இருக்காங்க.

379
00:33:28,425 --> 00:33:29,635
அவங்களப் பத்தி நான் சொல்றேன்.

380
00:33:30,928 --> 00:33:32,554
கதவை திற, நான் உனக்கு
அவங்க பேரை எல்லாம் சொல்றேன்.

381
00:33:32,638 --> 00:33:33,514
வாப்பா, டைலன்.

382
00:33:34,765 --> 00:33:36,725
- டைலன்!

383
00:34:07,422 --> 00:34:08,674
வரவேற்கிறோம் லுமன் நண்பர்களை

384
00:34:08,757 --> 00:34:10,509
ஆஹா, ஆஹா. அது நகருது.

385
00:34:12,427 --> 00:34:15,848
என் பெயர் ஹெலினா, நான்
ஈகன் குடும்பத்தைச் சேர்ந்தவள்.

386
00:34:16,431 --> 00:34:20,101
எனவே நான் ஈகனாக வளர்ந்ததனால்,
கத்துக்கிட்ட ஒண்ணு என்னன்னா...

387
00:34:21,018 --> 00:34:23,105
- இன்னும் இரண்டு நிமிடங்களில்.
- நன்றி.

388
00:34:23,188 --> 00:34:24,188
நல்வாழ்த்துக்கள்.

389
00:34:25,899 --> 00:34:28,652
நான் உங்களுக்கு சொல்லிகிட்டே வரேன்.
அந்த உரை குறிப்பை மட்டும் தொடர்ந்துகிட்டே வாங்க.

390
00:34:28,735 --> 00:34:31,655
உங்க உட்புறத்தை எப்படி நீங்க ஒரு சகோதரியா
பார்க்கறீங்கங்கிற வரியை மறக்காம சொல்லுங்க.

391
00:34:31,737 --> 00:34:33,574
- அவங்க அதை விரும்புவாங்க.
- புரியுது.

392
00:34:34,199 --> 00:34:35,617
கண்டிப்பாக சிறப்பா அமையும்.

393
00:35:20,954 --> 00:35:22,581
அவங்க குழந்தை அறையில இல்லை.

394
00:35:23,165 --> 00:35:24,875
இந்த அறைகளை எல்லாம் பார்த்தாச்சா?

395
00:35:27,669 --> 00:35:29,046
்அடடா, கடவுளுக்கு நன்றி.

396
00:35:29,129 --> 00:35:30,631
டெவோன்! அவள் கிடைச்சிட்டா!

397
00:35:31,131 --> 00:35:34,259
டெவோன், அவ இங்க இருக்கா! நான்
கண்டுப்பிடிச்சுட்டேன்.

398
00:35:34,343 --> 00:35:35,761
உன் குழந்தையை கண்டுப்பிடிச்சுட்டேன்.

399
00:35:36,929 --> 00:35:39,139
- நான் தான் பார்த்தேன்!

400
00:35:51,735 --> 00:35:52,861
டைலன்!

401
00:35:55,030 --> 00:35:56,323
டைலன்!

402
00:35:56,406 --> 00:35:57,574
...தன்நம்பிக்கையில் முன்னேற்றம்,

403
00:35:57,658 --> 00:35:59,535
- இன்னும் சந்தோஷமான பணியிடம்.

404
00:36:00,577 --> 00:36:04,414
எல்லா பெரும் மாற்றத்தை உருவாக்கும்
தொழில்நுட்பத்தையும் போல, சில தோல்விகளும் உள்ளன.

405
00:36:04,498 --> 00:36:05,624
ரோடுகளில் உள்ள மேடுகளைப் போல.

406
00:36:05,707 --> 00:36:10,003
ஆனால் நான் இன்றிரவு உங்களுக்கு சொல்ல விரும்புவது,
நாம் புரட்சியின் வாசலில் இருக்கிறோம்.

407
00:36:10,087 --> 00:36:12,422
ஒரு அன்பான, புரிந்துகொள்ளும் புரட்சி

408
00:36:12,506 --> 00:36:13,924
மனிதனை எங்கு வைக்கிறது என்றால்...

409
00:36:14,007 --> 00:36:17,553
- அட கடவுளே!
- இது நீ தானா?

410
00:36:18,220 --> 00:36:20,722
நீங்க என்ன சொல்றீங்க?

411
00:36:21,223 --> 00:36:24,643
அது நீ தான், இல்ல?

412
00:36:24,726 --> 00:36:29,022
- நான் உன் நிறுவனத்தை நாசமாக்கப் போறேன்.

413
00:36:30,190 --> 00:36:31,608
உன் நிறுவனமா!

414
00:36:32,526 --> 00:36:35,112
உன் மனசுல நீ யாருன்னு நினைச்சுட்டு இருக்க?

415
00:36:35,195 --> 00:36:38,156
இல்ல. உன் நண்பர்கள் துன்பப்படப் போறாங்க.

416
00:36:39,157 --> 00:36:41,368
மார்க் துன்பப்படுவான்.

417
00:36:41,451 --> 00:36:43,537
நீ போயிடுவ,

418
00:36:43,620 --> 00:36:49,042
ஆனால் நாங்க அவங்கள உயிரோட வச்சிருப்போம்,
சித்திரவதை செய்வோம்.

419
00:36:49,626 --> 00:36:50,794
உங்க நேரம்.

420
00:36:50,878 --> 00:36:53,213
...இன்னும் நல்லா செய்யலாம்னு
தீர்மானித்தோம்.

421
00:36:53,297 --> 00:36:56,508
அவர் தன் வாழ்நாளில் ஒரு துண்டிப்பு சிப்பை
பார்த்திருக்காமல் இருந்திருக்கலாம்,

422
00:36:56,592 --> 00:37:01,305
ஆனால் அது அவருடைய மென்மையான, மற்றும்
அழகான நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

423
00:37:01,388 --> 00:37:04,641
ஆனால் அதைப்பத்தி தன் சொந்த அனுபவத்தை நமக்கு
சொல்ல வருகிறார் ஒருவர், நாம் ஏன் கேட்கக்கூடாது?

424
00:37:06,852 --> 00:37:09,313
சீமாட்டிகளே, சீமான்கலே, சிறப்பு விருந்தினரே,

425
00:37:09,396 --> 00:37:11,607
ஹெலினா ஈகன்.

426
00:37:18,405 --> 00:37:19,615
நன்றி, நாடலி.

427
00:37:50,312 --> 00:37:51,438
டெவோன்!

428
00:37:56,068 --> 00:37:57,236
என் பெயர் ஹெல்லி ஆர்.

429
00:37:58,779 --> 00:38:00,030
நான் ஒரு உட்புறம்.

430
00:38:01,698 --> 00:38:04,618
அவங்க துண்டிப்பைப் பத்தி சொன்னது
எல்லாமே சுத்த பொய்!

431
00:38:04,701 --> 00:38:05,702
டெவோன்!

432
00:38:08,205 --> 00:38:09,873
பர்ட்!

433
00:38:11,333 --> 00:38:12,334
பர்ட்!

434
00:38:12,417 --> 00:38:15,712
இல்லை, இல்லை, இல்லை. பாருங்க, நாங்க
சந்தோஷமா இல்ல. நாங்க துன்பப்படுகிறோம்.

435
00:38:17,130 --> 00:38:18,590
பர்ட்!

436
00:38:19,716 --> 00:38:23,387
- எங்கள அங்க சித்திரவதை செய்யறாங்க!

437
00:38:23,971 --> 00:38:25,305
பர்ட்!

438
00:38:25,389 --> 00:38:27,850
டெவோன்! தயவுசெய்து!

439
00:38:28,976 --> 00:38:30,060
நாங்க கைதிகள்!

440
00:38:31,436 --> 00:38:33,230
அவள் உயிரோட இருக்கா!

441
00:38:35,399 --> 00:38:36,483
பர்ட்!

442
00:40:07,366 --> 00:40:09,368
தமிழாக்கம் அகிலா குமார்

